ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
அடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.  Poll_c10அடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.  Poll_m10அடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.  Poll_c10 
heezulia
அடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.  Poll_c10அடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.  Poll_m10அடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.  Poll_c10 
mini
அடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.  Poll_c10அடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.  Poll_m10அடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.  Poll_c10 
mohamed nizamudeen
அடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.  Poll_c10அடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.  Poll_m10அடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.

+2
பூஜிதா
kitcha
6 posters

Go down

அடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.  Empty அடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.

Post by kitcha Thu Aug 18, 2011 1:05 pm

மழைக்காலத்தில் சூல்கொண்ட கரு மேகங்கள் வானத்தில் உலாவரத் தொடங்கின.

மேகத்திலிருந்து விழுந்த மழைத்துளி ஒன்று கடலை நோக்கி வந்தது. பரந்துக் கிடந்த கடலைப் பார்த்தது.

‘ஆ! இந்தக் கடல் எவ்வளவு பெரியது. இதைப் பார்க்கும்போது நான் ஒரு பொருளாகவே இல்லையே. எவ்வளவு சிறுமையாக இருக்கிறேன்’ என்று பணிவுடன் நினைத்துப் பார்த்தது.

அந்த கடலிலிருந்து சிப்பி ஒன்று மழைத்துளியின் அடக்கத்தையும் பணிவையும் பார்த்தது. அதற்குப் பெருமை நினைத்தது. தன் வாயைத் திறந்து அந்த மழைத்துளியை வாங்கிக்கொண்டது. சில நாட்களில் அந்த மழைத்துளி நல்ல முத்தாக மாறியது.

அடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.

தன்னம்பிக்கை


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

அடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.  Empty Re: அடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.

Post by பூஜிதா Thu Aug 18, 2011 1:14 pm

சூப்பருங்க


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

அடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.  Empty Re: அடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.

Post by kitcha Thu Aug 18, 2011 1:47 pm

நன்றி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

அடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.  Empty Re: அடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.

Post by krishnaamma Thu Aug 18, 2011 2:36 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.  Empty Re: அடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.

Post by உமா Thu Aug 18, 2011 2:53 pm

பொறுமை கடலிலும் பெரிது....
அடக்கம் அதனிலும் பெரிது....

அருமையிருக்கு அருமையிருக்கு



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.  Empty Re: அடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.

Post by உதயசுதா Thu Aug 18, 2011 3:07 pm

உண்மைதான் அடக்கத்துக்கும், பொறுமைக்கும் என்றும் சிறுமை இல்லை


அடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.  Uஅடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.  Dஅடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.  Aஅடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.  Yஅடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.  Aஅடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.  Sஅடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.  Uஅடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.  Dஅடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.  Hஅடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.  Empty Re: அடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.

Post by ஜாஹீதாபானு Thu Aug 18, 2011 3:16 pm

நல்ல கருத்து சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.  Empty Re: அடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum