Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம்
+3
krishnaamma
balakarthik
positivekarthick
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம்
ஈரோடு: "விக்கிலீக்ஸ்' இணைய தளத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறி, தி.மு.க., - காங்கிரசார் பெயர்கள் அடங்கிய, சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் நகல் வினியோகிக்கப்படுகிறது. சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ளோர் பட்டியலை வெளியிட வேண்டுமென, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் உள்ளோர் குரல் எழுப்பி வருகின்றனர். அப்பட்டியலை, "விக்கிலீக்ஸ்' இணையதளம் சிறிது சிறிதாக அவ்வப்போது வெளியிட்டு, அமளியை ஏற்படுத்தி வருகிறது. "இப்பட்டியல் சரியானது' என, சுவிஸ் வங்கியும், "இப்பட்டியல் தவறானது' என, சம்பந்தப்பட்டோரும் கூறி வருகின்றனர். ஆனாலும், இந்த இணைய தளத்தில் வெளியான பட்டியல் ஒரு சிலரைக் கூட சென்றடையாமல், இணைய தளம் தடை செய்யப்பட்டது. இந்த இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டதாகக் கூறி, தி.மு.க., - காங்., பிரமுகர்கள், அமைச்சர்கள், வி.ஐ.பி.,க்கள் பெயர், அவர்கள் முதலீடு செய்துள்ள தொகை ஆகிய விவரங்கள் அடங்கிய நகல்கள், ஈரோடு மக்களிடம் நேற்று வினியோகிக்கப்பட்டது. அதில், நிரா ராடியா, முன்னாள் பிரதமர் ராஜிவ், நரேஷ்கோயல், கருணாநிதி, ஸ்டாலின், ஆ.ராஜா , எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், லாலு, உட்பட பலரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நகல் உண்மையானதா என்பதை விட, இந்த நகல்கள் அதிக அளவில் ஜெராக்ஸ் எடுத்து மக்களுக்கு வினியோகிக்கப்படுவதால், தி.மு.க., - காங்., பிரமுகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தினமலர்
தினமலர்
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம்
திருடனுக்கு தேள் கொட்டியது
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம்
கார்த்திக் , ஒரு நகல் கிடைத்தால் எனக்கு மடலில் அனுப்புங்கள். (தளத்தில் போட்டால் யாராவது தடை செயாக்கூடும் அல்லவா? ) ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம்
நான் அளித்திருந்த லிங்க் ளில் ! உள்ள தகவல் பொய்யானது என்று பிரபவதி பின்னோட்டம் இட்டதை தொடர்ந்து அதை நீக்கிவிட்டேன் ! உண்மை தெரியாமல் எதுவும் சொல்லக் கூடாது இல்லையா? மேற்க்கோளில் உள்ள லிங்க் ஐ நீக்கிவிடும்படி கிருஷ்ணமா அவர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்krishnaamma wrote:கார்த்திக் , ஒரு நகல் கிடைத்தால் எனக்கு மடலில் அனுப்புங்கள். (தளத்தில் போட்டால் யாராவது தடை செயாக்கூடும் அல்லவா? )
Last edited by கே. பாலா on Sun Aug 14, 2011 3:41 pm; edited 1 time in total
Re: சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம்
[quote="கே. பாலா"]
நன்றி பாலா, பார்த்தால் வைட்டெறிச்சலாக இருக்கு
krishnaamma wrote:கார்த்திக் , ஒரு நகல் கிடைத்தால் எனக்கு மடலில் அனுப்புங்கள். (தளத்தில் போட்டால் யாராவது தடை செயாக்கூடும் அல்லவா? )![]()
நன்றி பாலா, பார்த்தால் வைட்டெறிச்சலாக இருக்கு
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
Last edited by krishnaamma on Sun Aug 14, 2011 4:35 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம்
[quote="கே. பாலா"]
நன்றி பாலா, பார்த்தால் வைட்டெறிச்சலாக இருக்கு
krishnaamma wrote:கார்த்திக் , ஒரு நகல் கிடைத்தால் எனக்கு மடலில் அனுப்புங்கள். (தளத்தில் போட்டால் யாராவது தடை செயாக்கூடும் அல்லவா? )![]()
நன்றி பாலா, பார்த்தால் வைட்டெறிச்சலாக இருக்கு
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
Last edited by krishnaamma on Sun Aug 14, 2011 4:30 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம்
It is fake. I confirmed with wikileaks. I have closed this topic in my forum.
prabhavathi- புதியவர்
- பதிவுகள் : 34
இணைந்தது : 03/08/2011
Re: சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம்
இத தமிழில் சொன்ன நானும் புரிஞ்சுக்குவேன்லprabhavathi wrote:It is fake. I confirmed with wikileaks. I have closed this topic in my forum.
![சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
Re: சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம்
ராஜா wrote:இத தமிழில் சொன்ன நானும் புரிஞ்சுக்குவேன்லprabhavathi wrote:It is fake. I confirmed with wikileaks. I have closed this topic in my forum.
இது பொய்யான தகவல். நான் wikileaks உடன் தொடர்பு கொண்டு கேட்டேன். என்னுடைய இணைய தளத்திலும் நான் இதை வெளியிட்டிருந்தேன். இந்த தகவலை நான் times now நியூஸ் சேனல்கு அனுப்பினேன். But they didnt publish. So I talked with wikileks.
தமிழ் கீ போர்டு தேவை
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
prabhavathi- புதியவர்
- பதிவுகள் : 34
இணைந்தது : 03/08/2011
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சுவிஸ் வங்கியில் முதலீடு: 73வது இடத்தில் இந்தியா
» சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்பு பணம்
» சுவிஸ் வங்கியில் இந்திய பணம் குறைகிறது
» சுவிஸ் வங்கியில் இந்திய பணம் மாயம்
» சுவிஸ் வங்கியில் பணம் போட்டவர் லிஸ்ட் : "விக்கிலீக்ஸ்' வெளியிடும்?
» சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்பு பணம்
» சுவிஸ் வங்கியில் இந்திய பணம் குறைகிறது
» சுவிஸ் வங்கியில் இந்திய பணம் மாயம்
» சுவிஸ் வங்கியில் பணம் போட்டவர் லிஸ்ட் : "விக்கிலீக்ஸ்' வெளியிடும்?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|