ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

Top posting users this week
ayyasamy ram
மீண்டும் வா....ஒரு மின்னலாய்!... Poll_c10மீண்டும் வா....ஒரு மின்னலாய்!... Poll_m10மீண்டும் வா....ஒரு மின்னலாய்!... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் வா....ஒரு மின்னலாய்!...

+2
இளமாறன்
rameshnaga
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மீண்டும் வா....ஒரு மின்னலாய்!... Empty மீண்டும் வா....ஒரு மின்னலாய்!...

Post by rameshnaga Wed Aug 10, 2011 9:52 pm

நீ என்னை
ஒரு கணப் பொழுதில்
கடந்து சென்றாய்
ஒரு மின்னலைப் போல.
ஆனாலும்-
எனக்குள்ளேயே தங்கிவிட்டாய்
எனது சுவாசம் போல.

நீ என்னைக்
கடந்த கணத்தில்தான் நிகழ்ந்தது...
எனது வானமும்..எனது பூமியும்
வளைந்து தழுவியதும்...
ஒரு பனிமலையும்...எரிமலையும்
மோதிக் குளிர்ந்ததும்.

எனக்கும் தெரியும்.....
உனது முகத்தில்
எனக்கான செய்தி எதுவும் இல்லையென...
என்றாலும்-
நான் உன்னிடமிருந்து சேகரித்த
மின்னல் மகரந்தங்களை
உனக்குத் திரும்பத் தந்தாக வேண்டும்.

நாட்கள்...வருடங்களாகி
நம் வாழ்க்கை முடிவதற்குள்
மீண்டும் வா....

ஒரு மின்னலாய்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

மீண்டும் வா....ஒரு மின்னலாய்!... Empty Re: மீண்டும் வா....ஒரு மின்னலாய்!...

Post by இளமாறன் Wed Aug 10, 2011 11:26 pm

மாற்றங்கள் தருவது தானே இயற்கை

உங்ககளை தாக்கிய மின்னல் மீன்கள் மீண்டும் உங்களோடு விளையாட வாழ்த்துக்கள் சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மீண்டும் வா....ஒரு மின்னலாய்!... Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மீண்டும் வா....ஒரு மின்னலாய்!... Empty Re: மீண்டும் வா....ஒரு மின்னலாய்!...

Post by rameshnaga Wed Aug 10, 2011 11:29 pm

நன்றி! இளமாறன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

மீண்டும் வா....ஒரு மின்னலாய்!... Empty Re: மீண்டும் வா....ஒரு மின்னலாய்!...

Post by அருண் Wed Aug 10, 2011 11:35 pm

காத்திருப்பதும் ஒரு சுகமான சுகம் தான்..! கூடிய விரைவில் மின்னலாய் மின்னட்டும் உங்கள் வாழ்வில் அருமை அய்யா..! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மீண்டும் வா....ஒரு மின்னலாய்!... Empty Re: மீண்டும் வா....ஒரு மின்னலாய்!...

Post by rameshnaga Wed Aug 10, 2011 11:49 pm

ரொம்பவும் நன்றி! அருண்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

மீண்டும் வா....ஒரு மின்னலாய்!... Empty Re: மீண்டும் வா....ஒரு மின்னலாய்!...

Post by rameshnaga Thu Aug 11, 2011 12:08 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! அருண்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

மீண்டும் வா....ஒரு மின்னலாய்!... Empty Re: மீண்டும் வா....ஒரு மின்னலாய்!...

Post by முகம்மது ஃபரீத் Thu Aug 11, 2011 12:21 pm

சூப்பருங்க அருமையிருக்கு


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

மீண்டும் வா....ஒரு மின்னலாய்!... Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

மீண்டும் வா....ஒரு மின்னலாய்!... Empty Re: மீண்டும் வா....ஒரு மின்னலாய்!...

Post by rameshnaga Thu Aug 11, 2011 12:23 pm

நன்றி!மஸ்ஸ்ஃபரீத்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

மீண்டும் வா....ஒரு மின்னலாய்!... Empty Re: மீண்டும் வா....ஒரு மின்னலாய்!...

Post by உமா Thu Aug 11, 2011 3:11 pm

அருமையிருக்கு அருமையிருக்கு



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மீண்டும் வா....ஒரு மின்னலாய்!... Empty Re: மீண்டும் வா....ஒரு மின்னலாய்!...

Post by kavimuki Thu Aug 11, 2011 3:13 pm

நீ என்னைக்
கடந்த கணத்தில்தான் நிகழ்ந்தது...
எனது வானமும்..எனது பூமியும்
வளைந்து தழுவியதும்...
ஒரு பனிமலையும்...எரிமலையும்
மோதிக் குளிர்ந்ததும்.

அருமை மீண்டும் வா....ஒரு மின்னலாய்!... 677196
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

மீண்டும் வா....ஒரு மின்னலாய்!... Empty Re: மீண்டும் வா....ஒரு மின்னலாய்!...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum