ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வீக காதல் பாடல்கள்

3 posters

Go down

தெய்வீக காதல் பாடல்கள்  Empty தெய்வீக காதல் பாடல்கள்

Post by ayyamperumal Sun Aug 14, 2011 5:47 pm

வலம்புரி சங்கே வலம்புரி சங்கே
மாதவன் தலம் செல்வாய் !
இடம் புரியாமல் தவிக்கும் - எந்தன்
நிலையினை நீ சொல்வாய் !

அவன்
செம்பவள திருவாய் மொழியாய்
உன் கீதம் வருகிறதே !
உன்
நாதமலை என் வேதனைக்கு - சிறு
ஆறுதல் தருகிறதே !
தினம் தினம் தோறும்
அவன் முகம் காணும் ...
திரைக்கடல் சங்கே கேளாயோ ! ..
எனக்காக நீயும்
அவன் காதின் ஓரம்
வழக்காடு வெண் சங்கமே ! ...






முக்காலமும் உணர்ந்து
மூவுலகமும் நிறைந்து
எக்காலும் ஆட்சி செய்யும் பெருமானே !

மாயவனே
ஏனிந்த உறக்கமென சொல் ?
உன் மலர்விழிகள்
திறந்து என் மார்புலத்தை கொள் !


உனைத்தானே நான் படுறேன் !
முகம் காண மனம் வாடுறேன் !


ஆயர்குலம் எங்கும் - உன்
தோழியரின் கூட்டம் ! - நீ
கண் திறந்தால் போதும்
தீர்ந்து விடும் வாட்டம்!
தூயவனே துயில் எழுவாய் !



முதல் பாடலில்

ஆண்டாள் தன் காதலனை எண்ணி ஏக்கத்தோடு படுவதாக அமைந்த பாடல் .
தன் நிலையை சங்கின் மூலமாக அவனுக்கு தூது அனுப்புவதாக அமைந்த பாடல் !

இது சென்ற மார்கழி மாதம் கேப்டன் டி‌வி யில் ஒளிபரப்பபட்ட பாடல் !

இரண்டாம் பாடலில் அவளே நேரடியாக தன் காதலனை அழைக்கிறாள். அதனால் தன் ஆரம்பத்தில் கட்டளையிடுவதுபோல வேகமாக ஆரம்பித்து .. பின் அவனை கெஞ்சுவதாக அமைந்த பாடல் !
இது சென்ற வருடத்திற்க்க்கு முதல் வருடம் பாலிமர் டிவியில் ஒளிபரப்பபட்ட பாடல் !

இரண்டையுமே என் நினைவில் உள்ளவரை சரியாக எழுத முயற்ச்சித்திருக்கிறேன் !


Last edited by அய்யம் பெருமாள் .நா on Mon Aug 15, 2011 1:02 pm; edited 2 times in total
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

தெய்வீக காதல் பாடல்கள்  Empty Re: தெய்வீக காதல் பாடல்கள்

Post by balakarthik Sun Aug 14, 2011 5:51 pm

நல்ல நினைவாற்றல் பெருமாள் உங்களுக்கு இரண்டுமே அருமைத்தான் சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் தெய்வீக காதல் பாடல்கள்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தெய்வீக காதல் பாடல்கள்  Empty Re: தெய்வீக காதல் பாடல்கள்

Post by ayyamperumal Sun Aug 14, 2011 6:08 pm

balakarthik wrote:நல்ல நினைவாற்றல் பெருமாள் உங்களுக்கு இரண்டுமே அருமைத்தான் சூப்பருங்க சூப்பருங்க

நன்றி மச்சா !
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

தெய்வீக காதல் பாடல்கள்  Empty Re: தெய்வீக காதல் பாடல்கள்

Post by krishnaamma Sun Aug 14, 2011 7:37 pm

அருமை அருமை : மகிழ்ச்சி மகிழ்ச்சி : மகிழ்ச்சி மகிழ்ச்சி ரொம்ப அருமை புன்னகை

அன்புடன்
சுமதிசுந்தர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தெய்வீக காதல் பாடல்கள்  Empty Re: தெய்வீக காதல் பாடல்கள்

Post by ayyamperumal Mon Aug 15, 2011 1:04 pm

தவறுகளை திருத்தி கொண்டேன் !
அம்ம நன்றி !

நேற்று படித்த பாலா கார்த்தி சுட்டிக்காட்டவில்லை !
ஆகவே இதனை அவருக்கு கொட்டி காட்ட ஆசைபடுகிறேன்!


தெய்வீக காதல் பாடல்கள்  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

தெய்வீக காதல் பாடல்கள்  Empty Re: தெய்வீக காதல் பாடல்கள்

Post by balakarthik Mon Aug 15, 2011 1:19 pm

அய்யம் பெருமாள் .நா wrote:தவறுகளை திருத்தி கொண்டேன் !
அம்ம நன்றி !

நேற்று படித்த பாலா கார்த்தி சுட்டிக்காட்டவில்லை !
ஆகவே இதனை அவருக்கு கொட்டி காட்ட ஆசைபடுகிறேன்!

அட எனக்கு இப்படி ஒருபாட்டு இருக்குறதே நேத்தைக்குத்தான் தெரியும் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் தெய்வீக காதல் பாடல்கள்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தெய்வீக காதல் பாடல்கள்  Empty Re: தெய்வீக காதல் பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum