ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
இளையராஜா இசை அமைப்பாளர் இல்லை Poll_c10இளையராஜா இசை அமைப்பாளர் இல்லை Poll_m10இளையராஜா இசை அமைப்பாளர் இல்லை Poll_c10 
mohamed nizamudeen
இளையராஜா இசை அமைப்பாளர் இல்லை Poll_c10இளையராஜா இசை அமைப்பாளர் இல்லை Poll_m10இளையராஜா இசை அமைப்பாளர் இல்லை Poll_c10 
Barushree
இளையராஜா இசை அமைப்பாளர் இல்லை Poll_c10இளையராஜா இசை அமைப்பாளர் இல்லை Poll_m10இளையராஜா இசை அமைப்பாளர் இல்லை Poll_c10 
kavithasankar
இளையராஜா இசை அமைப்பாளர் இல்லை Poll_c10இளையராஜா இசை அமைப்பாளர் இல்லை Poll_m10இளையராஜா இசை அமைப்பாளர் இல்லை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா இசை அமைப்பாளர் இல்லை

2 posters

Go down

இளையராஜா இசை அமைப்பாளர் இல்லை Empty இளையராஜா இசை அமைப்பாளர் இல்லை

Post by kittipullu Fri Sep 18, 2009 1:05 pm

இளையராஜா!!!!!! இளையராஜா இசை அமைப்பாளர் இல்லை 733974

இந்த ஒரு சொல் தமிழ்நாட்டு இசையில் ஏற்படுத்திய தாக்கத்தை எதோ இந்த கட்டுரையில் அடக்க முடியும்னா congress நிச்சயம் 2011 தேர்தல தமிழ் நாட்டுல ஆட்சிய பிடிச்சுடும் ??? ?.உன்னை பத்தி எதாச்சும் சொல்லனும்னா எங்க ஆரம்பிக்கிறது எங்க முடிக்கிறது எதுவும் தெரியாம தான் எழுத போறன். என்ன எழுதுறது உன்ன பத்தி ?? உன் இசையை நான் கேட்டு வளர்ந்தவன் இல்லை சுவாசித்து வளர்ந்தவன்,(ரொம்ப இலக்கிய நடையா போகுதோ ??? வேணாம் பாவம் படிக்கிறவங்க).

தமிழ் நாட்டு இசையில் இரு பிரிவினர்கள் இருகிறார்கள்,ஒன்று உன் ரசிகர்கள்,இரண்டு உன் ரசிகர் இல்லை என்று பொய் சொல்லுபவர்கள். உலக இசையை இப்போது தமிழ்நாட்டில் அறிமுகம் செய்கிறார்கள்,நீ தமிழ் இசையை உலகுக்கு அறிமுகம் செய்தவன்.
உன்னை பத்தி சொல்லனும்னா எந்த பாடலை சொல்லுவது,எந்த பாடலை விடுவது?இசை என்றால் என்ன என்று எனக்கு அணுஅளவும் தெரியாது,கர்நாடக கட்சேரியில் ஒரு சாரர் தலையை ஆட்டுவது தான் இசை என்று நினைத்திருந்த காலம்.நீ எனக்குள் வந்த பிறகு உன் பாடலுக்கு, அணுஅளவும் இசையை பற்றி தெரியாத நான்,என்னை போல பலர் தலையை அசைக்கிறார்கள்.
இது தான் இசை என்று, ஒரு பாமரனுக்கும் இசையை அறிமுகம் செய்தாய்.இப்பொழுது எங்களுக்கும் இசை என்றால் என்னவென்று தெரியும், அதான் உன்னை எங்களுக்கு தெரியுமே????.அன்னகிளியில் ஆரம்பித்த உன் பயணம்……….தமிழன் இருக்கும் வரை உன் பயணமும் இருக்கும்.உன்னை தவிர்த்துவிட்டு தமிழ் இசையை கேட்பது எக்காலத்திலும் முடியாது. உனது பின்னணி இசை முன்னணியில் இருந்து பல படத்திற்கு வெற்றி தேடிதந்திருக்கிறது. “ஜனனிஜனனி” பாடலை முஸ்லீம், கிறிஸ்துவர்களும்,”அல்லா உன் ஆணைப்படி” பாடலை இந்துக்களும், கிறிஸ்துவர்களும் உதடுகளில் உச்சரித்தது தேசிய ஒருமைப்பாடு.இப்படி எதை சொல்லுவது,எதை விடுவது? 1976 தொடங்கிய உன் இசை பயணத்தில் நீ பார்த்த விருதுகள் குறைவு,வேண்டாம் நீ எந்த விருதையும் பெருமை படுத்த வேண்டாம். Media exposure அதிகம் இல்லாத 1990 ஆண்டுக்கு முன்னரே நீ உன் இசை சாம்ராஜியத்தை கட்டி பால் காச்சி குடித்து விட்டாய். நீ இசை அமைப்பாளர் இல்லை நீ தான் எங்கள் இசை (correcta title எ புடிசுட்டனா).

இப்பொழுது இசை வியாபாரம் ஆகிவிட்டது ராஜா,கடைகோடியில் உள்ள சுப்பனுக்கும்,குப்பனுக்கும் இசையை கொண்டு போய் சேர்தாயே ,அதற்கு விருதுகள் குடுத்து உன்னை கொச்சைப்படுத்த விரும்பவில்லை.இப்பொழுது பல இசை காதுக்குள் நுழைகிறது ஆனால் உன் இசைபோல உயிருக்குள் நுழைய மறுக்கிறது,சத்தம் தான் இப்பொழுது இசையாக மாறிவிட்டது அந்த விமர்சனத்துக்கு நான் நுழைய வில்லை,உனக்கு நிறைய பொறுப்புகள் இருக்கிறது ,என்னும் நிறைய நல்ல இசையை தமிழ்நாட்டு மக்கள் உன்னிடம் இருந்து எதிர்பார்கிறார்கள்


(இந்த கட்டுரை முழுவதும் உன்னை வா,போனு எழுதிருக்கன் அப்பதான் நல்லா இருக்கு இல்லன்னா இப்போது இருக்கும் பாடல்கள் போல எனக்கு நீ அன்னியப்பட்டு நிற்கிறாய்)
http://kittipullu.blogspot.com இளையராஜா இசை அமைப்பாளர் இல்லை 128872


கிட்டிப்புல்லு இளையராஜா இசை அமைப்பாளர் இல்லை 678642
kittipullu
kittipullu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 11
இணைந்தது : 25/08/2009

http://kittipullu.blogspot.com

Back to top Go down

இளையராஜா இசை அமைப்பாளர் இல்லை Empty Re: இளையராஜா இசை அமைப்பாளர் இல்லை

Post by paarthaa077 Fri Sep 18, 2009 4:22 pm

கலக்கிட்டீங்க கிட்டிபுல்லு. நான் இசையின் (இளையராஜாவின்) தீவிர ரசிகன். இளையராஜா வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் நாமும் வாழ்கிறோம் என்று பெருமை கொள்பவன். நான் என் தாயின் கருவறையிலிருந்தே இசையின் (ராஜா சாரின்) இசையை ருசிக்க பழகினேன். (அதாவது 76ல் அன்னகிளி வெளியானது நான் 77ல் பிறந்தேன்). ராஜா சாரின் பாடல்கள் எந்த காலகட்டதிலும் ரசிக்ககூடியது. கிட்டிபுல்லு ராஜா சார் குறித்த தகவல்களை அதிகமாக ஈகரையில் பதியுங்கள்.

நன்றிகள் பல...
paarthaa077
paarthaa077
பண்பாளர்


பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum