ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணா‌நி‌தி க‌ண்‌ணிய‌ம் கா‌ற்‌றி‌ல் பற‌ந்து‌விடு‌ம்- விஜயகா‌ந்‌த் எ‌ச்ச‌ரி‌க்கை

5 posters

Go down

கருணா‌நி‌தி க‌ண்‌ணிய‌ம் கா‌ற்‌றி‌ல் பற‌ந்து‌விடு‌ம்- விஜயகா‌ந்‌த் எ‌ச்ச‌ரி‌க்கை Empty கருணா‌நி‌தி க‌ண்‌ணிய‌ம் கா‌ற்‌றி‌ல் பற‌ந்து‌விடு‌ம்- விஜயகா‌ந்‌த் எ‌ச்ச‌ரி‌க்கை

Post by spselvam Thu Aug 18, 2011 12:16 pm

ராஜாஜி, காமராஜ், பக்தவச்சலம், இந்திராகாந்தி, எம்.ஜி.ஆர். போன்றவர்களை எல்லாம் கருணாநிதி பேசியதை இப்போது எடுத்துச் சொன்னால் அவர் கண்ணியம் காற்றில் பறந்துவிடும் எ‌ன்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சா‌ற்றப்பட்டு தூக்குத் தண்டனைக்குள்ளான முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர்களின் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அதை மறுபரிசீலனை செய்து, தூக்குத் தண்டனையில் இருந்து அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.

லஞ்சம், ஊழல் குற்றசா‌ற்‌றின் காரணமாக கைது செய்யப்பட்டவர்களுக்கும் திகார் சிறை. லஞ்சம், ஊழலை எதிர்த்து போராடுபவர்களுக்கும் திகார் சிறை என்பது இன்றைய மத்திய அரசுக்கு நியாயமாகப்படுகிறதா?

தி.மு.க. தலைவர் கருணாநிதி ஜனநாயகக் கடமை ஆற்றவிடாமல் ஆளுங்கட்சியினர் சர்வாதிகாரமாக நடந்து கொள்வதாக ஒரு குற்றச்சா‌ற்றை முன் வைத்துள்ளார். கடந்த காலத்தில் மக்கள் தங்களுக்கு அளித்திருந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி ஜனநாயகக் கடமை ஆற்றத் தவறிய நீங்கள், இப்பொழுது மட்டும் என்ன புதிய ஜனநாயகக் கடமை ஆற்றப்போகிறீர்கள்?

முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட்டின் மீது அரசு நில ஒதுக்கீட்டில் முறைகேடு காரணமாக அரசு நடவடிக்கை எடுக்கின்றபோது, அவர் இஸ்லாமியர் என்பதால்தான் நடவடிக்கை எடுப்பதாக கருணாநிதி குற்றம்சா‌ற்‌றினார். அப்பொழுது நான் சட்டமன்றத்தில் முன்னாள் குடியரசு‌த் தலைவ‌ர் அப்துல் கலாம் இரண்டாவது முறை குடியரசு‌த் தலைவராக வருவதை வேண்டுமென்றே தடுத்தவர் கருணாநிதி என்றும், தனது சட்டமன்ற பொற்கால விழாவிற்கு குடியரசு‌த் தலைவ‌ர் வரவில்லை என்ற கோபத்தால் பழிவாங்கியவர் கருணாநிதி என்றும் சுட்டி காட்டினேன்.

இதற்கு நேரடியாகப் பதில் கூற இயலாத கருணாநிதி, பைத்தியக்காரர்களுக்கு எல்லாம் பதில் சொல்லி, காலத்தையும், கண்ணியத்தையும் வீணாக்க விரும்பவில்லை என்கிறார். எனக்கு இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். பாடிய ``நான் பார்த்தா பைத்தியக்காரன், உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்'' என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

எந்த காலத்தில் கருணாநிதி கண்ணியத்தோடு பேசினார்? ராஜாஜி, காமராஜ், பக்தவச்சலம், கம்ïனிஸ்டு கட்சி தலைவர் ராமமூர்த்தி, முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, எம்.ஜி.ஆர். போன்றவர்களை எல்லாம் கருணாநிதி பேசியதை இப்போது எடுத்துச் சொன்னால் அவர் கண்ணியம் காற்றில் பறந்துவிடும்.

நான் இன்று வரை கலைஞரை, கலைஞர் என்றுதான் கண்ணியத்தோடு குறிப்பிடுகிறேனே தவிர, கருணாநிதி என்று சொன்னதில்லை. எனவே, என்னை கருணாநிதி என்று உங்களை சொல்ல வைத்து விடாதீர்கள் எ‌ன்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
நன்றி:தமிழ் வெப்துனியா


இனியொரு விதி செய்வோம்
கருணா‌நி‌தி க‌ண்‌ணிய‌ம் கா‌ற்‌றி‌ல் பற‌ந்து‌விடு‌ம்- விஜயகா‌ந்‌த் எ‌ச்ச‌ரி‌க்கை Sகருணா‌நி‌தி க‌ண்‌ணிய‌ம் கா‌ற்‌றி‌ல் பற‌ந்து‌விடு‌ம்- விஜயகா‌ந்‌த் எ‌ச்ச‌ரி‌க்கை Emptyகருணா‌நி‌தி க‌ண்‌ணிய‌ம் கா‌ற்‌றி‌ல் பற‌ந்து‌விடு‌ம்- விஜயகா‌ந்‌த் எ‌ச்ச‌ரி‌க்கை Pகருணா‌நி‌தி க‌ண்‌ணிய‌ம் கா‌ற்‌றி‌ல் பற‌ந்து‌விடு‌ம்- விஜயகா‌ந்‌த் எ‌ச்ச‌ரி‌க்கை Emptyகருணா‌நி‌தி க‌ண்‌ணிய‌ம் கா‌ற்‌றி‌ல் பற‌ந்து‌விடு‌ம்- விஜயகா‌ந்‌த் எ‌ச்ச‌ரி‌க்கை Sகருணா‌நி‌தி க‌ண்‌ணிய‌ம் கா‌ற்‌றி‌ல் பற‌ந்து‌விடு‌ம்- விஜயகா‌ந்‌த் எ‌ச்ச‌ரி‌க்கை Eகருணா‌நி‌தி க‌ண்‌ணிய‌ம் கா‌ற்‌றி‌ல் பற‌ந்து‌விடு‌ம்- விஜயகா‌ந்‌த் எ‌ச்ச‌ரி‌க்கை Lகருணா‌நி‌தி க‌ண்‌ணிய‌ம் கா‌ற்‌றி‌ல் பற‌ந்து‌விடு‌ம்- விஜயகா‌ந்‌த் எ‌ச்ச‌ரி‌க்கை Vகருணா‌நி‌தி க‌ண்‌ணிய‌ம் கா‌ற்‌றி‌ல் பற‌ந்து‌விடு‌ம்- விஜயகா‌ந்‌த் எ‌ச்ச‌ரி‌க்கை Aகருணா‌நி‌தி க‌ண்‌ணிய‌ம் கா‌ற்‌றி‌ல் பற‌ந்து‌விடு‌ம்- விஜயகா‌ந்‌த் எ‌ச்ச‌ரி‌க்கை M
spselvam
spselvam
பண்பாளர்


பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Back to top Go down

கருணா‌நி‌தி க‌ண்‌ணிய‌ம் கா‌ற்‌றி‌ல் பற‌ந்து‌விடு‌ம்- விஜயகா‌ந்‌த் எ‌ச்ச‌ரி‌க்கை Empty Re: கருணா‌நி‌தி க‌ண்‌ணிய‌ம் கா‌ற்‌றி‌ல் பற‌ந்து‌விடு‌ம்- விஜயகா‌ந்‌த் எ‌ச்ச‌ரி‌க்கை

Post by பிளேடு பக்கிரி Thu Aug 18, 2011 12:20 pm

ஜாலி ஜாலி ஜாலி ஆமா இவ்ளோ நாள் பண்ணாததை மண்டைய போடுற நேரத்துல தான் தாத்தாவுக்கு பண்ணனும்ன்னு தோணுச்சா?



கருணா‌நி‌தி க‌ண்‌ணிய‌ம் கா‌ற்‌றி‌ல் பற‌ந்து‌விடு‌ம்- விஜயகா‌ந்‌த் எ‌ச்ச‌ரி‌க்கை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கருணா‌நி‌தி க‌ண்‌ணிய‌ம் கா‌ற்‌றி‌ல் பற‌ந்து‌விடு‌ம்- விஜயகா‌ந்‌த் எ‌ச்ச‌ரி‌க்கை Empty Re: கருணா‌நி‌தி க‌ண்‌ணிய‌ம் கா‌ற்‌றி‌ல் பற‌ந்து‌விடு‌ம்- விஜயகா‌ந்‌த் எ‌ச்ச‌ரி‌க்கை

Post by ராஜா Thu Aug 18, 2011 12:30 pm

கருணா‌நி‌தி க‌ண்‌ணிய‌ம் கா‌ற்‌றி‌ல் பற‌ந்து‌விடு‌ம்- விஜயகா‌ந்‌த் எ‌ச்ச‌ரி‌க்கை 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கருணா‌நி‌தி க‌ண்‌ணிய‌ம் கா‌ற்‌றி‌ல் பற‌ந்து‌விடு‌ம்- விஜயகா‌ந்‌த் எ‌ச்ச‌ரி‌க்கை Empty Re: கருணா‌நி‌தி க‌ண்‌ணிய‌ம் கா‌ற்‌றி‌ல் பற‌ந்து‌விடு‌ம்- விஜயகா‌ந்‌த் எ‌ச்ச‌ரி‌க்கை

Post by ரேவதி Thu Aug 18, 2011 12:31 pm

spselvam wrote:

இதற்கு நேரடியாகப் பதில் கூற இயலாத கருணாநிதி, பைத்தியக்காரர்களுக்கு எல்லாம் பதில் சொல்லி, காலத்தையும், கண்ணியத்தையும் வீணாக்க விரும்பவில்லை என்கிறார்.

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கருணா‌நி‌தி க‌ண்‌ணிய‌ம் கா‌ற்‌றி‌ல் பற‌ந்து‌விடு‌ம்- விஜயகா‌ந்‌த் எ‌ச்ச‌ரி‌க்கை Empty Re: கருணா‌நி‌தி க‌ண்‌ணிய‌ம் கா‌ற்‌றி‌ல் பற‌ந்து‌விடு‌ம்- விஜயகா‌ந்‌த் எ‌ச்ச‌ரி‌க்கை

Post by பூஜிதா Thu Aug 18, 2011 12:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

கருணா‌நி‌தி க‌ண்‌ணிய‌ம் கா‌ற்‌றி‌ல் பற‌ந்து‌விடு‌ம்- விஜயகா‌ந்‌த் எ‌ச்ச‌ரி‌க்கை Empty Re: கருணா‌நி‌தி க‌ண்‌ணிய‌ம் கா‌ற்‌றி‌ல் பற‌ந்து‌விடு‌ம்- விஜயகா‌ந்‌த் எ‌ச்ச‌ரி‌க்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum