ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் ஷைலு அவர்களுடன் ஒரு மீனுவின் நேர்காணல் ..

5 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நம் ஷைலு அவர்களுடன் ஒரு மீனுவின் நேர்காணல் .. Empty நம் ஷைலு அவர்களுடன் ஒரு மீனுவின் நேர்காணல் ..

Post by மீனு Fri Sep 18, 2009 8:17 pm

1. தங்களுக்கு பிடித்த தமிழ் திரைப் படம் என்ன ?

2. எதனால் அந்த திரைப் படம் பிடிக்கும் ?

3. உங்களுக்கு பிடித்த நடிகர் ,நடிகை யார் ?

4. பிடித்த தமிழ் பாடல் என்ன ?

5. உங்களுக்கு மிக மிக பிடித்த நபர் யார்.?

6. ஈகரையில் உங்களுக்கு யாரின் ஆக்கங்கள் பிடிக்கும் ?

7. உங்கள் நெருங்கிய நண்பன் யார்? நண்பி யார்?

8. உங்களுக்கு பிடித்த உணவு என்ன ?

9. பிடித்த மலர் என்ன ?

10. பிடித்த கடவுள் யார் ?

11. பிடித்த நிறம் என்ன ?

12. பிடித்த உலக தலைவர் யார் ?

13. பிடித்த உடை என்ன ?

14. நீங்கள் நமக்கு சொல்ல விரும்புவது என்ன


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நம் ஷைலு அவர்களுடன் ஒரு மீனுவின் நேர்காணல் .. Empty Re: நம் ஷைலு அவர்களுடன் ஒரு மீனுவின் நேர்காணல் ..

Post by ஈழமகன் Fri Sep 18, 2009 8:28 pm

1. தங்களுக்கு பிடித்த தமிழ் திரைப் படம் என்ன ?
இப்போது பிடித்தது பொக்கிஷம்

2. எதனால் அந்த திரைப் படம் பிடிக்கும் ?
மிகவும் ஆழமான ஒரு காதலை பார்த்தேன்

3. உங்களுக்கு பிடித்த நடிகர் ,நடிகை யார் ?
கமல் சார், பிரகாஷ்ராஜ் சார்
ஜோதிகா, சிம்ரன்


4. பிடித்த தமிழ் பாடல் என்ன ?
பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத்தேடிப்பார்த்தேன்... (உயிரே திரைப்படம்)

5. உங்களுக்கு மிக மிக பிடித்த நபர் யார்.?
என் அப்பா

6. ஈகரையில் உங்களுக்கு யாரின் ஆக்கங்கள் பிடிக்கும் ?
எனக்கு பிடித்த ஆக்கம் போடும் எல்லாரும்

7. உங்கள் நெருங்கிய நண்பன் யார்? நண்பி யார்?
ஈகரை,ஈகரைச்சி

8. உங்களுக்கு பிடித்த உணவு என்ன ?
பிட்டும், ஆட்டிறாச்சி கறியும்

9. பிடித்த மலர் என்ன ?
எல்லாமே

10. பிடித்த கடவுள் யார் ?
முருகன், எல்லா கடவுளும்

11. பிடித்த நிறம் என்ன ?
கறுப்பு

12. பிடித்த உலக தலைவர் யார் ?
உலகத்தில் அப்படி ஒரு தலைவார் இருப்பதாக நான் உணரவில்லை நம் தலைவரைதவிர‌

13. பிடித்த உடை என்ன ?
டெனிம் ஜீன்ஷ், ரீ‍சேட்

14. நீங்கள் நமக்கு சொல்ல விரும்புவது என்ன
அன்பு, அரவணைப்புடனும் எல்லாருடனும் பழகுங்கள், தமிழ எங்கள் உயிர் மூச்சு,
இயன்றாவரை மற்றாவரை மற்றவருக்கு துனையாக இருங்கள்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

நம் ஷைலு அவர்களுடன் ஒரு மீனுவின் நேர்காணல் .. Empty Re: நம் ஷைலு அவர்களுடன் ஒரு மீனுவின் நேர்காணல் ..

Post by மீனு Fri Sep 18, 2009 8:38 pm

அசத்திட்டீங்க காதல் இளவரசன் ஷைலு அவர்களே..உங்க பதில்கள் அருமை..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நம் ஷைலு அவர்களுடன் ஒரு மீனுவின் நேர்காணல் .. Empty Re: நம் ஷைலு அவர்களுடன் ஒரு மீனுவின் நேர்காணல் ..

Post by ஈழமகன் Fri Sep 18, 2009 8:42 pm

meenuga wrote:அசத்திட்டீங்க காதல் இளவரசன் ஷைலு அவர்களே..உங்க பதில்கள் அருமை..

ஆமா இது சொலவா கேட்டீகங்க சான்றிதல் கூட‌ இல்லையா? சீ.. பேட்டி எடுத்தா இறுதியில‌ சின்னம்மா சீமேந்துகடை வளங்கும் ஒரு சீமெந்து பை எண்டு கொடுப்பாங்க எல்லா மீனு,
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

நம் ஷைலு அவர்களுடன் ஒரு மீனுவின் நேர்காணல் .. Empty Re: நம் ஷைலு அவர்களுடன் ஒரு மீனுவின் நேர்காணல் ..

Post by மீனு Fri Sep 18, 2009 8:49 pm

ஈழமகன் wrote:
meenuga wrote:அசத்திட்டீங்க காதல் இளவரசன் ஷைலு அவர்களே..உங்க பதில்கள் அருமை..

ஆமா இது சொலவா கேட்டீகங்க சான்றிதல் கூட‌ இல்லையா? சீ.. பேட்டி எடுத்தா இறுதியில‌ சின்னம்மா சீமேந்துகடை வளங்கும் ஒரு சீமெந்து பை எண்டு கொடுப்பாங்க எல்லா மீனு,
புரியல


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நம் ஷைலு அவர்களுடன் ஒரு மீனுவின் நேர்காணல் .. Empty Re: நம் ஷைலு அவர்களுடன் ஒரு மீனுவின் நேர்காணல் ..

Post by ஈழமகன் Fri Sep 18, 2009 9:04 pm

meenuga wrote:
ஈழமகன் wrote:
meenuga wrote:அசத்திட்டீங்க காதல் இளவரசன் ஷைலு அவர்களே..உங்க பதில்கள் அருமை..

ஆமா இது சொலவா கேட்டீகங்க சான்றிதல் கூட‌ இல்லையா? சீ.. பேட்டி எடுத்தா இறுதியில‌ சின்னம்மா சீமேந்துகடை வளங்கும் ஒரு சீமெந்து பை எண்டு கொடுப்பாங்க எல்லா மீனு,
புரியல

இல்லை பேட்டி அடுத்திட்டு சில தொலைக்காட்சிகளில் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக‌ ஏதாவது ஒரு பரிசுப்பொருள் வழங்குவார் அதற்கு ஏதவது ஒரு கடைக்காரன் ஷ்பான்சர் செய்திருப்பார் அதைத்தான் சொன்னேன்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

நம் ஷைலு அவர்களுடன் ஒரு மீனுவின் நேர்காணல் .. Empty Re: நம் ஷைலு அவர்களுடன் ஒரு மீனுவின் நேர்காணல் ..

Post by மீனு Fri Sep 18, 2009 9:05 pm

ஓஓஓஓ உங்களுக்கு ஒரு ரோஸ் பரிசா தரா ஈகரை மீனு .. [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நம் ஷைலு அவர்களுடன் ஒரு மீனுவின் நேர்காணல் .. Empty Re: நம் ஷைலு அவர்களுடன் ஒரு மீனுவின் நேர்காணல் ..

Post by ஈழமகன் Fri Sep 18, 2009 9:08 pm

meenuga wrote:ஓஓஓஓ உங்களுக்கு ஒரு ரோஸ் பரிசா தரா ஈகரை மீனு .. [You must be registered and logged in to see this image.]

டாங்கு டாங்கு மீனு, மீனு நீங்க படித்து கொண்டு இருக்கிறிங்களா? என்னுடைய மாமா ஒருவர் சூரிச்சில் இருக்கார். நான் 2011பிறகுதான் அங்கு வெளிக்கிடும் ஒரு திட்டம் பார்ப்போம்..
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

நம் ஷைலு அவர்களுடன் ஒரு மீனுவின் நேர்காணல் .. Empty Re: நம் ஷைலு அவர்களுடன் ஒரு மீனுவின் நேர்காணல் ..

Post by மீனு Fri Sep 18, 2009 9:13 pm

இல்லை வொர்க் பண்ணறேன்..ஓகே ஓகே வாங்கள்


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நம் ஷைலு அவர்களுடன் ஒரு மீனுவின் நேர்காணல் .. Empty Re: நம் ஷைலு அவர்களுடன் ஒரு மீனுவின் நேர்காணல் ..

Post by ஈழமகன் Fri Sep 18, 2009 9:23 pm

meenuga wrote:இல்லை வொர்க் பண்ணறேன்..ஓகே ஓகே வாங்கள்

இப்போது நீங்கள் வீட்டிலா அல்லது! ஆபீசிலா? இயந்திர வாழ்க்கை எப்படி போகுது? எத்தை வருடமா இருக்கீங்க?
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

நம் ஷைலு அவர்களுடன் ஒரு மீனுவின் நேர்காணல் .. Empty Re: நம் ஷைலு அவர்களுடன் ஒரு மீனுவின் நேர்காணல் ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum