ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 7:11

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 7:10

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:09

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:08

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:03

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 21:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 20:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 18:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 15:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:52

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 11:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 7:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 5:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 5:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 5:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 5:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 5:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 5:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 5:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 20:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 19:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 19:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 18:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 18:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 18:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 17:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 13:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 12:31

Top posting users this week
ayyasamy ram
இன்று ரக்ஷா பந்தன்.... Poll_c10இன்று ரக்ஷா பந்தன்.... Poll_m10இன்று ரக்ஷா பந்தன்.... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ரக்ஷா பந்தன்....

+15
Manik
கஜேந்தினி
உமா
ஜாஹீதாபானு
kitcha
மகா பிரபு
dsudhanandan
SK
பூஜிதா
விஜயராகவன்.
kaliyamurthi.g
ஸ்ரீஜா
krishnaamma
balakarthik
ரேவதி
19 posters

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

இன்று ரக்ஷா பந்தன்.... Empty இன்று ரக்ஷா பந்தன்....

Post by ரேவதி Sat 13 Aug 2011 - 8:53

இது ஒரு அன்பு பந்தம். சகோதரன் சகோதரியைப் பாசத்தால் கட்டிப் போடும் ஒரு
அன்பு பாலம். இது சிராவண பூர்ணிமாவில் வருகிறது. இதற்கு வயதோ ஜாதி பேதமோ
கிடையாது. சகோதரன் கையில் அன்பு சகோதரி ராக்கி கட்டி அவனுடைய
சுபீட்சத்திற்கு பிரார்தனையும் செய்கிறாள், பதிலுக்கு அவளுக்கு நிறைய
பரிசுகள் கிடைக்கின்றன. முன் காலத்தில் ராஜபுத் வம்சத்தில் போருக்குக்
போகும் முன் இரத்த திலகமிட்டு, கையில் ரக்ஷையும் க்ட்டி, "வெற்றியுடன்
திரும்பி வா" என்று வழி அனுப்பி வைப்பார்கள். இவர்களில் சிலர் முஸ்லிம்
பெண்ணையும் சகோதரியாக எற்றது உண்டு. மஹாபாரதக் காலத்திலும் ஸ்ரீ கிருஷ்ணர்
துருதிராஷ்டருக்கு வரப் போகும் அபாயத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள ரக்ஷை
கட்டிக்க சொல்கிறார்.

இன்று ரக்ஷா பந்தன்.... Happy-raksha-bandhan-3

பலி சக்கிரவர்த்தி விஷ்ணுவின் பெரிய பக்தர். விஷ்ணு பலியின் ராஜ்யத்தைக்
காக்க சத்தியம் கொடுத்ததால் வைகுண்டத்தை விட்டு வந்தார். லட்சுமி தேவி
விஷ்ணுவிடம் இருக்கப் பிரியப்பட்டு ஒரு பெண் வேஷம் தரித்து பலியிடம்
அடைக்கலம் புகுந்தாள். அப்போது பூர்ணிமா தினம். அன்று அவனைச் சகோதரனாக
பாவித்து ராக்கி கட்டி விட்டாள். இது வடக்கில் நம்பும் புராணக் கதை.
புராணங்கள் எப்படி இருந்தாலும் எல்லோரையும் சகோதர சகோதரியாக்ப் பார்க்கும்
நல்லெண்ணம் வந்துவிட்டால் AIDS என்ற பெயரே இருக்காதே. இல்லையா?



- விசாலம்
ஈகரையின் அனைத்து அன்பு உள்ளங்களுக்கு ரக்ஷா பந்தன் தின வாழ்த்துக்கள்
இன்று ரக்ஷா பந்தன்.... Raksha-bandhan-comment-003


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இன்று ரக்ஷா பந்தன்.... Empty Re: இன்று ரக்ஷா பந்தன்....

Post by balakarthik Sat 13 Aug 2011 - 8:56

உனக்கும் எனது இனிய ரக்க்ஷா பந்தன் வாழ்த்துக்கள் எங்க இந்த அண்ணானோட காலுல விழுந்து கும்பிடு பாக்கலாம் இன்று ரக்ஷா பந்தன்.... Rbandhan

ஈகரை தங்கைகள் மற்றும் அக்காகளுக்கு இனிய ரக்க்ஷா பந்தன் வாழ்த்துக்கள் :suspect: :suspect: :suspect: :suspect:


ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று ரக்ஷா பந்தன்.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று ரக்ஷா பந்தன்.... Empty Re: இன்று ரக்ஷா பந்தன்....

Post by krishnaamma Sat 13 Aug 2011 - 9:00

திரி துவங்கியதற்க்கு நன்றி நன்றி ரேவதி புன்னகை அன்பு மலர்

என்னுடைய ரக்ஷா பந்தன் தின வாழ்த்துக்கள் வாழ்த்துகள் அனைவருக்கும் புன்னகை


இன்று ரக்ஷா பந்தன்.... Nicerakhi

இன்று ரக்ஷா பந்தன்.... Rakhi04


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று ரக்ஷா பந்தன்.... Empty Re: இன்று ரக்ஷா பந்தன்....

Post by ரேவதி Sat 13 Aug 2011 - 9:01

ரேவதி wrote:[size=18]சகோதரன் கையில் அன்பு சகோதரி ராக்கி கட்டி அவனுடைய
சுபீட்சத்திற்கு பிரார்தனையும் செய்கிறாள், பதிலுக்கு அவளுக்கு நிறைய
பரிசுகள் கிடைக்கின்றன.

இதையும் கொஞ்சம் கவனியுங்கள் இன்று ரக்ஷா பந்தன்.... 246975 இன்று ரக்ஷா பந்தன்.... 246975


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இன்று ரக்ஷா பந்தன்.... Empty Re: இன்று ரக்ஷா பந்தன்....

Post by krishnaamma Sat 13 Aug 2011 - 9:04

balakarthik wrote:உனக்கும் எனது இனிய ரக்க்ஷா பந்தன் வாழ்த்துக்கள் எங்க இந்த அண்ணானோட காலுல விழுந்து கும்பிடு பாக்கலாம் இன்று ரக்ஷா பந்தன்.... Rbandhan

ஈகரை தங்கைகள் மற்றும் அக்காகளுக்கு இனிய ரக்க்ஷா பந்தன் வாழ்த்துக்கள் :suspect: :suspect: :suspect: :suspect:

நன்றி பாலா புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் இன்று ரக்ஷா பந்தன்.... ThPinkthankyourose-glitter



எங்க உங்களுக்கு பிடிச்ச கயீரை எடுத்துக்கோங்க புன்னகை இன்று ரக்ஷா பந்தன்.... Sendrakhitoindia


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று ரக்ஷா பந்தன்.... Empty Re: இன்று ரக்ஷா பந்தன்....

Post by balakarthik Sat 13 Aug 2011 - 9:06

ரேவதி wrote:
ரேவதி wrote:[size=18]சகோதரன் கையில் அன்பு சகோதரி ராக்கி கட்டி அவனுடைய
சுபீட்சத்திற்கு பிரார்தனையும் செய்கிறாள், பதிலுக்கு அவளுக்கு நிறைய
பரிசுகள் கிடைக்கின்றன.

இதையும் கொஞ்சம் கவனியுங்கள் இன்று ரக்ஷா பந்தன்.... 246975 இன்று ரக்ஷா பந்தன்.... 246975

நாங்கதான் எங்கள் அன்பை முழுக்க கொடுக்கிறோமே அதவிட விலை மதிப்புள்ள பரிசு ஏதாவது இருக்கா என்ன - இவன் வெறும் கையில் முழம் போடும் முரட்டு காளை சங்கம் ஓமன் கிளை ஜாலி ஜாலி


ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று ரக்ஷா பந்தன்.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று ரக்ஷா பந்தன்.... Empty Re: இன்று ரக்ஷா பந்தன்....

Post by krishnaamma Sat 13 Aug 2011 - 9:07

இது போருமா பாரு ங்க ரேவதி புன்னகை இன்று ரக்ஷா பந்தன்.... Websitecadburypackageim

யார் தந்தா என்ன? சாக்கலேட் தானே, சாப்பிடுங்க புன்னகை

இன்று ரக்ஷா பந்தன்.... T1largchocolateafpgi


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று ரக்ஷா பந்தன்.... Empty Re: இன்று ரக்ஷா பந்தன்....

Post by krishnaamma Sat 13 Aug 2011 - 9:08

balakarthik wrote:
ரேவதி wrote:
ரேவதி wrote:[size=18]சகோதரன் கையில் அன்பு சகோதரி ராக்கி கட்டி அவனுடைய
சுபீட்சத்திற்கு பிரார்தனையும் செய்கிறாள், பதிலுக்கு அவளுக்கு நிறைய
பரிசுகள் கிடைக்கின்றன.

இதையும் கொஞ்சம் கவனியுங்கள் இன்று ரக்ஷா பந்தன்.... 246975 இன்று ரக்ஷா பந்தன்.... 246975

நாங்கதான் எங்கள் அன்பை முழுக்க கொடுக்கிறோமே அதவிட விலை மதிப்புள்ள பரிசு ஏதாவது இருக்கா என்ன - இவன் வெறும் கையில் முழம் போடும் முரட்டு காளை சங்கம் ஓமன் கிளை ஜாலி ஜாலி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க நீங்க கழுவின மீனுல நழுவின மீனா?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று ரக்ஷா பந்தன்.... Empty Re: இன்று ரக்ஷா பந்தன்....

Post by balakarthik Sat 13 Aug 2011 - 9:10

சூப்பர் அக்கா கலக்கிட்டீங்க நான் கூட ரேவதிக்கு அல்வா குடுக்கலாமுணு நினைச்சிருந்தேன் அதுக்கு பதிலா இந்தா ரேவதி குளோப் ஜாமூன் இன்று ரக்ஷா பந்தன்.... Gulab2


ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று ரக்ஷா பந்தன்.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று ரக்ஷா பந்தன்.... Empty Re: இன்று ரக்ஷா பந்தன்....

Post by balakarthik Sat 13 Aug 2011 - 9:12

krishnaamma wrote:
balakarthik wrote:
ரேவதி wrote:
ரேவதி wrote:[size=18]சகோதரன் கையில் அன்பு சகோதரி ராக்கி கட்டி அவனுடைய
சுபீட்சத்திற்கு பிரார்தனையும் செய்கிறாள், பதிலுக்கு அவளுக்கு நிறைய
பரிசுகள் கிடைக்கின்றன.

இதையும் கொஞ்சம் கவனியுங்கள் இன்று ரக்ஷா பந்தன்.... 246975 இன்று ரக்ஷா பந்தன்.... 246975

நாங்கதான் எங்கள் அன்பை முழுக்க கொடுக்கிறோமே அதவிட விலை மதிப்புள்ள பரிசு ஏதாவது இருக்கா என்ன - இவன் வெறும் கையில் முழம் போடும் முரட்டு காளை சங்கம் ஓமன் கிளை ஜாலி ஜாலி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க நீங்க கழுவின மீனுல நழுவின மீனா?

நோ மீன் ஐ யாம் ஒன்லி வெஜிடேறியன்


ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று ரக்ஷா பந்தன்.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று ரக்ஷா பந்தன்.... Empty Re: இன்று ரக்ஷா பந்தன்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum