ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"குட்டிச் சுவராய்ப் போக"- என்று மட்டும் என்னைத் திட்டாதீர்கள்.

+4
முகம்மது ஃபரீத்
மகா பிரபு
அருண்
rameshnaga
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

"குட்டிச் சுவராய்ப் போக"- என்று மட்டும் என்னைத் திட்டாதீர்கள்.  Empty "குட்டிச் சுவராய்ப் போக"- என்று மட்டும் என்னைத் திட்டாதீர்கள்.

Post by rameshnaga Mon Aug 08, 2011 8:52 pm

எனக்கு இந்தக்
குட்டிச்சுவர் பற்றிய கவிதை
எழுதுவதில் ஒரு தயக்கம் இருந்தது.

அதுவும் ஒரு காலத்தில்
பல செய்திகளைச் சொன்ன சுவர்தான்.

காதணிவிழா, காதலர்விழா, வரவேற்புகள்,
கண்ணீர் அஞ்சலிகள், திரையரங்க அழைப்புகள்..
எனப் பல செய்திகளைச் சொன்னதுதான்.

திடீரென அநாதரவாகிவிட..
அதன் மேல் இப்பொழுது
"ஆல்" முளைத்திருக்கிறது.
பாம்புகள் அவ்வப்போது வந்து போக..
காகங்களின் "டைனிங் டேபிள்" ஆகி இருக்கிறது.
கால் தூக்கும் நாய்களும், பறவைகளும்
கட்டணமில்லாக் கழிப்பிடமாய் அதை மாற்றிக் கொள்ள ..
குப்பைகள் கொட்டப்படும் இடமாகி விட்டது.

அந்தக் குப்பைகளை-
ஒருவன் கிளறிக் கொண்டிருக்கையில்
வீச்சமடிக்கத் துவங்கியது ..
மனிதர்களின் குப்பை மனங்கள்.

எங்கே...
நான் வெளிப்பட்டு விடுவேனோ?..
என்கிற அச்சத்தில் விலகுகிறேன் நான்.

என்றாலும்-
இன்னும் சில நூறாண்டுகளுக்குப் பிறகு
எவனாவது அகழ்ந்தெடுக்கையில்..
ஒரு வரலாறாகி விடும் இந்தக் குட்டிச் சுவர்.





rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"குட்டிச் சுவராய்ப் போக"- என்று மட்டும் என்னைத் திட்டாதீர்கள்.  Empty Re: "குட்டிச் சுவராய்ப் போக"- என்று மட்டும் என்னைத் திட்டாதீர்கள்.

Post by அருண் Mon Aug 08, 2011 9:18 pm

அருமை அய்யா..! கடந்த காலத்தை குட்டி சுவரில் உட்கார்ந்து பேசியதை நினைவுக்கு வருகிறது..!
எதுக்கு உங்கள நாங்க திட்ட போறோம் நினைவு படுத்தியமைக்கு நன்றி..! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

"குட்டிச் சுவராய்ப் போக"- என்று மட்டும் என்னைத் திட்டாதீர்கள்.  Empty Re: "குட்டிச் சுவராய்ப் போக"- என்று மட்டும் என்னைத் திட்டாதீர்கள்.

Post by rameshnaga Mon Aug 08, 2011 10:28 pm

நன்றி! அருண்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"குட்டிச் சுவராய்ப் போக"- என்று மட்டும் என்னைத் திட்டாதீர்கள்.  Empty Re: "குட்டிச் சுவராய்ப் போக"- என்று மட்டும் என்னைத் திட்டாதீர்கள்.

Post by மகா பிரபு Mon Aug 08, 2011 11:13 pm

குட்டி சுவரை பற்றி அருமையான கவிதை சூப்பருங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

"குட்டிச் சுவராய்ப் போக"- என்று மட்டும் என்னைத் திட்டாதீர்கள்.  Empty Re: "குட்டிச் சுவராய்ப் போக"- என்று மட்டும் என்னைத் திட்டாதீர்கள்.

Post by rameshnaga Tue Aug 09, 2011 4:18 pm

மகா பிரபு wrote:குட்டி சுவரை பற்றி அருமையான கவிதை சூப்பருங்க
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"குட்டிச் சுவராய்ப் போக"- என்று மட்டும் என்னைத் திட்டாதீர்கள்.  Empty Re: "குட்டிச் சுவராய்ப் போக"- என்று மட்டும் என்னைத் திட்டாதீர்கள்.

Post by முகம்மது ஃபரீத் Tue Aug 09, 2011 4:31 pm

சூப்பருங்க அருமையிருக்கு


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

"குட்டிச் சுவராய்ப் போக"- என்று மட்டும் என்னைத் திட்டாதீர்கள்.  Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

"குட்டிச் சுவராய்ப் போக"- என்று மட்டும் என்னைத் திட்டாதீர்கள்.  Empty Re: "குட்டிச் சுவராய்ப் போக"- என்று மட்டும் என்னைத் திட்டாதீர்கள்.

Post by SK Tue Aug 09, 2011 4:33 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

"குட்டிச் சுவராய்ப் போக"- என்று மட்டும் என்னைத் திட்டாதீர்கள்.  Empty Re: "குட்டிச் சுவராய்ப் போக"- என்று மட்டும் என்னைத் திட்டாதீர்கள்.

Post by ரேவதி Tue Aug 09, 2011 4:34 pm

"குட்டிச் சுவராய்ப் போக"- என்று மட்டும் என்னைத் திட்டாதீர்கள்.  224747944


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

"குட்டிச் சுவராய்ப் போக"- என்று மட்டும் என்னைத் திட்டாதீர்கள்.  Empty Re: "குட்டிச் சுவராய்ப் போக"- என்று மட்டும் என்னைத் திட்டாதீர்கள்.

Post by balakarthik Tue Aug 09, 2011 4:35 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் "குட்டிச் சுவராய்ப் போக"- என்று மட்டும் என்னைத் திட்டாதீர்கள்.  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

"குட்டிச் சுவராய்ப் போக"- என்று மட்டும் என்னைத் திட்டாதீர்கள்.  Empty Re: "குட்டிச் சுவராய்ப் போக"- என்று மட்டும் என்னைத் திட்டாதீர்கள்.

Post by ஜாஹீதாபானு Tue Aug 09, 2011 4:57 pm

அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

"குட்டிச் சுவராய்ப் போக"- என்று மட்டும் என்னைத் திட்டாதீர்கள்.  Empty Re: "குட்டிச் சுவராய்ப் போக"- என்று மட்டும் என்னைத் திட்டாதீர்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum