Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொடுத்து வைத்த ஆண்கள்! (படங்கள், காணொளி இணைப்பு)
+4
balakarthik
ரேவதி
SK
kitcha
8 posters
Page 1 of 1
கொடுத்து வைத்த ஆண்கள்! (படங்கள், காணொளி இணைப்பு)
காதலியின் மடியில் தூங்குகின்ற அனுபவத்தை புதுமையான தலையணை மூலம் ஜப்பானிய ஆண்கள் பெறுகின்றனர். மடித் தலையணைகள் என்று இவ்வகைத் தலையணைகள் அழைக்கப்படுகின்றன.
இவை 2004 ஆம் ஆண்டு அறிமுகம் ஆகின. அன்று முதல் இன்று வரை ஆண்களின் விருப்பத்துக்கு உரிய தெரிவுகளாக விளங்கி வருகின்றன. இவற்றின் விலை தலா 90 அமெரிக்க டொலர் வரை.
![கொடுத்து வைத்த ஆண்கள்! (படங்கள், காணொளி இணைப்பு) 00001ea0medium](https://2img.net/r/ihimizer/img830/5438/00001ea0medium.jpg)
![கொடுத்து வைத்த ஆண்கள்! (படங்கள், காணொளி இணைப்பு) 00001ea2medium](https://2img.net/r/ihimizer/img231/2774/00001ea2medium.jpg)
![கொடுத்து வைத்த ஆண்கள்! (படங்கள், காணொளி இணைப்பு) 00001ea3medium](https://2img.net/r/ihimizer/img707/303/00001ea3medium.jpg)
[youtube][/youtube]

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![கொடுத்து வைத்த ஆண்கள்! (படங்கள், காணொளி இணைப்பு) Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: கொடுத்து வைத்த ஆண்கள்! (படங்கள், காணொளி இணைப்பு)
எனக்கு ஒரு நாலு செட்டு பார்சல் தலைக்கு ஒண்ணு காலுக்கு ஒண்ணு மீதி ரெண்டு பக்கத்துல வச்சிப்பேன்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![கொடுத்து வைத்த ஆண்கள்! (படங்கள், காணொளி இணைப்பு) 745155](/users/1813/71/41/02/smiles/745155.gif)
![கொடுத்து வைத்த ஆண்கள்! (படங்கள், காணொளி இணைப்பு) 745155](/users/1813/71/41/02/smiles/745155.gif)
![கொடுத்து வைத்த ஆண்கள்! (படங்கள், காணொளி இணைப்பு) 745155](/users/1813/71/41/02/smiles/745155.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
ராமகிருஷ்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011
Re: கொடுத்து வைத்த ஆண்கள்! (படங்கள், காணொளி இணைப்பு)
balakarthik wrote:எனக்கு ஒரு நாலு செட்டு பார்சல் தலைக்கு ஒண்ணு காலுக்கு ஒண்ணு மீதி ரெண்டு பக்கத்துல வச்சிப்பேன்![]()
![]()
![]()
![]()
![]()
அப்புறம் கல்யாண மாகி உங்க மனைவி வந்தப்புரம் உங்களை
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கொடுத்து வைத்த ஆண்கள்! (படங்கள், காணொளி இணைப்பு)
krishnaamma wrote:balakarthik wrote:எனக்கு ஒரு நாலு செட்டு பார்சல் தலைக்கு ஒண்ணு காலுக்கு ஒண்ணு மீதி ரெண்டு பக்கத்துல வச்சிப்பேன்![]()
![]()
![]()
![]()
![]()
அப்புறம் கல்யாண மாகி உங்க மனைவி வந்தப்புரம் உங்களைபோரா பாலா
![]()
![]()
![]()
![]()
எல்லா சந்தோசத்துக்கும் பின் துன்பம் இருக்கத்தானே செய்யும் அதுக்காக இன்றய சந்தோஷத்தை இழக்கமுடியாதுணு ஏதோ ஒரு அறிஞ்சர் மகான் சொல்லிறுக்காறு அக்கா
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: கொடுத்து வைத்த ஆண்கள்! (படங்கள், காணொளி இணைப்பு)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
balakarthik wrote:எனக்கு ஒரு நாலு செட்டு பார்சல் தலைக்கு ஒண்ணு காலுக்கு ஒண்ணு மீதி ரெண்டு பக்கத்துல வச்சிப்பேன்![]()
![]()
![]()
![]()
![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
Re: கொடுத்து வைத்த ஆண்கள்! (படங்கள், காணொளி இணைப்பு)
balakarthik wrote:krishnaamma wrote:balakarthik wrote:எனக்கு ஒரு நாலு செட்டு பார்சல் தலைக்கு ஒண்ணு காலுக்கு ஒண்ணு மீதி ரெண்டு பக்கத்துல வச்சிப்பேன்![]()
![]()
![]()
![]()
![]()
அப்புறம் கல்யாண மாகி உங்க மனைவி வந்தப்புரம் உங்களைபோரா பாலா
![]()
![]()
![]()
![]()
எல்லா சந்தோசத்துக்கும் பின் துன்பம் இருக்கத்தானே செய்யும் அதுக்காக இன்றய சந்தோஷத்தை இழக்கமுடியாதுணு ஏதோ ஒரு அறிஞ்சர் மகான் சொல்லிறுக்காறு அக்கா![]()
அது சரி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஆறுதல்](/users/1813/71/41/02/smiles/572280.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கொடுத்து வைத்த ஆண்கள்! (படங்கள், காணொளி இணைப்பு)
இதை எப்படி எடுத்து கொள்வது என தெரியவில்லை . ஆனாலும் நான் எனது எண்ணத்தை சொல்லிவிடுகிறேன்.
இது ஒரு வகையான (new dimensions in marketing) வியாபார யுத்தி தானே தவிர, வேறொன்றும் இல்லை என்பதே என் கருத்து.
அன்னைக்கோ, தந்தைக்கோ, ஏங்குகிற வேளையில் அவரது புகைப்படங்கள் நமக்கு முழுமையான திருப்தியை தந்துவிடாது.
மாறாக மானசீக முறையில் அவர்கள் நம்மோடு இருப்பதாக எண்ணி வாழ்ந்தால்,,,, அவர் நம்முடன் இருக்கும்போது கிடைக்காத இன்பம் கூட மானசீக பாசத்தில் கிடைக்கும். இது நமக்கு புதிது இல்லை.
நாம் எல்லோரும் தாய், தந்தை மீது அளவற்ற பாசம் வைத்திருக்கிறோம், எத்தனை பேர் அதை நேரில் தருகிறோம் ? வெளிபடுத்துகிறோம் ?
ஆகவே , நீங்கள் யாரை நேசிக்கிறீர்களோ , அவர்கள் மடியில் படுத்திருப்பதாக எண்ணிக்கொள்ளுங்கள் ; தரையில் தலை வைத்தாலும் சுகம் கிடைக்கும்.

ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» Mummy களை உருவாக்குவது எப்படி? (காணொளி, படங்கள் இணைப்பு)
» முட்டை அடி திருவிழா (காணொளி இணைப்பு)
» முகம் இல்லாமல் பிறந்த குழந்தை!(காணொளி,படங்கள் இணைப்பு)
» அபூர்வமான சூரிய ஒளிக்கற்றைகள் (காணொளி இணைப்பு) _
» ஊடகவியலாளர் அகல்விழி அடையாளம் காணப்பட்டார். (படங்கள் இணைப்பு ) PHOTOS, சிறீலங்கா, தமிழீழம், போர்குற்ற படங்கள் | கரிகாலன் |

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|