ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே , எப்படி கண்டுபிடிப்பது ?

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எங்கே , எப்படி  கண்டுபிடிப்பது ? Empty எங்கே , எப்படி கண்டுபிடிப்பது ?

Post by aathma Tue Aug 16, 2011 8:22 pm

நண்பர்களே ,

நாம் , ஈகரை உறுப்பினர்கள் வெளியிட்டுள்ள பதிவுகளில் ஒரு குறிப்பிட்ட உறுப்பினரின் பதிவை மட்டும் எங்கே எப்படி கண்டுபிடித்து படிப்பது ?

அதாவது நேற்று நம் நண்பர் திரு . பாலாகார்த்திக் அவர்களின்
சிறந்த பதிவு ஒன்றை கண்டேன் .

அப்பொழுது படிக்க நேரமின்மையின் காரணமாக ,சரி , நாளை படித்துக்கொள்ளலாம் என்று நினைத்தேன் .

இப்போது அந்த பதிவை எந்த பகுதியில் பார்த்தேன் மற்றும்
அதன் தலைப்பு என்ன என்பதை மறந்துவிட்டேன் .

அந்த பதிவை நான் எப்படி , எங்கே தேடி கண்டுபிடிப்பது ?

வழிகாட்டுங்கள் நண்பர்களே , நன்றி
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

எங்கே , எப்படி  கண்டுபிடிப்பது ? Empty Re: எங்கே , எப்படி கண்டுபிடிப்பது ?

Post by positivekarthick Tue Aug 16, 2011 8:27 pm

புக் மார்க் பண்ணி வையுங்கள் நண்பா !


எங்கே , எப்படி  கண்டுபிடிப்பது ? Pஎங்கே , எப்படி  கண்டுபிடிப்பது ? Oஎங்கே , எப்படி  கண்டுபிடிப்பது ? Sஎங்கே , எப்படி  கண்டுபிடிப்பது ? Iஎங்கே , எப்படி  கண்டுபிடிப்பது ? Tஎங்கே , எப்படி  கண்டுபிடிப்பது ? Iஎங்கே , எப்படி  கண்டுபிடிப்பது ? Vஎங்கே , எப்படி  கண்டுபிடிப்பது ? Eஎங்கே , எப்படி  கண்டுபிடிப்பது ? Emptyஎங்கே , எப்படி  கண்டுபிடிப்பது ? Kஎங்கே , எப்படி  கண்டுபிடிப்பது ? Aஎங்கே , எப்படி  கண்டுபிடிப்பது ? Rஎங்கே , எப்படி  கண்டுபிடிப்பது ? Tஎங்கே , எப்படி  கண்டுபிடிப்பது ? Hஎங்கே , எப்படி  கண்டுபிடிப்பது ? Iஎங்கே , எப்படி  கண்டுபிடிப்பது ? Cஎங்கே , எப்படி  கண்டுபிடிப்பது ? K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

எங்கே , எப்படி  கண்டுபிடிப்பது ? Empty Re: எங்கே , எப்படி கண்டுபிடிப்பது ?

Post by kitcha Tue Aug 16, 2011 8:53 pm

அவர் நேற்று சமயம் சம்பந்தமான பதிவுகளைத் தான் பதிவு செய்தார். முதல் பக்கத்தில் ஆன்மிகம் பகுதியில் இந்து - இதை கிளிக் செய்து பாருங்கள்.அதில் அவர் பதிவு செய்த கட்டுரை உள்ளது.அதில் இல்லையென்றால் இதே போல் முன் பக்கத்தில் உள்ள ஒவ்வொரு தலைப்பையும் பார்க்க வேண்டும்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எங்கே , எப்படி  கண்டுபிடிப்பது ? Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

எங்கே , எப்படி  கண்டுபிடிப்பது ? Empty Re: எங்கே , எப்படி கண்டுபிடிப்பது ?

Post by aathma Wed Aug 17, 2011 6:35 pm

நன்றி நண்பர் கார்த்திக் நன்றி

நன்றி நண்பர் கிச்சா நன்றி

ஒரு குறிப்பிட்ட உறுப்பினரின் பதிவுகளை மாத்திரம் காண வேறு ஏதேனும் வழிமுறை இருக்கிறதா நண்பர்களே ?
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

எங்கே , எப்படி  கண்டுபிடிப்பது ? Empty Re: எங்கே , எப்படி கண்டுபிடிப்பது ?

Post by balakarthik Wed Aug 17, 2011 6:38 pm

aathma wrote:நன்றி நண்பர் கார்த்திக் நன்றி

நன்றி நண்பர் கிச்சா நன்றி

ஒரு குறிப்பிட்ட உறுப்பினரின் பதிவுகளை மாத்திரம் காண வேறு ஏதேனும் வழிமுறை இருக்கிறதா நண்பர்களே ?

ஈகரை தமிழ்க்களஞ்சியம் லோகோவுக்கு பக்கத்தில் முகப்பு கேள்வி பதில் தேடல் போன்ற ஆப்சன் உள்ளதே அதில் தேடல் பகுதிக்கு சென்று உறுப்பினர்களின் பெயரில் தேடினால் கிடைக்கும்

மேலும் இந்த லிங்கை யுபயோகித்து தேடுங்கள்

http://www.eegarai.net/search


ஈகரை தமிழ் களஞ்சியம் எங்கே , எப்படி  கண்டுபிடிப்பது ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எங்கே , எப்படி  கண்டுபிடிப்பது ? Empty Re: எங்கே , எப்படி கண்டுபிடிப்பது ?

Post by aathma Wed Aug 17, 2011 6:49 pm

balakarthik wrote:
ஈகரை தமிழ்க்களஞ்சியம் லோகோவுக்கு பக்கத்தில் முகப்பு கேள்வி பதில் தேடல் போன்ற ஆப்சன் உள்ளதே அதில் தேடல் பகுதிக்கு சென்று உறுப்பினர்களின் பெயரில் தேடினால் கிடைக்கும்

மேலும் இந்த லிங்கை யுபயோகித்து தேடுங்கள்

http://www.eegarai.net/search


நன்றி நண்பரே :வணக்கம்: நன்றி

முயற்சித்து பார்க்கிறேன்
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

எங்கே , எப்படி  கண்டுபிடிப்பது ? Empty Re: எங்கே , எப்படி கண்டுபிடிப்பது ?

Post by balakarthik Wed Aug 17, 2011 6:50 pm

சரி அந்த பதிவ கண்டுபிடிச்சிங்களா இல்லயா


ஈகரை தமிழ் களஞ்சியம் எங்கே , எப்படி  கண்டுபிடிப்பது ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எங்கே , எப்படி  கண்டுபிடிப்பது ? Empty Re: எங்கே , எப்படி கண்டுபிடிப்பது ?

Post by aathma Wed Aug 17, 2011 7:00 pm

balakarthik wrote:சரி அந்த பதிவ கண்டுபிடிச்சிங்களா இல்லயா

இல்ல நண்பா , அததான் மண்டைய பிச்சுக்கிட்டு தேடிக்கிட்டே இருக்கேன் கிடைக்கவே மாட்டேங்குது அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

அந்த பதிவோட தலைப்ப வேற மறந்து தொலைசிட்டேன் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அனேகமா அது நகைசுவை பகுதியில இருக்குமான்னு

வலை போட்டு தேடிக்கிட்டு இருக்கேன் .

வலைல மீன் சிக்குனாத்தான் இன்னைக்கு தூக்கமே வரும் எனக்கு . சோகம் சோகம்

இல்லைனா கனவுல கூட அந்த மீன , வலைல தேடிக்கிட்டே இருப்பேன் அதிர்ச்சி அதிர்ச்சி
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

எங்கே , எப்படி  கண்டுபிடிப்பது ? Empty Re: எங்கே , எப்படி கண்டுபிடிப்பது ?

Post by balakarthik Wed Aug 17, 2011 7:02 pm

அதில் படித்தது ஏதாவது சொல்லுங்கள் தேடித்தருகிறேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் எங்கே , எப்படி  கண்டுபிடிப்பது ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எங்கே , எப்படி  கண்டுபிடிப்பது ? Empty Re: எங்கே , எப்படி கண்டுபிடிப்பது ?

Post by aathma Wed Aug 17, 2011 7:09 pm

நகைசுவையாய் படங்கள் எல்லாம் போட்டு இருந்தீர்கள் நண்பரே

ஆனால் என்ன எழுதி இருந்தீர்கள் என்று நான் சரியாய் கவனிக்கவில்லை .
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

எங்கே , எப்படி  கண்டுபிடிப்பது ? Empty Re: எங்கே , எப்படி கண்டுபிடிப்பது ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum