ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவில் பாம்பு வருகிறதா? இதோ இருக்கு பரிகாரம்

4 posters

Go down

 கனவில் பாம்பு வருகிறதா? இதோ இருக்கு பரிகாரம் Empty கனவில் பாம்பு வருகிறதா? இதோ இருக்கு பரிகாரம்

Post by eegaraiviswa Mon Aug 08, 2011 11:51 am

வானத்தில் வட்டமிடும் கருடனைக் கண்டதும் "கிருஷ்ணா கிருஷ்ணா' என்று கன்னத்தில் போட்டு வணங்குவது வழக்கம். கருடதரிசனத்தை புண்ணியம் மிக்கதாகவும், நல்ல சகுனத்தின் அடையாளமாகவும் கருதுவர். கருடனின் குரலைக் கேட்டாலும் நல்ல சகுனம் தான்.
"கருடதர்சனம் புண்யம் ததோபித்வனிருச்யமாதோ' என்று ஒரு ஸ்லோகம் உண்டு. அதன் குரல் சாமவேதம் ஓதுவதைப் போல இருக்கும். பறவை இனத்தின் தலைவனாக இருப்பதால் "பட்சிராஜன்' என்ற சிறப்பு பெயர் இதற்குண்டு.
தட்சனின் மகளான வினதைக்கு பிறந்த பிள்ளை என்பதால் "வைநதேயன்' என்ற பெயரும் ஏற்பட்டது. திருமாலுக்கு வைகுண்டத்தில் தொண்டு செய்பவர்களில் கருடாழ்வாரே முதன்மையானவர். கருடனை உபாசித்து, ஆச்சாரியர் சுவாமிதேசிகன், ஹயக்ரீவ மந்திரத்தைப் பெற்றதாகக் கூறுவர். அவர் இயற்றிய கருடதண்டகம், கருட பஞ்சாஷத் ஆகிய துதிகளைப் பாடினால் நாகதோஷம், கனவில் பாம்புத்தொல்லை நீங்கும். பஞ்சமுக ஆஞ்சநேயரின் முகங்களில் மேற்கு நோக்கி கருடமுகம் அமைந்திருக்கும். சனிக்கிழமைகளில், பெருமாள் கோயில்களில் உள்ள கருடனை தரிசிப்பவர்களுக்கு எல்லா நலன் களும் உண்டாகும்.
eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

 கனவில் பாம்பு வருகிறதா? இதோ இருக்கு பரிகாரம் Empty Re: கனவில் பாம்பு வருகிறதா? இதோ இருக்கு பரிகாரம்

Post by திவ்யா Mon Aug 08, 2011 11:53 am

தகவலுக்கு நன்றி........  கனவில் பாம்பு வருகிறதா? இதோ இருக்கு பரிகாரம் 678642


 கனவில் பாம்பு வருகிறதா? இதோ இருக்கு பரிகாரம் Dove_branch
 கனவில் பாம்பு வருகிறதா? இதோ இருக்கு பரிகாரம் D கனவில் பாம்பு வருகிறதா? இதோ இருக்கு பரிகாரம் I கனவில் பாம்பு வருகிறதா? இதோ இருக்கு பரிகாரம் V கனவில் பாம்பு வருகிறதா? இதோ இருக்கு பரிகாரம் Y கனவில் பாம்பு வருகிறதா? இதோ இருக்கு பரிகாரம் A கனவில் பாம்பு வருகிறதா? இதோ இருக்கு பரிகாரம் Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

 கனவில் பாம்பு வருகிறதா? இதோ இருக்கு பரிகாரம் Empty Re: கனவில் பாம்பு வருகிறதா? இதோ இருக்கு பரிகாரம்

Post by ரேவதி Mon Aug 08, 2011 11:55 am

நன்றி நன்றி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

 கனவில் பாம்பு வருகிறதா? இதோ இருக்கு பரிகாரம் Empty Re: கனவில் பாம்பு வருகிறதா? இதோ இருக்கு பரிகாரம்

Post by krishnaamma Mon Aug 08, 2011 12:57 pm

அந்த பக்ஷிராஜர் தான் எங்க குல தெய்வம் புன்னகை
 கனவில் பாம்பு வருகிறதா? இதோ இருக்கு பரிகாரம் Garudalwar

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

 கனவில் பாம்பு வருகிறதா? இதோ இருக்கு பரிகாரம் Dsc03085q

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 கனவில் பாம்பு வருகிறதா? இதோ இருக்கு பரிகாரம் Empty Re: கனவில் பாம்பு வருகிறதா? இதோ இருக்கு பரிகாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum