ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
நீலிக் கண்ணீர் Poll_c10நீலிக் கண்ணீர் Poll_m10நீலிக் கண்ணீர் Poll_c10 
Dr.S.Soundarapandian
நீலிக் கண்ணீர் Poll_c10நீலிக் கண்ணீர் Poll_m10நீலிக் கண்ணீர் Poll_c10 
heezulia
நீலிக் கண்ணீர் Poll_c10நீலிக் கண்ணீர் Poll_m10நீலிக் கண்ணீர் Poll_c10 
i6appar
நீலிக் கண்ணீர் Poll_c10நீலிக் கண்ணீர் Poll_m10நீலிக் கண்ணீர் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீலிக் கண்ணீர்

2 posters

Go down

நீலிக் கண்ணீர் Empty நீலிக் கண்ணீர்

Post by பிரகாஸ் Fri Sep 18, 2009 12:08 am

இந்திய உதவிகள் தமிழர்களுக்குக் கிடைத்ததா?: இலங்கையிடம் கேட்க கருணாநிதி கோரிக்கை
இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா அளித்த உதவிகள் எவ்வாறு பயன்படுத்தப்படும், அவை தமிழர்களுக்கு கிடைத்ததா என்பதை இலங்கை அரசிடம் கேட்டுப் பெற வேண்டும்'' என்று மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து புதன்கிழமை கேள்வி -பதில் வடிவில் அவர் வெளியிட்ட அறிக்கை:
இலங்கைத் தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த ஆஸ்திரேலிய அரசு ரூ. 15 கோடி அளித்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.
இலங்கைத் தமிழர்களின் புனர் வாழ்வுக்காக இந்திய அரசு ரூ. 500 கோடி வழங்கியுள்ளது. தமிழகத்தின் சார்பில் ரூ. 25 கோடி மதிப்புள்ள அத்தியாவசியப் பொருள்கள் வழங்கியதோடு, ரொக்கமாக ரூ. 25 கோடி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளோம்.
இலங்கைத் தமிழர்களுக்காக இந்த உதவிகள் எவ்வாறு பயன்படுத்தப்படும்? என்ற விவரங்களை இலங்கை அரசிடம் இருந்து இந்தியா கேட்டுப்பெற வேண்டும். அண்ணா நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள சென்னை வந்த மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடமும் இது பற்றி பேசியுள்ளேன்.
அரசியல் கட்சிகளும், பத்திரிகைகளும் கேட்டுக் கொண்டதால் வேளாண்மை மன்ற ஒழுங்குமுறை சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்படி நிறுத்தி வைத்திருப்பது சட்டத்தை ரத்து செய்வதற்கான முன்னுரைதான் என்பதை சில கட்சிகள் புரிந்து கொண்டுள்ளன. அதனால்தான் அந்தச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று சில கட்சிகள் தீர்மானங்களை நிறைவேற்றுகின்றன.
இந்தச் சட்டம் சட்டப் பேரவையில் கொண்டுவரப்பட்டபோது யாரும் எதிர்ப்பு தெரிவித்து பேசவில்லை. சட்டம் நிறுத்தி வைக்கப்பட்ட பிறகுதான் அதனை ரத்து செய்ய வேண்டும் என்கின்றனர்.
சிதம்பரத்துக்கு பாராட்டு: ""உள்நாட்டுப் பாதுகாப்பை மேம்படுத்த உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் எடுத்த நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை'' என்று தில்லியில் நடைபெற்ற உயர் காவல் அதிகாரிகள் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடைபெற்றதில் காவல் துறையினருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் பெரும் பங்கு உண்டு என்பதை சுட்டிக்காட்டி ப. சிதம்பரத்தை பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிதம்பரம் நடராஜர் ஆலய நிர்வாகத்தை தமிழக அரசின் அறநிலையத் துறை எடுத்துக் கொண்டது சரியே என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. ""கோயில் பணம் முறைகேடு செய்யப்பட்டது; 400 ஏக்கர் நிலம் குறித்து 100 ஆண்டுகளுக்கும் மேலாக தெரியாமல் இருப்பது; நிர்வாக அதிகாரியின் நியமனத்துக்குப் பிறகு ஏற்பட்ட மேம்பாடுகள் இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு நிர்வாக அதிகாரியின் நியமனத்தில் இந்த நீதிமன்றம் தலையிட்டால், பழமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயிலைப் பாதுகாக்கும் கடமையில் இருந்து தவறி விடுவது போலாகும்'' என்று உயர் நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
வழக்கு தொடுத்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தால்கூட, என்ன நடக்கும் என்பதற்குதான் முன்கூட்டியே தில்லை நடராஜர் தன் காலைத் தூக்கிக் காட்டியிருக்கிறார்.
ஊதிய விகிதங்களில் இந்தியாவிலேயே கடைக்கோடி நிலைக்கு தாழ்ந்துபோன கசப்பான அனுபவம் தமிழக அரசு ஊழியர் இயக்கத்துக்கு உண்டு என்ற கருத்தை தமிழக அரசு ஊழியர்கள் யாரும் ஏற்க மாட்டார்கள். தமிழக அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் திமுக ஆட்சியில் தான் வழங்கப்பட்டது.
மத்திய அரசின் சார்பில் சம்பளக் கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்ட போதெல்லாம் அதன்படி சம்பளத்தை திமுக அரசு உயர்த்தியது.
சட்டப்படி சந்திக்கும்: அங்கன்வாடி பணியாளர்களுக்கு திமுக ஆட்சியில் மூன்று முறை சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 3,780-ம், அதிகபட்ச ஊதியமாக ரூ. 4,134-ம் பெற்று வருகின்றனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அங்கன்வாடி பணியாளர்களுக்கு சம்பளம் அதிகம் வழங்கப்படுகிறது. இவ்வளவுக்குப் பிறகும் அவர்களில் சிலர், தூண்டுவோருக்கு இணங்கி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் அதனை தமிழக அரசு சட்டப்படி சந்திக்கும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

நீலிக் கண்ணீர் Empty Re: நீலிக் கண்ணீர்

Post by ரூபன் Fri Sep 18, 2009 12:19 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நீலிக் கண்ணீர் Empty Re: நீலிக் கண்ணீர்

Post by பிரகாஸ் Fri Sep 18, 2009 12:22 am

என்ன முட்டுகிறிர் பதிவு சரி இல்லயா ?


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

நீலிக் கண்ணீர் Empty Re: நீலிக் கண்ணீர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum