ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறைக்காமல் மழுப்பாமல் பதில் சொல்லவும்

Go down

ஈகரை மறைக்காமல் மழுப்பாமல் பதில் சொல்லவும்

Post by sathishkumar2991 Mon Aug 08, 2011 6:50 am

மறைக்காமல் மழுப்பாமல் பதில் சொல்லவும் Kannappan+nayanar

  • ஈகரை நண்பர்களுக்கு காலை வணக்கம் இன்றைய பதிவு



  • ண்மையை மறைக்காமல் மழுப்பாமல் பதில் சொல்லவும் கடவுள் இருக்கிறாரா? இல்லையா?
ராபர்ட், தூத்துக்குடி
டவுள் என்பது கேள்வி கேட்டோ பதில் சொல்லியோ அறிந்து கொள்ளும் விஷயம் அல்ல

இருக்கிறார் என்று சொன்னால் ஏன் அவர் இல்லாமல் இருக்கக் கூடாது என்று
தோன்றும் இல்லை என்றாலும் ஒரு வேளை இருக்கக் கூடுமோ என்று சந்தேகம் வரும்


உங்கள் வாழ்க்கையையும் உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்களின் வாழ்க்கையையும் ஆழமாக பாருங்கள்


அதில் எத்தனை ஆசைகள் நிறைவேறி இருக்கிறது நிறைவேறிய வற்றில் எத்தனை எதிர்
பார்த்தது விரும்பியது என்பதை சிந்தித்தீர்கள் என்றால் கடவுள் இருப்பதும்
இல்லாததும் தெரியவரும்


கார் டயரில் ஒரு சிறிய ஆணி குத்தினாலும் காற்று வெளியேறிவிடும் நமது
உடம்பில் ஒன்பது ஓட்டைகள் இருக்கின்றன ஆனாலும் உயிர் மூச்சி ஓடி
கொண்டிருக்கிறது அது எப்படி?


இரண்டு கால் உள்ள எந்த பொருளும் சரிந்து விழுந்து விடும் மனிதன் இரண்டு
கால்களிலும் ஒவ்வொரு வினாடியும் சரிந்தாலும் விழாமல் இருக்கிறான் அது
எப்படி?

பத்து மாதத்தில் பிள்ளை பிறப்பது எல்லோருக்கும் தெரியும் இபோதைய
குழந்தைகள் அவசரப்பட்டு எட்டு மாதத்திலும் பிறந்து விடுகிறது ஆனால்
யாருக்காவது எந்த குழந்தையாவது ஏன் பிறக்கிறது என்று தெரியுமா? அந்த
ரகசியத்தை அறிய முடிய வில்லையே அது எப்படி?


இப்படி ஆயிரம் எப்படி என்ற கேள்விகளை அடிக்கிக் கொண்டே போனாலும் அதற்கு
விதவித மான பதில்கள் கிடைத்தாலும் நாமாக உணர்ந்து முடிவுக்கு வரும் வரை
திருப்தி ஏற்படாது


எனவே கடவுள் உண்டா இல்லையா என்பதை அனுபவத்தில் உணர தலைப்படுங்கள் அந்த உணர்வின் முடிவு என்ன பதிலை தருகிறதோ அதை ஏற்று கொள்ளுங்கள்


நான் உணர்ந்த வரை கடவுள் இருந்தார் இருக்கிறார் இருப்பார்.


யா நிம்மதியாக தூங்க என்ன வழி?

திருமதி காமிலா பேகம் அக்பர், திருவனந்தபுரம்


தூ
ங்குவதற்கு என்ன வழி என்று கேட்டால் சுலபமாக சொல்லிவிடலாம் இதில் நிம்தியாக என்ற ஒரு பதம் இருக்கிறது அதில் தான் சிக்கலே உள்ளது

காரணம் நிம்மதி என்பது மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது


பசியால் இருப்பவன் வயிறு நிறைந்தால் நிமதி என்கிறான்


நோயாளியோ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்கிறான்


சிலருக்கு பணம் கிடைத்தால் நிம்மதி சிலருக்கு பதவி வந்தால் நிம்மதி
இன்னும் சிலருக்கு பெண் கிடைத்தால் குழந்தை கிடைத்தால் நிறைய நிலம்
கிடைத்தால் நிம்மதி என்கிறார்கள்


ஆனால் எல்லோருக்கும் எல்லாமும் எப்போதும் கிடைத்து விடுவது இல்லை இதனால் பல மனிதர்களுக்கு நிம்மதி என்பதே இல்லை


உண்மையில் நிம்மதி எதில் தான் இருக்கிறது?


ஆயிரம் விளக்கம் சொல்லிக் கொண்டே போனாலும் கடைசியில் போதும் என்ற திருப்தி தான் நிஜமான நிம்மதி என்பது தெரியவரும்


னவே எதிலும் நிதானத்தோடு வாழபழகினாலே நிம்மதியான உறக்கம் தானாக வரும்

நன்றி http://ujiladevi.blogspot.com/2011/08/blog-post_08.html


சதீஷ்குமார்
மறைக்காமல் மழுப்பாமல் பதில் சொல்லவும் Eegarai.net_medium
மறைக்காமல் மழுப்பாமல் பதில் சொல்லவும் 230655 மறைக்காமல் மழுப்பாமல் பதில் சொல்லவும் 230655 மறைக்காமல் மழுப்பாமல் பதில் சொல்லவும் 230655 மறைக்காமல் மழுப்பாமல் பதில் சொல்லவும் 230655 மறைக்காமல் மழுப்பாமல் பதில் சொல்லவும் 230655 மறைக்காமல் மழுப்பாமல் பதில் சொல்லவும் 230655 மறைக்காமல் மழுப்பாமல் பதில் சொல்லவும் 230655
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» மறைக்காமல் பேசுவோம்… மாதவிடாய்!
» மனதில் பட்டதை மறைக்காமல் வெளிப்படையாக பேசுபவர்!!
» மூலிகை வளம் - மூலிகைகளைப்பற்றி யாவரும் அறியவும், ரகசியம் மறைக்காமல் வெளியிடப்படும் மின்னூல்.
» கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
» இரும்பு வேலிக்குப் பதில் ரோஜா செடி: போலீஸார் நடவடிக்கைக்கு விவசாயிகளின் நல்லெண்ண பதில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum