ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆங்கில மருத்துவம்

+2
kitcha
balakarthik
6 posters

Go down

ஆங்கில மருத்துவம் Empty ஆங்கில மருத்துவம்

Post by balakarthik Tue Aug 16, 2011 12:36 pm

அலோபதி மருத்துவம் சாதரண மக்களால் "ஆங்கில மருத்துவம்" என அழைக்கப்படுகின்றது. உலக நாடுகள் முழுமைக்கும் பரவலாக பயன்பாட்டில் உள்ள சிகிச்சை முறை இது.
கிரேக்க தத்துவ ஞானி ஹிப்போகிரேடஸ் (Hippocrates) என்பவர்தாம் மருத்துவ உலகின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

1891 ஆம் ஆண்டுக்கு முன்னர் உபயோக்பபடுத்தப்பட்டுள்ள மருந்துகளால் அதிக அளவில் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டன. பால் எர்ரிச் என்னும் விஞ்ஞானி பல பரிசோதனைகளையும், ஆராய்ச்சியையும் மேற்கொண்டார். 1891க்குப் பின்னர் தாம் மருந்துகள் செயல்படும் முறைகளைக் கண்டறிய முடிந்தது. ஐரோப்பியர்கள் இந்தியாவை ஆட்சி செய்த போது இந்த மேலை மருத்துவம் இந்தியாவிற்குள் வந்தது. 20ஆம் நூற்றாண்டில் இந்த நவீன மருத்துவம் நன்கு வளர்ச்சி அடைந்தது. இன்று இந்தியாவில் அலோபதி மருத்துவம் முதன்மை மருத்தவமாக திகழ்கிறது.

அலோபதி மருத்தவ முறைகள்

1. நோய்க்குறிகள் அகற்றுவதற்கானவை(Symptomatic)
2. நோய்க் காரணிகள் அகற்றுவதற்கானவை (Causation Removal)


நோய் தீர்வதற்கான முறைகள் (Defenitive)

1. மருத்துவ முறை (Medical)
2. அறுவை சிகிச்சை முறைகள் (Surgical)
3. கடுமைத் தணிவுக்கான முறைகள் (Palliative)


1.மருத்தவ முறை

மருத்தவ முறையில் உடலமைப்பு முழுவதையும் சார்ந்த மருந்துகள், ஓர் உறுப்பை மட்டும் தாக்கும் மருந்துகள் என்ற இரண்டு வகைகளாகத் தரப்படுகின்றன.

(i) உடல் அமைப்பு முழுவதையும் சார்ந்த (Ststemic) மருந்துகள்.

* வாய் வழி (Enteral)
* வாய் வழி அல்லாத (Parenteral)
* இரத்தக் குழாய் வழி (I.V)
* குதவாய் (Rectal)


(ii) ஓர் உறுப்பை மட்டும் தாக்கும் வழிகள் (Topical)

உடலமைப்பு முழுவதும் சார்ந்த வகையில் (Systemic) மருந்து உட்கொள்கையில் அது பயணம் செல்லும் வழியில் உள்ள குடல் (குடல் புண்) போன்ற உறுப்புகளையும், அதனைக் கையாளும் கல்லீரல் போன்ற உறுப்புகளையும், கழிவுகளை உடம்பிலிந்து அகற்றும் சிறுநீரகம் போன்ற உறுப்புகளையும் முக்கியமாகப் பாதிக்கின்றன.

இதுமட்டுமன்று. (Anti metabolites) போன்ற மருந்துகள், அவை பரவும் ஒவ்வொரு உறுப்புகளையும் கடுமையாக பாதிக்கின்றன. அதனால் முடி உதிர்தல், வாய்ப்புண்கள், சிறு குடலில் உறிஞ்சுத்தன்மை மாறுபாடு போன்றவை ஏற்படுகின்றன.

3. கடுமைத் தணிவு (Palliative)

நோய் முற்றிய நிலையில் நோய்க் குறிகளை மட்டும் தணிக்க அலோபதி மருத்துவம், உடனடியாக பலன் தரவல்லது. ஆனால், எதிர்மறை விளைவுகளின் காரணமாக, அதனுடைய பயன்பாடு மிகுந்த கூருணர்வுடன் கையாளப்பட வேண்டியிருக்கிறது. இந்த எதிர்மறை விளைவுகளை இருவகையாகப் பிரிக்கலாம்.

1. கணிக்கத்தக்கவை.
2. கணிக்கப்பட முடியாதவை.


இந்த விளைவுகள், நோயாளியின் வயது, பிற உறுப்புகளின் இயக்க ஆற்றல் அல்லது குறைபாடுகள், உட்கொள்ளும் பிற மருந்துகள் அளவு போன்றவற்றைப் பொறுத்து அமைகின்றன.

குறைந்த அளவில் உடலில் இருக்கும்போது மருந்தாகச் செயல்படும் பல மருந்துகள், அதிக அளவில் நஞ்சாகச் செயல்படுகின்றன. உதாரணமாக, பாராசிட்டம்ல் என்ற மருந்து மருத்தவரின் ஆலோசனை இல்லாமல் எடுத்துக் கொள்ளப்படும்பொழுது கேடு விளைவிக்கலாம். நீண்ட காலம் உபயோகிக்கும்போது, அலோபதி மருந்துகள், பல உறுப்புகளில் தங்கள் சுவடுகளை விட்டுச் செல்கின்றன. எனவே, தவிர்க்க முடியாதச் சூழல் மற்றும் மருத்துவரின் அறிவுரை தவிர மற்ற அனாவசியமான சூழல்களில் நீண்ட காலமோ, அடிக்கடியோ மருந்துகளை உபயோகிக்காமல் இருப்பது நல்லது.

அலோபதி மருந்துகள் அனைத்தும் இரசாயனப் பொருட்களே செயற்கையாக தயாரிக்கப்ட்டவையே. நமது உடலிலுள்ள அனைத்து செல்களிலும் இரசாயன மாற்றத்தை உண்டு பண்ணக்கூடியவை. அதனால் தலைவலிக்கு தரப்படுகின்ற சாதரண வலி மாத்திரை கூட மூளை, இதயம், இரைப்பை, சிறுநீரகம் போன்றவற்றில் கூடி இரசாயன மாற்றங்களை ஏற்படுத்திப் பக்கவிளைவுகளைத் தோற்றுவிக்கக் கூடியவை. அதுமட்டுமல்லாது மருந்து சார்ந்து இருக்கின்ற தன்மையை (Drug Addiction) உருவாக்கக் கூடியவை. செயற்கையாக தயாரிக்கப்படுவதால் சாமானியர்களுக்கு எளிதில் பெற முடியாதவையாகவும் உள்ளன. நோய் சார்ந்த குறியீடுகளையே சமன்படுத்துகின்றன.

இத்தனை குறைபாடுகள் அலோபதி மருத்துவத்தில் இருந்தாலும் கூட அவசர சிகிச்சைகளான விபத்து மற்றும் அதிக இரத்த இழப்பு, மகப்பேறு, மாரடைப்பு, மூளைக்கட்டி போன்றவற்றிற்கு இதை விடுத்து சிறந்த சிகிச்சை முறைகள் கிடையாது என்பதையும் நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அதனால், எது அலோபதி மருத்துவத்தில் சிறந்ததாக உள்ளதோ அதை மட்டும் பயன்படுத்துவோம்.

நன்றி :- ICRO

பின்குறிப்பு:-முறையான உடற்பயிற்சியும், யோகாசனமும், தியானப்பயிற்சியும், உணவில் கட்டுப்பாடும் செய்து வந்தால் மருந்தே தேவையில்லை. உடலை டாக்டாரிடம் கொடுத்துவிட்டு அவர் பார்த்துக் கொள்வார் என்று எண்ணம் இருக்கும் வரை நோய் நம் நிழலாக இருந்து கொண்டே இருக்கும். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆங்கில மருத்துவம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆங்கில மருத்துவம் Empty Re: ஆங்கில மருத்துவம்

Post by kitcha Tue Aug 16, 2011 12:43 pm

முறையான உடற்பயிற்சியும், யோகாசனமும், தியானப்பயிற்சியும், உணவில் கட்டுப்பாடும் செய்து வந்தால் மருந்தே தேவையில்லை. உடலை டாக்டாரிடம் கொடுத்துவிட்டு அவர் பார்த்துக் கொள்வார் என்று எண்ணம் இருக்கும் வரை நோய் நம் நிழலாக இருந்து கொண்டே இருக்கும்.

நல்ல தகவல்.பதிவிற்கு ரொம்ப நன்றி. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஆங்கில மருத்துவம் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஆங்கில மருத்துவம் Empty Re: ஆங்கில மருத்துவம்

Post by balakarthik Tue Aug 16, 2011 12:57 pm

:வணக்கம்: நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆங்கில மருத்துவம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆங்கில மருத்துவம் Empty Re: ஆங்கில மருத்துவம்

Post by தாமு Tue Aug 16, 2011 4:00 pm

சூப்பருங்க நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆங்கில மருத்துவம் Empty Re: ஆங்கில மருத்துவம்

Post by balakarthik Tue Aug 16, 2011 4:13 pm

:வணக்கம்: நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆங்கில மருத்துவம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆங்கில மருத்துவம் Empty Re: ஆங்கில மருத்துவம்

Post by அருண் Tue Aug 16, 2011 6:15 pm

மனதை எப்போதும் அமைதியாக வைத்திருந்தால் போதும் எந்த நோயும் அண்டாது..!

பகிர்விற்கு நன்றி..! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஆங்கில மருத்துவம் Empty Re: ஆங்கில மருத்துவம்

Post by ranhasan Tue Aug 16, 2011 7:44 pm

//முறையான உடற்பயிற்சியும், யோகாசனமும், தியானப்பயிற்சியும், உணவில் கட்டுப்பாடும் செய்து வந்தால் மருந்தே தேவையில்லை. உடலை டாக்டாரிடம் கொடுத்துவிட்டு அவர் பார்த்துக் கொள்வார் என்று எண்ணம் இருக்கும் வரை நோய் நம் நிழலாக இருந்து கொண்டே இருக்கும்//

அருமையான வரிகள் அண்ணா சூப்பருங்க


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஆங்கில மருத்துவம் Boxrun3
with regards ரான்ஹாசன்



ஆங்கில மருத்துவம் Hஆங்கில மருத்துவம் Aஆங்கில மருத்துவம் Sஆங்கில மருத்துவம் Aஆங்கில மருத்துவம் N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

ஆங்கில மருத்துவம் Empty Re: ஆங்கில மருத்துவம்

Post by kitcha Tue Aug 16, 2011 8:03 pm

இளமையில் நம் ஆரோக்கியத்தை கரைத்து செல்வம் தேடுகிறோம்,
முதுமையில் அந்த செல்வத்தை கரைத்து ஆரோக்கியம் தேடுகிறோம்
ஒரே ஒரு வித்தியாசம் - காலம் நம்மை கடந்து செல்கிறது அவ்வளவுதான்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஆங்கில மருத்துவம் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஆங்கில மருத்துவம் Empty Re: ஆங்கில மருத்துவம்

Post by ranhasan Tue Aug 16, 2011 8:17 pm

kitcha wrote:இளமையில் நம் ஆரோக்கியத்தை கரைத்து செல்வம் தேடுகிறோம்,
முதுமையில் அந்த செல்வத்தை கரைத்து ஆரோக்கியம் தேடுகிறோம்
ஒரே ஒரு வித்தியாசம் - காலம் நம்மை கடந்து செல்கிறது அவ்வளவுதான்

தோழருக்குள் ஒரு ஞானி... சூப்பருங்க


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஆங்கில மருத்துவம் Boxrun3
with regards ரான்ஹாசன்



ஆங்கில மருத்துவம் Hஆங்கில மருத்துவம் Aஆங்கில மருத்துவம் Sஆங்கில மருத்துவம் Aஆங்கில மருத்துவம் N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

ஆங்கில மருத்துவம் Empty Re: ஆங்கில மருத்துவம்

Post by jesudoss Tue Aug 16, 2011 11:44 pm

அருமையிருக்கு மகிழ்ச்சி
பாடகன்


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

ஆங்கில மருத்துவம் 154550 ஆங்கில மருத்துவம் 154550 ஆங்கில மருத்துவம் 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

ஆங்கில மருத்துவம் Empty Re: ஆங்கில மருத்துவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum