ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களை கலவரபடுத்தும் கிறிஸ் பூதங்கள்!

3 posters

Go down

பெண்களை கலவரபடுத்தும் கிறிஸ் பூதங்கள்! Empty பெண்களை கலவரபடுத்தும் கிறிஸ் பூதங்கள்!

Post by கஜேந்தினி Sat Aug 13, 2011 1:05 pm



இலங்கையின் கிறிஸ் பூதங்கள் குறித்து ரொய்ட்டர் செய்தி நிறுவனம் இன்று செய்தி பிரசுரித்து உள்ளது.கிறிஸ் பூதங்களின் இரவு நேர அட்டகாசங்களால் நாடு பூராவும் பதற்றம் நிலவுகின்றது என இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கிறிஸ் பூதங்கள் ஏற்படுத்திய குழப்பங்களால் இவ்வாரம் குறைந்தது மூன்று மரணங்கள் நேர்ந்து உள்ளன.

பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். ஆண்கள் ஆயுதங்களுடன் காவல் காக்கின்றனர்.

கள்வர்கள் ஜட்டி மாத்திரம் அணிந்து கொண்டு உடல் முழுவதும் தாரைப் பூசிக் கொண்டு இரவு நேரங்களில் களவுக்கு போன காலம் இருந்தது.

எவரும் அடையாளம் காணக் கூடாது என்பதற்காகவே உடல் முழுவதும் தார் பூசிக் கொண்டார்கள்.

இத்திருடர்கள்தான் கிறிஸ் பூதங்கள் என்று முதலில் அழைக்கப்பட்டனர்.

ஆனால் தற்போது ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கின்ற கிறிஸ் பூதங்கள் பெண்களை பயமுறுத்துகின்றனர்.

பெண்கள் மீது தாக்குதல்கள் நடத்துகின்றனர். பெண்களின் கழுத்து, முலைகள் ஆகியவற்றின் மீது பாய்ந்து கடிக்கின்றனர்.

இப்பூதங்கள் குறித்து ஏராளமான முறைப்பாடுகள் பொலிஸாருக்கு மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. ஆனால் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்காமல் சும்மா இருக்கின்றனர்.

பொதுமக்களால் இரு இடங்களில் பிடித்துக் கொடுக்கப்பட்ட பூதங்களை விடுதலை செய்து இருக்கின்றார்கள்.

கிறிஸ் பூதங்களின் நடவடிக்கைகளுக்கு பொலிஸார் உதவி, ஒத்தாசைகள் வழங்குகின்றனர் என்கிற சந்தேகத்தில் பொதுமக்கள் பொலிஸ் நிலையங்களை முற்றுகையிட்ட சம்பவங்களும் இடம்பெற்று உள்ளன.

கிறிஸ் பூதம் ஒருவரை பொலிஸார் விடுவித்தனர் என்கிற சந்தேகத்தில் கிழக்கு மாகாணத்தின் ஓட்டமாவடி மக்கள் பொலிஸ் நிலையம் மீது செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதல்களில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் உட்பட அறுவர் காயப்பட்டு இருக்கின்றார்கள்.

கிறிஸ் பூதங்கள் என்று பொதுமக்களால் அப்புத்தளைத் தோட்டத்தில் அடையாளம் காணப்பட்ட இருவரை சில ஆட்கள் கடந்த புதன்கிழமை அடித்துக் கொன்று இருக்கின்றார்கள்.

கிறிஸ் பூதங்களை தேடி காட்டுப் பகுதியில் அலைந்து திரிந்த 22 வயது இளைஞன் ஒருவர் காட்டுப் பன்றிகளுக்கு வைக்கப்பட்டு இருந்த மின்சாரப் பொறியில் தவறுதலாக சிக்கி உயிர் இழந்து உள்ளார்.

கிறிஸ் பூதங்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் சுமார் 30 இடம்பெற்று உள்ளன.

பெருந்தோட்டப் பிரதேசங்கள், கிழக்கு மாகாண கரையோர பிரதேசங்கள் ஆகியவற்றிலேயே கிறிஸ் பூதங்களில் ஊடுருவல்கள் அதிகம் இடம்பெற்று வருகின்றன.

கிறிஸ் பூதங்கள் என்கிற சந்தேகத்தில் கடந்த மாதம் 47 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள்.

பொதுமக்கள் வர்ணிக்கின்றபடியாக கிறிஸ் பூதங்கள் என்று உண்மையில் யாரும் கிடையாது, திருடுதல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற சிலர் கைவரிசைகள் காட்டுகின்றார்கள்,

மனச் சம நிலை பாதிக்கப்பட்ட சிலரும் கிறிஸ் பூதங்களாக வேடம் போடுகின்றார்கள் என்று பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்து உள்ளார்.

இலங்கையர்கள் மத்தியில் பேய்கள், பிசாசுகள், ஆவிகள் குறித்த நம்பிக்கைகள் காலம் காலமாக நிலவி வருகின்றன. சில கிராமங்களில் இந்நம்பிக்கைகள் இன்னமும் நீடித்து வருகின்றன.

நோய்களை குணப்படுத்துதல், எதிரிகளை பழிவாங்குதல் போன்ற நடவடிக்கைகளை பேய்கள், பிசாசுகள், ஆவிகள் போன்றவற்றின் உதவிகளுடன் செய்யலாம் என்று நம்பப்படுகின்றது.

பேய் முகமூடிகளுக்கு வெளிநாட்டுச் சுற்றுலாத் துறைப் பயணிகள் மத்தியில் நல்ல கிராக்கி நிலவுகின்ற்து.

இவ்வாறு இச்செய்தி கூறுகின்றது.

பெண்களை கலவரபடுத்தும் கிறிஸ் பூதங்கள்! Grease_yaka1


பெண்களை கலவரபடுத்தும் கிறிஸ் பூதங்கள்! 0011பெண்களை கலவரபடுத்தும் கிறிஸ் பூதங்கள்! 0001பெண்களை கலவரபடுத்தும் கிறிஸ் பூதங்கள்! 0010பெண்களை கலவரபடுத்தும் கிறிஸ் பூதங்கள்! 0005பெண்களை கலவரபடுத்தும் கிறிஸ் பூதங்கள்! 0014பெண்களை கலவரபடுத்தும் கிறிஸ் பூதங்கள்! 0020பெண்களை கலவரபடுத்தும் கிறிஸ் பூதங்கள்! 0008பெண்களை கலவரபடுத்தும் கிறிஸ் பூதங்கள்! 0009பெண்களை கலவரபடுத்தும் கிறிஸ் பூதங்கள்! 0014பெண்களை கலவரபடுத்தும் கிறிஸ் பூதங்கள்! 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Back to top Go down

பெண்களை கலவரபடுத்தும் கிறிஸ் பூதங்கள்! Empty Re: பெண்களை கலவரபடுத்தும் கிறிஸ் பூதங்கள்!

Post by balakarthik Sat Aug 13, 2011 1:07 pm

தலைப்பை கொஞ்சம் மாதிருக்கேன் கஜேந்தினி அன்பு மலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் பெண்களை கலவரபடுத்தும் கிறிஸ் பூதங்கள்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெண்களை கலவரபடுத்தும் கிறிஸ் பூதங்கள்! Empty Re: பெண்களை கலவரபடுத்தும் கிறிஸ் பூதங்கள்!

Post by ராஜா Sat Aug 13, 2011 1:09 pm

balakarthik wrote:தலைப்பை கொஞ்சம் மாதிருக்கேன் கஜேந்தினி பெண்களை கலவரபடுத்தும் கிறிஸ் பூதங்கள்! 154550
பெண்களை கலவரபடுத்தும் கிறிஸ் பூதங்கள்! 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெண்களை கலவரபடுத்தும் கிறிஸ் பூதங்கள்! Empty Re: பெண்களை கலவரபடுத்தும் கிறிஸ் பூதங்கள்!

Post by கஜேந்தினி Sat Aug 13, 2011 1:32 pm

balakarthik wrote:தலைப்பை கொஞ்சம் மாதிருக்கேன் கஜேந்தினி அன்பு மலர்

நன்றி அண்ணா


பெண்களை கலவரபடுத்தும் கிறிஸ் பூதங்கள்! 0011பெண்களை கலவரபடுத்தும் கிறிஸ் பூதங்கள்! 0001பெண்களை கலவரபடுத்தும் கிறிஸ் பூதங்கள்! 0010பெண்களை கலவரபடுத்தும் கிறிஸ் பூதங்கள்! 0005பெண்களை கலவரபடுத்தும் கிறிஸ் பூதங்கள்! 0014பெண்களை கலவரபடுத்தும் கிறிஸ் பூதங்கள்! 0020பெண்களை கலவரபடுத்தும் கிறிஸ் பூதங்கள்! 0008பெண்களை கலவரபடுத்தும் கிறிஸ் பூதங்கள்! 0009பெண்களை கலவரபடுத்தும் கிறிஸ் பூதங்கள்! 0014பெண்களை கலவரபடுத்தும் கிறிஸ் பூதங்கள்! 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Back to top Go down

பெண்களை கலவரபடுத்தும் கிறிஸ் பூதங்கள்! Empty Re: பெண்களை கலவரபடுத்தும் கிறிஸ் பூதங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum