ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் குடும்பத்துச் சொத்துக்கள் நியாயமாக, சட்டப்படி வாங்கப்பட்டவை-அழகிரி

+3
மகா பிரபு
ரேவதி
kitcha
7 posters

Go down

என் குடும்பத்துச் சொத்துக்கள் நியாயமாக, சட்டப்படி வாங்கப்பட்டவை-அழகிரி Empty என் குடும்பத்துச் சொத்துக்கள் நியாயமாக, சட்டப்படி வாங்கப்பட்டவை-அழகிரி

Post by kitcha Mon Aug 08, 2011 3:22 pm

சென்னை: எனது குடும்பத்தினர் வாங்கியுள்ள அத்தனை சொத்துக்களும் நியாயமான முறையில் வாங்கப்பட்டவைதான். அவற்றுக்குரிய கணக்கும் காட்டப்பட்டுள்ளது. எனவே சொத்துக் கணக்கு குறித்த செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி.

திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்தாரின் சொத்துக்கள் குறித்த பட்டியல் பிரதமர் மன்மோகன் சிங்குக்குத் தெரியவந்து அவர் அதிர்ச்சி அடைந்ததாகவும், இதுதொடர்பாக உளவுத்துறை விசாரணைக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

மேலும் கருணாநிதி குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்கள் குறித்த விவரங்களையும் தி அதர் சைட் என்ற ஆங்கில இதழ் வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் அந்த செய்தியில் வெளியாகியுள்ள தனது குடும்பத்தினரின் சொத்துக்கள் குறித்து மு.க.அழகிரி விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

“தமிழகத்தில் இருந்து வெளிவரும் சில வாரப்பத்திரிக்கைகள் எனது நற்பெயரையும், புகழையும் கெடுக்கும் விதத்தில் பொய்ச்செய்திகளை வெளியிட்டு வீண் வதந்திகளை பரப்பி வருகின்றன. குறிப்பாக என் மனைவி மீதும் என் பிள்ளைகள் மீதும் அவதூறுகளை பரப்பும் வகையில் சமீப காலமாக அந்த பத்திரிகைகள் தொடர்ந்து பொய்ச்செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இந்த பொய்ச்செய்திகளை சில ஊடகங்களும் எடுத்து வெளியிடுகின்றன.

என் குடும்பத்தினர் வாங்கியுள்ள எந்த சொத்துக்களும் சட்டத்திற்கு உட்பட்டு நியாயமாக வாங்கப்பட்டவைதான். அதற்கு முறையப்படி உரிய கணக்கும் காட்டப்பட்டுள்ளது.

ஆனால் இந்த பத்திரிகைகள் பொய்ச்செய்திகளை வெளியிடுவது உள்நோக்கத்தோடு என் புகழை சீர் குலைக்க நடத்தப்படும் திட்டமிட்ட சதியாகவே நான் கருதுகிறேன்.

இப்படி என் குடும்பத்தினர் மீது அவதூறு பரப்பும் பொய்ச்செய்திகளை வெளியிடும் வாரப்பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க உள்ளேன். ஆகவே இந்த பொய்ச்செய்திகளை பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம்,” என்று அழகிரி தெரிவித்துள்ளார்.

விக்கிலீக்ஸ் கேபிள் உண்மையா?

முக அழகிரிக்கு பினாமி பெயரில் ரூ. 3 ஆயிரத்து 500 கோடிக்கும் அதிகமாக சொத்துக்கள் இருப்பதாகவும், நிலம், சினிமா தயாரிப்பு மற்றும் வினியோகம், ரியல் எஸ்டேட், சுகாதாரம், சுரங்கம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் அவர் தனது குடும்பத்தார் மற்றும் நெருங்கியவர்களின் பெயர்களில் முதலீடு செய்துள்ளதாகவும் முன்பு தெஹல்கா கூறியிருந்தது.

அதன் பிறகுதான் தி அதர் சைட் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் சொத்து என ஒரு பட்டியலை வெளியிட்டது.

இப்போது விக்கிலீக்ஸ் பட்டியல் என ஒன்றை சிலர் வெளியிட்டுள்ளனர். இதில் கருணாநிதி, ஸ்டாலினுக்கு வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் விக்கிலீக்ஸ் இணையதளத்தில் இதுகுறித்து எந்த விவரமும் இல்லை. இவர்கள் குறிப்பிட்டுள்ளது போல எந்த கேபிளையும் விக்கிலீக்ஸ் வெளியிடவில்லை என இந்து நாளிதழும் கூறியுள்ளது (விக்கிலீக்ஸ் கேபிள்களை இப்போது இவர்கள்தான் வெளியிட்டு வருகின்றனர்). போட்டோஷாப்பில் போலியாக ஒரு பட்டியல் தயாரித்து சிலர் வெளியிட்டிருப்பது தெரியவந்துள்ளது.



என்வழி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என் குடும்பத்துச் சொத்துக்கள் நியாயமாக, சட்டப்படி வாங்கப்பட்டவை-அழகிரி Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

என் குடும்பத்துச் சொத்துக்கள் நியாயமாக, சட்டப்படி வாங்கப்பட்டவை-அழகிரி Empty Re: என் குடும்பத்துச் சொத்துக்கள் நியாயமாக, சட்டப்படி வாங்கப்பட்டவை-அழகிரி

Post by ரேவதி Mon Aug 08, 2011 3:24 pm

பாரேன்......
என் குடும்பத்துச் சொத்துக்கள் நியாயமாக, சட்டப்படி வாங்கப்பட்டவை-அழகிரி 362913 என் குடும்பத்துச் சொத்துக்கள் நியாயமாக, சட்டப்படி வாங்கப்பட்டவை-அழகிரி 362913


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

என் குடும்பத்துச் சொத்துக்கள் நியாயமாக, சட்டப்படி வாங்கப்பட்டவை-அழகிரி Empty Re: என் குடும்பத்துச் சொத்துக்கள் நியாயமாக, சட்டப்படி வாங்கப்பட்டவை-அழகிரி

Post by மகா பிரபு Mon Aug 08, 2011 3:28 pm

சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

என் குடும்பத்துச் சொத்துக்கள் நியாயமாக, சட்டப்படி வாங்கப்பட்டவை-அழகிரி Empty Re: என் குடும்பத்துச் சொத்துக்கள் நியாயமாக, சட்டப்படி வாங்கப்பட்டவை-அழகிரி

Post by SK Mon Aug 08, 2011 3:43 pm

“தமிழகத்தில் இருந்து வெளிவரும் சில வாரப்பத்திரிக்கைகள் எனது நற்பெயரையும், புகழையும் கெடுக்கும் விதத்தில்

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

என் குடும்பத்துச் சொத்துக்கள் நியாயமாக, சட்டப்படி வாங்கப்பட்டவை-அழகிரி Empty Re: என் குடும்பத்துச் சொத்துக்கள் நியாயமாக, சட்டப்படி வாங்கப்பட்டவை-அழகிரி

Post by கோபி சதீஷ் Mon Aug 08, 2011 3:57 pm

கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Back to top Go down

என் குடும்பத்துச் சொத்துக்கள் நியாயமாக, சட்டப்படி வாங்கப்பட்டவை-அழகிரி Empty Re: என் குடும்பத்துச் சொத்துக்கள் நியாயமாக, சட்டப்படி வாங்கப்பட்டவை-அழகிரி

Post by ராஜா Mon Aug 08, 2011 4:04 pm

என் குடும்பத்துச் சொத்துக்கள் நியாயமாக, சட்டப்படி வாங்கப்பட்டவை-அழகிரி 168300 என் குடும்பத்துச் சொத்துக்கள் நியாயமாக, சட்டப்படி வாங்கப்பட்டவை-அழகிரி 168300 என் குடும்பத்துச் சொத்துக்கள் நியாயமாக, சட்டப்படி வாங்கப்பட்டவை-அழகிரி 168300 என் குடும்பத்துச் சொத்துக்கள் நியாயமாக, சட்டப்படி வாங்கப்பட்டவை-அழகிரி 168300 என் குடும்பத்துச் சொத்துக்கள் நியாயமாக, சட்டப்படி வாங்கப்பட்டவை-அழகிரி 168300
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் குடும்பத்துச் சொத்துக்கள் நியாயமாக, சட்டப்படி வாங்கப்பட்டவை-அழகிரி Empty Re: என் குடும்பத்துச் சொத்துக்கள் நியாயமாக, சட்டப்படி வாங்கப்பட்டவை-அழகிரி

Post by rajamohammed Mon Aug 08, 2011 5:07 pm

என் குடும்ப சொத்துக்கள் என்ன கொடுமை சார் இது நியாயமாக,சட்டப்படி வங்கபட்டவை -அழகிரி

ஹ ஹ ஹ ஹ
rajamohammed
rajamohammed
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 28
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

என் குடும்பத்துச் சொத்துக்கள் நியாயமாக, சட்டப்படி வாங்கப்பட்டவை-அழகிரி Empty Re: என் குடும்பத்துச் சொத்துக்கள் நியாயமாக, சட்டப்படி வாங்கப்பட்டவை-அழகிரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum