ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

Top posting users this month
ayyasamy ram
உண்மை அறிக! - நெருப்பில்லாமல் புகையாது Poll_c10உண்மை அறிக! - நெருப்பில்லாமல் புகையாது Poll_m10உண்மை அறிக! - நெருப்பில்லாமல் புகையாது Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மை அறிக! - நெருப்பில்லாமல் புகையாது

3 posters

Go down

உண்மை அறிக! - நெருப்பில்லாமல் புகையாது Empty உண்மை அறிக! - நெருப்பில்லாமல் புகையாது

Post by செல்ல கணேஷ் Mon 8 Aug 2011 - 21:34

தோழமைக்கு,
புகைப்பதும், புகையிலை பொருட்களை பயன் படுத்துவதும் தவறு என்றபோதும், விளம்பரங்களும், கருத்துப்படங்களும், விழிப்புணர்வு போராட்டங்களும், பேரணிகளும் நடத்திய போதும் புகையிலை பொருட்களின் விற்பனையில் எந்த குறைவும் ஏற்படவில்லை. உலகில் 100 கோடி புகையிலை உபயோகிப்பாளர்களில் 12 கோடி பேர் இந்தியர்கள் மட்டும் தான் என்ற போதும், புகையிலை பொருட்களான பீடி சிகரெட் போன்றவை இன்னும் கொடுமை தோழர்களே, அது புகைப்பவர் மட்டும் இன்றி அருகில் இருப்பவரும் பாதிக்கப்படுவார் என்ற போதும், இந்தியாவில் புகையிலை பொருட்களுக்கு அடிமை அதிகம் ஆவது இளம் வயதினர் ஆன 13 - 16 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் எனும் போதும், புகையிலை பொருட்களில் 55 புற்று நோய் காரணிகளும், 400 விதமான விஷ வேதிப்பொருட்களும் உள்ளன எனும் போதும்,இந்தியாவில், கொடூர நோய் என கூறப்படும் எய்ட்ஸ்,டிபி,மலேரியா, கலரா போன்ற வற்றினால் ஏற்படும் இறப்பு விகதத்தை விட புகையிலை பாதிப்பால் இறப்பவர் எண்ணிக்கை அதிகம் எனும் போதும், 100 இல் 2 பேர் மட்டுமே புகையிலை அடிமை பழக்கத்தில் இருந்து மீண்டு வருகின்றனர் எனும் போதும், மக்களுக்கு புகையிலை உபயோகிப்பால் ஏற்படும் நோய்க்கு மருத்துவ வசதி அளிக்க 30,000 கோடி தேவை படுகிறது எனும் போதும், அரசு புகையிலை பொருட்களுக்கு ஏன் தடை விதிக்க கூடாது? தடை விதிக்காமல் இருக்க காரணம் என்ன? அல்லது விற்பனை விகிதத்தையாவது குறைக்க முயற்சி செய்யதது ஏன்? இதன் பின்னணி என்ன?
மக்களின் பலவீனத்தை பணமாக்கி அவர்களின் உயிரை உறிஞ்சி குடிக்கும் புகையிலை பொருட்கள் தயாரிப்பு நிறுவனகளுக்கு கைக்கூலியாக இருக்கும் அரசியல்வாதிகள் மட்டுமே. சுய லாபங்களுக்காக தவறுகள் கட்டவிழ்த்து விடப்படுகிறது.தோழமைகளே!, அதை விட மிக கேவலமான ஒன்றை அரசு செய்து வருகிறது.அதுதான் அரசின் முதலீட்டுக் கொள்கை.

மக்களை நாசமாக்கும் இந்த புகையிலை நிறுவனகளின் பங்கு முதலீட்டில் 34.58 % அரசின் முதலீடு மட்டுமே ஆகும். இவையனைத்தும் அரசின் காப்பீடு நிறுவனகள் ஆன LIC 13.72 % ம், UTI 11.74 % ம், ஜெனரல் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ்,நேஷனல் இன்சூரன்ஸ் போன்றவைகளின் மூலம் முதலீடு செய்துள்ளனர்.

என்றேனும் நமக்கு நோய் வந்தால் காப்பாற்ற உதவுமே என காப்பீடு செய்கிறோம் தோழமைகளே! அனால் நம்மிடம் வாங்கி நம்மை அழிக்கும் நிறுவங்களுக்கு முதலீடு செய்கிறது அரசு. மக்களை விட அரசிற்கு பணமே பிரதானம் எனும் படி செயல் படுகிறது.

உலக நாடுகளில் புகையிலை உற்பத்தியில் 3 வது இடமும், ஏற்றுமதியில் 4 வது இடமும் பெற்று உள்ளது. மேலும் சிகரெட் உற்பத்தியில் மட்டும் 12 இடத்தை இந்திய பெற்று உள்ளது.

WHO ஒரு யோசனை சொல்கிறது புகையிலை பொருட்கள் பழக்கத்தை குறைக்க, விற்பனை விலையில் 65 -85 % வரி இருக்க வேண்டும் அவ்வாறு செய்வதன் மூலம் 1.9 கோடி பேருக்கு மருத்துவ வசதி இலவசமாக செய்து உயிர் காக்கப்படுவார்கள், மேலும் அரசிற்கு 18000 கோடி ரூபாய் லாபமாக மட்டும் கிடைக்கும்.

ஆனால் நம் நாட்டில் உதரணமாக பீடி மீதான விற்பனை வரி 9 % ம் சிகரெட் 40 % ம் மட்டுமே. ஒரு செயலுக்காக அரசை பாராட்டலாம், பொது இடத்தில புகை பிடிக்க தடை செய்தது என்பதற்காக மட்டுமே. அதுவும் நீர்த்துப் போய் சட்டம் சரிவர செயல் படவில்லை என்பது தான் உண்மை.

நன்றி: மேற்கூறிய அனைத்து புள்ளி விவரமும் தந்த இந்திய அரசு, சுகாதார துறை மற்றும் இன்ன பிற துறைகளுக்கும்.


ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down

உண்மை அறிக! - நெருப்பில்லாமல் புகையாது Empty Re: உண்மை அறிக! - நெருப்பில்லாமல் புகையாது

Post by kitcha Mon 8 Aug 2011 - 22:15

கருத்துள்ள பதுவு. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

உங்கள் ஆதங்கம் புரிகிறது.ஆனால் அரசாங்கம் மக்களைப் பற்றி கவலைப் படுவதை விட வருமானத்தைப் பற்றி தான் கவலைப் படும்.

குடிக்க வேண்டாம், புகைக்க வேண்டாம் என்று சொல்வதற்குப் பதில் அதை தடை செய்ய அரசாங்கம் முன் வராது.
நாம் தான் சிந்தித்து செயல் படவேண்டும்.
பகிர்ந்தமைக்கு நன்றி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உண்மை அறிக! - நெருப்பில்லாமல் புகையாது Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

உண்மை அறிக! - நெருப்பில்லாமல் புகையாது Empty நன்றி

Post by செல்ல கணேஷ் Tue 9 Aug 2011 - 22:56

kitcha wrote:கருத்துள்ள பதுவு. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

உங்கள் ஆதங்கம் புரிகிறது.ஆனால் அரசாங்கம் மக்களைப் பற்றி கவலைப் படுவதை விட வருமானத்தைப் பற்றி தான் கவலைப் படும்.

குடிக்க வேண்டாம், புகைக்க வேண்டாம் என்று சொல்வதற்குப் பதில் அதை தடை செய்ய அரசாங்கம் முன் வராது.
நாம் தான் சிந்தித்து செயல் படவேண்டும்.
பகிர்ந்தமைக்கு நன்றி
தோழமைக்கு,
தங்கள் பதிவிற்கு நன்றி!


ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down

உண்மை அறிக! - நெருப்பில்லாமல் புகையாது Empty Re: உண்மை அறிக! - நெருப்பில்லாமல் புகையாது

Post by அருண் Wed 10 Aug 2011 - 2:10

பகிர்விற்கு நன்றி..! நாமதான் சிந்தித்து செயல் பட வேண்டும்..! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உண்மை அறிக! - நெருப்பில்லாமல் புகையாது Empty நன்றி

Post by செல்ல கணேஷ் Wed 10 Aug 2011 - 9:28

அருண் wrote:பகிர்விற்கு நன்றி..! நாமதான் சிந்தித்து செயல் பட வேண்டும்..! சூப்பருங்க
தோழமைக்கு,
பதிவிற்கு நன்றி!


ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down

உண்மை அறிக! - நெருப்பில்லாமல் புகையாது Empty Re: உண்மை அறிக! - நெருப்பில்லாமல் புகையாது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum