ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்மானத் தமிழர் கருணாநிதி அடித்தாரே ஒரு பல்டி! தூள் தலைவரே!!

+2
spselvam
கண்ணன்3536
6 posters

Go down

தன்மானத் தமிழர் கருணாநிதி அடித்தாரே ஒரு பல்டி! தூள் தலைவரே!!  Empty தன்மானத் தமிழர் கருணாநிதி அடித்தாரே ஒரு பல்டி! தூள் தலைவரே!!

Post by கண்ணன்3536 Wed Aug 17, 2011 9:46 am


Viruvirupu, Wednesday 17 August 2011, 03:30 GMT



சென்னை, இந்தியா: தி.மு.க. தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி, ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டது குறித்து நழுவலான பதில் ஒன்றைக் கூறியுள்ளார்.

தனது வழமையான இரட்டை நிலைப்பாடுகளை மறைப்பதற்காக இதுபோன்ற கருத்துக்களை அவர் தெரிவிப்பது வழமையான ஒன்றுதான்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்ட மூவரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில், வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு விதமான கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

கருணை மனு நிராகரிப்பு தொடர்பாக சிறிதாகக் கிளம்பியுள்ள ஆர்ப்பாட்டங்கள், தமிழகத்தின் மற்றைய பகுதிகளிலும் பரவத் தொடங்கியுள்ள நிலையில், தி.மு.க. தலைவர் இதுபற்றி கருத்து தெரிவித்தே ஆக வேண்டிய நிலையில் வாய் திறந்துள்ளார்.

ஏதாவது சொல்லாவிட்டால் அதுபற்றிய விமர்சனங்கள் எழும் என்பது பலநாள் அரசியல்வாதியான அவருக்கு நன்றாகவே தெரியும்.

இதுபற்றி அவர் என்ன சொல்லியிருக்கிறார்? “ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் வழங்கப்பட்ட மரண தண்டனைகளைப் பற்றி நான், குறிப்பிட்டு எதையும் சொல்ல விரும்பவில்லை. யாரையும் குறித்துச் சொல்ல விரும்பவில்லை. மரண தண்டனை கூடாது என்ற கருத்தை நீண்ட காலமாக நான் வலியுறுத்துகிறேன். அந்த கருத்து இவர்களுக்கும் (பேரறிவாளன், முருகன், சாந்தன்) பொருந்தும்” என்பதுதான் அவர் கூறியுள்ள கருத்து.

அதாவது, இதுபற்றி நான் பேச விரும்பவில்லை என்கிறார் அவர். அப்படியே விட்டுவிட்டாலும், வேறு ஒரு சிக்கல் வரும். தமிழினத்தின் தலைவர் என்ற கூறிக்கொண்டு, இந்த மரண தண்டனையை எதிர்க்கவில்லை என்ற விமர்சனம் எழும். அதற்காக, பொத்தம்பொதுவாக மரண தண்டனை கூடாது என்று முன்னொரு காலத்தில் கூறிவிட்டேனே, என்பதையும் பதிவு செய்துள்ளார்.

இன்று காங்கிரஸ் தயவு தேவைப்படுகின்றது. காங்கிரஸ் கட்சிக்கு கோபம் வருமாறு பேசினால், கனிமொழி கேஸ் மேலும் இறுகலாம். எனவே, ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவரைப் பற்றியும் வாய் திறக்கக் கூடாது. ஆனால், நாளைக்கே காங்கிரஸ் உறவிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டால், “மரண தண்டனையை நானும்தானே எதிர்த்திருக்கிறேன்” என்று இந்தப் பேச்சையே ஆதாரம் காட்டலாம்.

“கே.பி. என்பவர் யார் என்றே எனக்குத் தெரியாது” என்று தெரிவித்தவர் அல்லவா கலைஞர்! சபாஷ், அருமையான தன்மானத் தமிழர்!
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

தன்மானத் தமிழர் கருணாநிதி அடித்தாரே ஒரு பல்டி! தூள் தலைவரே!!  Empty Re: தன்மானத் தமிழர் கருணாநிதி அடித்தாரே ஒரு பல்டி! தூள் தலைவரே!!

Post by spselvam Wed Aug 17, 2011 10:50 am

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா...


இனியொரு விதி செய்வோம்
தன்மானத் தமிழர் கருணாநிதி அடித்தாரே ஒரு பல்டி! தூள் தலைவரே!!  Sதன்மானத் தமிழர் கருணாநிதி அடித்தாரே ஒரு பல்டி! தூள் தலைவரே!!  Emptyதன்மானத் தமிழர் கருணாநிதி அடித்தாரே ஒரு பல்டி! தூள் தலைவரே!!  Pதன்மானத் தமிழர் கருணாநிதி அடித்தாரே ஒரு பல்டி! தூள் தலைவரே!!  Emptyதன்மானத் தமிழர் கருணாநிதி அடித்தாரே ஒரு பல்டி! தூள் தலைவரே!!  Sதன்மானத் தமிழர் கருணாநிதி அடித்தாரே ஒரு பல்டி! தூள் தலைவரே!!  Eதன்மானத் தமிழர் கருணாநிதி அடித்தாரே ஒரு பல்டி! தூள் தலைவரே!!  Lதன்மானத் தமிழர் கருணாநிதி அடித்தாரே ஒரு பல்டி! தூள் தலைவரே!!  Vதன்மானத் தமிழர் கருணாநிதி அடித்தாரே ஒரு பல்டி! தூள் தலைவரே!!  Aதன்மானத் தமிழர் கருணாநிதி அடித்தாரே ஒரு பல்டி! தூள் தலைவரே!!  M
spselvam
spselvam
பண்பாளர்


பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Back to top Go down

தன்மானத் தமிழர் கருணாநிதி அடித்தாரே ஒரு பல்டி! தூள் தலைவரே!!  Empty Re: தன்மானத் தமிழர் கருணாநிதி அடித்தாரே ஒரு பல்டி! தூள் தலைவரே!!

Post by SK Wed Aug 17, 2011 11:09 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தன்மானத் தமிழர் கருணாநிதி அடித்தாரே ஒரு பல்டி! தூள் தலைவரே!!  Empty Re: தன்மானத் தமிழர் கருணாநிதி அடித்தாரே ஒரு பல்டி! தூள் தலைவரே!!

Post by ரேவதி Wed Aug 17, 2011 11:10 am

தன்மானத் தமிழர் கருணாநிதி அடித்தாரே ஒரு பல்டி! தூள் தலைவரே!!  56667 தன்மானத் தமிழர் கருணாநிதி அடித்தாரே ஒரு பல்டி! தூள் தலைவரே!!  56667 தன்மானத் தமிழர் கருணாநிதி அடித்தாரே ஒரு பல்டி! தூள் தலைவரே!!  56667


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தன்மானத் தமிழர் கருணாநிதி அடித்தாரே ஒரு பல்டி! தூள் தலைவரே!!  Empty Re: தன்மானத் தமிழர் கருணாநிதி அடித்தாரே ஒரு பல்டி! தூள் தலைவரே!!

Post by பூஜிதா Wed Aug 17, 2011 11:18 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

தன்மானத் தமிழர் கருணாநிதி அடித்தாரே ஒரு பல்டி! தூள் தலைவரே!!  Empty Re: தன்மானத் தமிழர் கருணாநிதி அடித்தாரே ஒரு பல்டி! தூள் தலைவரே!!

Post by ரபீக் Wed Aug 17, 2011 11:20 am

எப்படியோ திட்டு வாங்குவதற்கு என கருணாநிதி இருக்கிறார் !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தன்மானத் தமிழர் கருணாநிதி அடித்தாரே ஒரு பல்டி! தூள் தலைவரே!!  Empty Re: தன்மானத் தமிழர் கருணாநிதி அடித்தாரே ஒரு பல்டி! தூள் தலைவரே!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 'பெட்ரோல்': மத்திய ஆட்சியில் இருந்து விலகுவோம் என்று சொல்லவில்லை: கருணாநிதி பல்டி!
» "ஸ்பெக்ட்ரம்' ஊழல்,"தூள், தூள்' : திட்டங்கள் கைகொடுக்கும்
» கருணாநிதி, ஜெயா: தமிழர் வரலாற்றில் நிரந்தர கறைகள்!
» தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி
» 87 வயதானாலும் தமிழர் தன்மானம் காப்பதில் நான் இளைஞனே: கருணாநிதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum