ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காத்திருப்பேன்...

+4
balakarthik
அப்துல்
இளமாறன்
ஷேக் அகமது
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காத்திருப்பேன்... Empty காத்திருப்பேன்...

Post by ஷேக் அகமது Thu Aug 11, 2011 9:11 pm

கதிரவன் கண்விழித்த நேரம்
காலாற நடந்து சென்றேன் சிறிது தூரம்
காற்றில் மீதமிருந்தது ஈரம்
மனத்தில் இல்லை பாரம்
மங்கலாய் ஓர் உருவம் சாலையின் ஓரம்

அங்கே நின்றது ஒரு பெண்
உடனே பாய்ந்தது என் கண்

பதில் பார்வை தந்தாள் பாவை
பாதிப்படைந்தவனுக்கு மருந்து ஆனது தேவை
காலமெல்லாம் செய்யச் சித்தமானேன் சேவை

நெஞ்சில் நிறைந்தது நேசம்
மனம் சென்றது அவள் வசம்

செல்ல நினைத்தேன் அவள் பக்கம்
திடீரென ஒரு சப்தம்

வந்தான் ஒருவன்
பார்த்தான் ஒரு கண்
யாரிவன்

இவள் நகைக்கிறாள்
அவன் அணைக்கிறான்
இணைந்து நடக்கிறார்கள்
நீண்டு சென்றது அவர்தம் கால் தடங்கள்
என்ன இது எனக்கு தடங்கல்

காத்திருப்பேன் அடுத்த காலை வரை
எனக்கும் ஒரு விடியல் வரும் வரை...
ஷேக் அகமது
ஷேக் அகமது
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 48
இணைந்தது : 04/07/2009

Back to top Go down

காத்திருப்பேன்... Empty Re: காத்திருப்பேன்...

Post by இளமாறன் Thu Aug 11, 2011 9:20 pm

காத்திருப்பேன் அடுத்த காலை வரை
எனக்கும் ஒரு விடியல் வரும் வரை.. சோகம்

காத்திருங்கள் அடுத்த காதல் வரும் வரை சிரி சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காத்திருப்பேன்... Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

காத்திருப்பேன்... Empty Re: காத்திருப்பேன்...

Post by அப்துல் Thu Aug 11, 2011 9:26 pm

அருமயான கவிதை நண்பரே,வாழ்த்துக்கள்,
தங்களின் சேவை தொடரட்டும்
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

காத்திருப்பேன்... Empty Re: காத்திருப்பேன்...

Post by ஷேக் அகமது Sat Aug 13, 2011 2:13 pm

அப்துல் wrote:அருமயான கவிதை நண்பரே,வாழ்த்துக்கள்,
தங்களின் சேவை தொடரட்டும்


மிக்க நன்றி நண்பரே!
ஷேக் அகமது
ஷேக் அகமது
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 48
இணைந்தது : 04/07/2009

Back to top Go down

காத்திருப்பேன்... Empty Re: காத்திருப்பேன்...

Post by balakarthik Sat Aug 13, 2011 2:14 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் காத்திருப்பேன்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காத்திருப்பேன்... Empty Re: காத்திருப்பேன்...

Post by ஷேக் அகமது Sat Aug 13, 2011 2:27 pm

இளமாறன் wrote:காத்திருப்பேன் அடுத்த காலை வரை
எனக்கும் ஒரு விடியல் வரும் வரை.. சோகம்

காத்திருங்கள் அடுத்த காதல் வரும் வரை சிரி சிரி


காதல்தான் தினமும் வருதே, அதுக்கென்ன காசா? பணமா?
ஷேக் அகமது
ஷேக் அகமது
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 48
இணைந்தது : 04/07/2009

Back to top Go down

காத்திருப்பேன்... Empty Re: காத்திருப்பேன்...

Post by அப்துல்லாஹ் Sat Aug 13, 2011 2:55 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

காத்திருப்பேன்... Aகாத்திருப்பேன்... Bகாத்திருப்பேன்... Dகாத்திருப்பேன்... Uகாத்திருப்பேன்... Lகாத்திருப்பேன்... Lகாத்திருப்பேன்... Aகாத்திருப்பேன்... H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

காத்திருப்பேன்... Empty Re: காத்திருப்பேன்...

Post by கஜேந்தினி Sat Aug 13, 2011 4:16 pm

சூப்பருங்க சூப்பருங்க
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காத்திருப்பேன்... 0011காத்திருப்பேன்... 0001காத்திருப்பேன்... 0010காத்திருப்பேன்... 0005காத்திருப்பேன்... 0014காத்திருப்பேன்... 0020காத்திருப்பேன்... 0008காத்திருப்பேன்... 0009காத்திருப்பேன்... 0014காத்திருப்பேன்... 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Back to top Go down

காத்திருப்பேன்... Empty Re: காத்திருப்பேன்...

Post by உமா Sat Aug 13, 2011 4:19 pm

படிக்க வரிகள் மிக எளிமையா இருக்கு.....
சூப்பர்....
மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

காத்திருப்பேன்... Empty Re: காத்திருப்பேன்...

Post by ஜாஹீதாபானு Sat Aug 13, 2011 5:34 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காத்திருப்பேன்... Empty Re: காத்திருப்பேன்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum