ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி:அரசு "கறார்' உத்தரவு

4 posters

Go down

கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி:அரசு "கறார்' உத்தரவு Empty கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி:அரசு "கறார்' உத்தரவு

Post by positivekarthick Mon Aug 15, 2011 12:31 am

கொடைக்கானல்:கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் நிதி உதவியை, தகுதியான பயனாளிகளுக்கு வழங்க, அரசு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட ஆறாயிரம் ரூபாய் உதவித்தொகை, புதிய அரசு பொறுப்பேற்றவுடன் 12 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இதை நான்காயிரம் ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதில் கடந்த ஆட்சியில்பல்வேறு முறைகேடுகள் நடந்ததால், தகுதியான பயனாளிகள் உதவித்தொகையை பெறமுடியாத சூழல் இருந்தது. தற்போது, புது நிபந்தனைகளை விதித்து சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.அதில், கடந்த ஆட்சியில் இந்த திட்டத்தில் சிபாரிசின் பேரில் பணம் வழங்கப்பட்டது. தற்போது, நிதியுதவி பெற கட்டாயம் அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதாரநிலையத்தில் குழந்தை பிறந்திருக்க வேண்டும். குழந்தையின் தாய், தந்தைக்கு சொந்தவீடு இருசக்கர வாகனம் இருக்கக்கூடாது. வறுமைகோட்டுக்கு கீழ் இருக்க வேண்டும். ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணின் வீட்டிற்கும் நேரில் சென்று சுகாதார ஆய்வாளர் ஆய்வு செய்தபிறகே, பணம் வழங்கவேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர்


கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி:அரசு "கறார்' உத்தரவு Pகர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி:அரசு "கறார்' உத்தரவு Oகர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி:அரசு "கறார்' உத்தரவு Sகர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி:அரசு "கறார்' உத்தரவு Iகர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி:அரசு "கறார்' உத்தரவு Tகர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி:அரசு "கறார்' உத்தரவு Iகர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி:அரசு "கறார்' உத்தரவு Vகர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி:அரசு "கறார்' உத்தரவு Eகர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி:அரசு "கறார்' உத்தரவு Emptyகர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி:அரசு "கறார்' உத்தரவு Kகர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி:அரசு "கறார்' உத்தரவு Aகர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி:அரசு "கறார்' உத்தரவு Rகர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி:அரசு "கறார்' உத்தரவு Tகர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி:அரசு "கறார்' உத்தரவு Hகர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி:அரசு "கறார்' உத்தரவு Iகர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி:அரசு "கறார்' உத்தரவு Cகர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி:அரசு "கறார்' உத்தரவு K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி:அரசு "கறார்' உத்தரவு Empty Re: கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி:அரசு "கறார்' உத்தரவு

Post by அப்துல்லாஹ் Mon Aug 15, 2011 12:06 pm

எப்படியோ அந்தத் திட்டத்தையும் யாருக்கும் காசு குடுக்காம காப்பாத்திறலாம்...
நன்னாள் வாழ்த்துக்கள் கார்த்தி ..
ஜெய் ஹிந்த்


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி:அரசு "கறார்' உத்தரவு Aகர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி:அரசு "கறார்' உத்தரவு Bகர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி:அரசு "கறார்' உத்தரவு Dகர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி:அரசு "கறார்' உத்தரவு Uகர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி:அரசு "கறார்' உத்தரவு Lகர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி:அரசு "கறார்' உத்தரவு Lகர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி:அரசு "கறார்' உத்தரவு Aகர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி:அரசு "கறார்' உத்தரவு H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி:அரசு "கறார்' உத்தரவு Empty Re: கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி:அரசு "கறார்' உத்தரவு

Post by உதயசுதா Mon Aug 15, 2011 12:59 pm

இதன் மூலம் சரியான பயனாளிகளுக்கு பணம் கிடைத்தால் சரி


கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி:அரசு "கறார்' உத்தரவு Uகர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி:அரசு "கறார்' உத்தரவு Dகர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி:அரசு "கறார்' உத்தரவு Aகர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி:அரசு "கறார்' உத்தரவு Yகர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி:அரசு "கறார்' உத்தரவு Aகர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி:அரசு "கறார்' உத்தரவு Sகர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி:அரசு "கறார்' உத்தரவு Uகர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி:அரசு "கறார்' உத்தரவு Dகர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி:அரசு "கறார்' உத்தரவு Hகர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி:அரசு "கறார்' உத்தரவு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி:அரசு "கறார்' உத்தரவு Empty Re: கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி:அரசு "கறார்' உத்தரவு

Post by ரபீக் Mon Aug 15, 2011 1:01 pm

நல்லது நடந்தால் சரி !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி:அரசு "கறார்' உத்தரவு Empty Re: கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு நிதிஉதவி:அரசு "கறார்' உத்தரவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இலவச அரிசிக்கு ரூ. 0 "பில்' :அரசு கறார் உத்தரவு
» அடையாள அட்டையை அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அணிய வேண்டும் தமிழக அரசு உத்தரவு
»  அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய மோடி அரசு உத்தரவு
» 2022 ம் ஆண்டு அரசு விடுமுறை: தமிழக அரசு உத்தரவு
» அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum