ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...

+4
kitcha
அருண்
இளமாறன்
rameshnaga
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  Empty எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...

Post by rameshnaga Wed Aug 17, 2011 9:11 pm

தொலைந்து வெகு காலம் ஆகிவிட்டது
வண்ணத்துப் பூச்சியின் இறக்கைகளுக்கு
வண்ணம் தீட்ட நினைக்கும்
எனது மழலைக் காலங்கள்.

மிரண்டு..வழி தவறும் ஆடுகளின் பின்
வேலி தாண்டிக் குதித்தோடிய காலங்களும்.

தீப் பந்தங்களின் பின்னே ஊர்வலம் வந்த கடவுள்...
மின் விளக்குகளின் வெளிச்சங்களில் வீதி உலா வர...

கிராமங்கள் நாள் தோறும் நகர்கின்றன
நகரங்களின் திசை நோக்கி.

பாண்டியாட்டங்களும்..பல்லாங்குழிகளும்...தாயங்களும்
சப்தப் படுத்திய கிராமத்துத் தெருக்கள் ஊமையாகிவிட..
எல்லைச் சாமிகளும் வெறித்த படி நிற்கின்றன
வரும் யாரையும் எதிர்பார்த்தபடி.

கவிதையாய் இருந்த தாய்மொழி ...இடம் மாறிவிட
புரிதற்கற்ற கணினி மொழிகளுடன்
தடுமாறத் துவங்கி விட்டது காலம்.

உண்மையில்...
நாளை எனது ஒரு பெருமூச்சுக்குள் முடிந்துவிடக்கூடும்...
இரவும், பகலும்..இன்னும் சில பொழுதுகளும்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  Empty Re: எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...

Post by இளமாறன் Thu Aug 18, 2011 11:00 am

காலசுவடுகளின் வழியில் நாமும் ஓடி கொண்டு வாழ்க்கை வாழவே சூப்பருங்க சூப்பருங்க


பாண்டியாட்டங்களும்..பல்லாங்குழிகளும்...தாயங்களும்
சப்தப் படுத்திய கிராமத்துத் தெருக்கள் ஊமையாகிவிட..
எல்லைச் சாமிகளும் வெறித்த படி நிற்கின்றன
வரும் யாரையும் எதிர்பார்த்தபடி. சூப்பருங்க சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  Empty Re: எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...

Post by rameshnaga Thu Aug 18, 2011 5:15 pm

நன்றி!இளமாறன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  Empty Re: எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...

Post by அருண் Thu Aug 18, 2011 6:46 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையான வரிகள்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  Empty Re: எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...

Post by rameshnaga Thu Aug 18, 2011 6:50 pm

ரொம்பவும் நன்றி! அருண்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  Empty Re: எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...

Post by rameshnaga Sat Aug 20, 2011 7:35 pm

அருண் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையான வரிகள்..!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  Empty Re: எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...

Post by kitcha Sat Aug 20, 2011 8:17 pm

எவ்வளவு அருமையான கவிதை, அற்புதம் - சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி
இதைப் படிக்கும் போது ,இந்தக் கவிதை என்னை என் கிராமத்திற்கே பழைய நினைவுகளோடு அழைத்துச் சென்றுவிட்டது.

ரொம்ப நன்றி ரமேஷ் இப்படி ஒரு கவிதை தந்ததற்கு .


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  Empty Re: எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...

Post by rameshnaga Sat Aug 20, 2011 8:48 pm

ரொம்பவும் நன்றி! கிச்சா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  Empty Re: எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...

Post by rameshnaga Sun Aug 21, 2011 11:30 am

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! கிச்சா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  Empty Re: எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...

Post by ராஜா Sun Aug 21, 2011 11:32 am

மலரும் நினைவுகள் எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...  Empty Re: எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» எனது வீடும் குருவிக் கூடும்
» இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.
» முல்லை கீர்த்திக் குட்டி மாதிரி இருந்திருக்கக் கூடும் அல்லது கீர்த்திக் குட்டி முல்லை மாதிரி வரக் கூடும்
» "இது கிராமத்துக் காதல்" - எனது கவிதை எனது குரலில் !
» “எனது பெயர், எனது அடையாளம்” - பெயரை மாற்றப்போவதில்லை : செலின் கவுண்டர் விளக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum