ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 8:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:39 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:11 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 7:10 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:58 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 6:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 4:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 4:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 4:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» புன்னகை
by Anthony raj Today at 11:59 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:52 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:00 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:35 am

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 10:31 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 9:58 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:37 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 9:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:53 am

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 7:49 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:29 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 4:48 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 4:39 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 4:12 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 8:53 am

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரு : ராஜா அவர்களுடன் மீனுவின் நேர்காணல்

3 posters

Go down

திரு : ராஜா அவர்களுடன் மீனுவின் நேர்காணல் Empty திரு : ராஜா அவர்களுடன் மீனுவின் நேர்காணல்

Post by மீனு Fri Sep 18, 2009 4:39 pm

1. தங்களுக்கு பிடித்த தமிழ் திரைப் படம் என்ன ?

2. எதனால் அந்த திரைப் படம் பிடிக்கும் ?

3. உங்களுக்கு பிடித்த நடிகர் ,நடிகை யார் ?

4. பிடித்த தமிழ் பாடல் என்ன ?

5. உங்களுக்கு மிக மிக பிடித்த நபர் யார்.?

6. ஈகரையில் உங்களுக்கு யாரின் ஆக்கங்கள் பிடிக்கும் ?

7. உங்கள் நெருங்கிய நண்பன் யார்? நண்பி யார்?

8. உங்களுக்கு பிடித்த உணவு என்ன ?

9. பிடித்த மலர் என்ன ?

10. பிடித்த கடவுள் யார் ?

11. பிடித்த நிறம் என்ன ?

12. பிடித்த உலக தலைவர் யார் ?

13. பிடித்த உடை என்ன ?

14. நீங்கள் நமக்கு சொல்ல விரும்புவது என்ன ?


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

திரு : ராஜா அவர்களுடன் மீனுவின் நேர்காணல் Empty Re: திரு : ராஜா அவர்களுடன் மீனுவின் நேர்காணல்

Post by ராஜா Fri Sep 18, 2009 4:43 pm

ஐயோ , இங்க கேள்வி எல்லாம் கேட்க மாட்டாங்கன்னு நினைச்சு வந்தா இங்கயும் ஆரம்பிசுடாங்கபா , [You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

திரு : ராஜா அவர்களுடன் மீனுவின் நேர்காணல் Empty Re: திரு : ராஜா அவர்களுடன் மீனுவின் நேர்காணல்

Post by மீனு Fri Sep 18, 2009 4:44 pm

நோ நோ நோ ..இப்படி எல்லோரும் ஓடினா ..மீனுவின் பிழைப்பு என்னாகிறது ..சடோ ராஜா அண்ணா ..ப்ளீஸ் பதில் சொல்லிட்டு ஓடுங்க


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

திரு : ராஜா அவர்களுடன் மீனுவின் நேர்காணல் Empty Re: திரு : ராஜா அவர்களுடன் மீனுவின் நேர்காணல்

Post by ராஜா Fri Sep 18, 2009 4:46 pm

meenuga wrote:நோ நோ நோ ..இப்படி எல்லோரும் ஓடினா ..மீனுவின் பிழைப்பு என்னாகிறது ..சடோ ராஜா அண்ணா ..ப்ளீஸ் பதில் சொல்லிட்டு ஓடுங்க

சரி ஆனா கொஞ்சம் டைம் வேணும் ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

திரு : ராஜா அவர்களுடன் மீனுவின் நேர்காணல் Empty Re: திரு : ராஜா அவர்களுடன் மீனுவின் நேர்காணல்

Post by மீனு Fri Sep 18, 2009 4:47 pm

எவளவு நேரம் ஆனாலும் மீனுவுக்கு பதில் வந்தா போதும்..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

திரு : ராஜா அவர்களுடன் மீனுவின் நேர்காணல் Empty Re: திரு : ராஜா அவர்களுடன் மீனுவின் நேர்காணல்

Post by ராஜா Fri Sep 18, 2009 6:33 pm

1. தங்களுக்கு பிடித்த தமிழ் திரைப் படம் என்ன ?
கன்னத்தில் முத்தமிட்டால்

2. எதனால் அந்த திரைப் படம் பிடிக்கும் ?
ஏன் என்று தெரியவில்லை , ஆனால் மனதை தொட்ட படம்

3. உங்களுக்கு பிடித்த நடிகர் ,நடிகை யார் ?
கமல் , ஸ்ரீதேவி

4. பிடித்த தமிழ் பாடல் என்ன ?
கன்னத்தில் முத்தமிட்டால் ....

5. உங்களுக்கு மிக மிக பிடித்த நபர் யார்.?
என் தாய் , தாயின் மறைவுக்கு பிறகு , இப்போது என் மனைவி

6. ஈகரையில் உங்களுக்கு யாரின் ஆக்கங்கள் பிடிக்கும் ?
அனைவரின் ஆக்கங்களும் பிடிக்கும்

7. உங்கள் நெருங்கிய நண்பன் யார்? நண்பி யார்?
என் கல்லூரி தோழன் , நண்பர் சாமிநாதன் ,

8. உங்களுக்கு பிடித்த உணவு என்ன ?
பள்ளிக்கும் கல்லூரிக்கும் செல்லும் போது அம்மா செய்து கொடுத்த தயிர் சாதம் ,

9. பிடித்த மலர் என்ன ?
அனைத்து மலர்களும்

10. பிடித்த கடவுள் யார்
தீவிர கடவுள் நம்பிக்கை உள்ளவன் , அனைத்து கடவுள்களும் பிடிக்கும்

11. பிடித்த நிறம் என்ன ?
வெள்ளை

12. பிடித்த உலக தலைவர் யார் ?
அன்றும் இன்றும் என்றும் , தலைவர் என்றால் அது எனதருமை அண்ணன் பிரபாகரன் தான்

13. பிடித்த உடை என்ன ?
வேட்டி , சட்டை ( கால் சட்டை தெரியுற மாதிரி வேட்டி கட்ட மாடோம் )

14. நீங்கள் நமக்கு சொல்ல விரும்புவது என்ன ?
இன்று போல் என்றும் நமது ஈகரை சொந்தங்கள் ஒற்றுமையாக இருந்து நம்மால் முடிந்த வரை நமது சமுதாயத்திற்கு உதவ வேண்டும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

திரு : ராஜா அவர்களுடன் மீனுவின் நேர்காணல் Empty Re: திரு : ராஜா அவர்களுடன் மீனுவின் நேர்காணல்

Post by பிரகாஸ் Fri Sep 18, 2009 6:43 pm

ராஜா அருமை


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

திரு : ராஜா அவர்களுடன் மீனுவின் நேர்காணல் Empty Re: திரு : ராஜா அவர்களுடன் மீனுவின் நேர்காணல்

Post by ராஜா Fri Sep 18, 2009 6:45 pm

பிரகாஸ் wrote:ராஜா அருமை

நன்றி பிரகாஷ்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

திரு : ராஜா அவர்களுடன் மீனுவின் நேர்காணல் Empty Re: திரு : ராஜா அவர்களுடன் மீனுவின் நேர்காணல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum