ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இல்வாழ்வு சொர்க்கமா? நரகமா?

5 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இல்வாழ்வு சொர்க்கமா? நரகமா? Empty இல்வாழ்வு சொர்க்கமா? நரகமா?

Post by சிவா Thu Sep 17, 2009 8:56 pm

இல்வாழ்வு சொர்க்கமா? நரகமா? உங்கள் கைகளில்தான்!

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றதோ இல்லையோ திருமண வாழ்வு சொர்க்கமாக இனிப்பது கணவன், மனைவி இருவர் கைகளிலுமேயே தங்கியுள்ளது. திருமண பந்தம் ஏற்படுத்தும் உறவு பிற உறவுகளை விட வித்தியாசமானது. ஆயுள் முழுவதும் இணைந்து வாழப்போகின்ற பந்தத்தின் நுழைவாயிலே திருமணமாகும். வௌ;வேறு குடும்பத்தின் அங்கத்தவர்களாக வாழ்ந்து வந்த இருவர் இணைந்து புதிய ஒரு குடும்பத்தை உருவாக்கும் இல்வாழ்வில் இன்பமும் துன்பமும் தவிர்க்க முடியாதவை.

பெண்ணியச்சிந்தனைகள் மேலோங்கி வரும் இன்றைய காலத்தில் திருமண வாழ்விலும் சமத்துவ சுதந்திரரம் வழங்கப்படுவது தவிர்க்க முடியாததாகின்றது. எனினும் பண்பாட்டுப் போலிகள் சிறுவயதில் இருந்தே மனதில் ஏற்படுத்தி வந்த தாக்கங்களில் இருந்து விடுபட்டுப்பெண்ணைச் சம அந்தஸ்துள்ள துணைவியாக ஏற்றுக்கொள்ள எல்லோராலும் முடிவதில்லை.

நமது நாட்டில் காதல் சுதந்திரம் கிடைப்பதில்லை. சுயவிருப்பத்தின் பெயரில் ஏற்படவேண்டிய உறவு நிர்ப்பந்தங்களின் நிபந்தனையாக ஏற்படுகின்றது. இங்கம் பெண்ணின் நிலைதான் மிகப்பரிதாபகரமானது. போலிக்கற்பு எனும் மாயையும் பொருளாதாரமும் பெண்கள் தம்துணையை சுயவிருப்பின் பேரில் தேர்வு செய்யத்தடையாகவுள்ளன. சீதனம் சுயவிருப்ப அங்கீகாரமின்மை என்பவற்றோடு ஆரமபிக்கப்படும்இல்வாழ்வு பல நெருடல்களுடனேயே ஆரம்பிக்கின்றது.

உள்ளம் உடல் இரண்டையும் பகிர்ந்து வாழ்கின்ற இவ்வுறவு ஆரம்பத்தில் இருந்தே இணக்கப்பாட்டுடன் தொடரப்படவேண்டியது அவசியம். நெருக்கம், நுட்பம், தீவிரம், அன்பு நிறைந்த பிரத்தியேகமான இல்வாழ்வை இன்று பலர் வீம்பினாலும், பிடிவாத்தினாலும், சந்தேகத்தினாலும், புரிந்துணர்வின்மையாலும் வீணடித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆண் - பெண் இருவரும் நல்ல இயல்புடையவர்களாக இருந்தும் கூட சில திருமணங்கள் புரிந்துணர்வற்ற முரண்பாடு காரணமாக நரகமாகிவிடுகின்றது.

திருமண வாழ்வில் நிரந்தர நிறைவு காணவேண்டுமானால் பரஸ்பர புரிந்துணர்வு முக்கியமானது. எமதுநாட்டில் காதல் திருமணங்களால் பெரும்பாலானவை கூடப் புரிந்துணர்வினால் மலர்வதில்லை. பல காதல்கள் வெறும் உடல் உந்துதலினால் மட்டும் ஏற்படும் நிலை உள்ளது. பரஸ்பரம் இருவரும் பழகுமுன்னரே கண்டதும் காதல் என்ற மாயை நிலையில் ஏற்படும் காதல் பெரும்பாலும் நிலைத்து நிற்பதில்லை. அல்லது திருமண வாழ்வு அவர்களுக்குச் சுமுகமாக இருப்பதில்லை. காதலிக்கும்போது உடல் சுகத்தை மனம் நாடும். ஆனால், உடலுறவு இங்கு கட்டாயமானதல்ல.

பேசிச்செய்யும் திருமணங்களில் ஒருவித அறிமுகமோ பழக்கமோ இல்லாத ஒருவர் திடீரென்று இணையும்போது அவர்களது முதல்நெருக்கமே உடலுறவோடு ஆரம்பிக்கின்றது. ஒருவரை மற்றவர் புரிந்து கொள்ள கால அவகாசம் தேவைப்படுகின்றது. பேசிச்செய்யும் திருமணங்கள் பல நிர்ப்பந்த திருமணங்களாகவும், சீதனத்தினால் தீர்மானிக்கப்படும் திருமணங்களாகவும் இருக்கின்றன.

இல்வாழ்வு சிறக்க வேண்டுமானால் பெண்ணை வெறும் போகப்பொருளாக மட்டும் நோக்கும் ஆணாதிக்க சிந்தனைகள் முதலில் மாறவேண்டும். இல்வாழ்வில் மனைவி என்பவள் சமபங்காளி என்பதைக் கணவன் அங்கீகரித்து நடந்துகொள்ள வேண்டும். வீட்டு வேலைகளை மனைவி மட்டுமே செய்யவேண்டும் என்ற நினைப்பு மாறவேண்டும்.

இறுதிவரை இணைந்து வாழ்ந்திட ஏற்படுத்தப்படுகின்ற திருமணப்பந்தங்களில் ஆரம்ப சந்தோஷம் தொடர்ந்து நிலவிட பரஸ்பர புரிந்துணர்வும் விட்டுக்கொடுப்பும் மிகவும் அவசியம். அன்பு, காதல், பாசம், என்பவை ஏற்படவும் நீடிக்கவும் இல்வாழ்வின் சந்தோஷங்கள் வழி சமைக்கின்றன. எனக்கு இன்றும் என்றும் அவளேதான் முக்கியமானவள் என்று கணவனும், அவனேதான் முக்கியமானவன் என்று மனைவியும் முழுமையாக ஏற்றுக்கொண்டு பரஸ்பர தேவைகளைப் புரிந்துகொண்டு பொய்ம்மையோ, பாஷாங்கோ, திரைகளோ இன்றி உண்மையுடன் இணைந்து வாழவேண்டும்.

பிறதலையீடுகள் தமது உறவைப்பாதித்துவிடாமல் சாதுரியமாக நடந்துகொள்ள வேண்டும். முரண்பட்ட கருத்துக்களைக்கொண்டிருக்கும் சந்தர்ப்பங்களில் தமது கருத்துக்களை முன்னிலைப்படுத்தி அழுத்ம் கொடுக்காமல் மற்றவர் கருத்தையும் செவிசாய்த்து பரஸ்பர உரையாடல் மூலம் தீர்க்கவேண்டும். கடும் சொற்பிரயோகம், சீற்றம்கொள்ளல் முதலானவற்றால் சொர்க்க வாசலைத்திறந்திட முடியாமல் போய்விடும்.சிலருக்கு ஏற்படும் பொருத்தமற்ற அல்லது பற்றாக்குறையான பாலியல் தேவைகள் காரணமாகப்பல குடும்பங்களில் சிக்கல் ஏற்படுகின்றன. இவை தீர்க்கப்படாவிட்டால் வாழ்வு நரகமாவதோடு புதிய பாலுறவுகள் ஏற்படவும் ஏதுவாகின்றது. உடலுறவில் ஏற்படுமு; ஏமாற்றங்களும் சிக்கல்களும் பெரும்பாலானவை நவீன மருத்துவ மூலமே சீர் செய்யக்கூடியவை. தயக்கமோ வீம்போ இன்றி வைத்திய ஆலோசனை பெறுவதன் மூலம் இப்பிரச்சினைகள் தீர்க்கப்படலாம்.

வீண் சந்தேகம் இல்வாழ்வைச் சீர்குலைக்கும். போதைவஸ்துப்பாவனை, வருமானப்பற்றாக்குறை, திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு, ஆடம்பரம், போலி நாகரிகம் என்பன குடும்பத்தைச் சீரழிக்கக்கூடியவை. குடும்பத்தில் ஏற்படும் எந்தப்பிரச்சினையையும் முறையிலேயே கிள்ளிவிட வேண்டும். பிரச்சினைகள் வளர்வதற்கு இடம் அளிக்கக்கூடாது. பிரச்சினைகள் வரக்காரணம் தன்னை மற்றவர் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை மட்டும் எதிர்பார்த்துக்கொண்டு தான் அடுது;தவரைப் புரிந்துகொள்ள மறுப்பது தான் பல குடும்பங்களில் உள்ள சிக்கல்கள் ஆகும். தனது மனக்குறையைப் பிறரிடம் கூறுவதை விடத் தன் கணவனிடமோ மனைவியிடமோ தான் தெரிவிக்க வேண்டும். இதற்குத் தடையாக இருக்கும் முக்கிய காரணம் ஒருவர் மற்றவரிடம கொண்டுள்ள பயம் ஆகும். சொன்னால் சண்டை வரும் என்ற பயத்தால் மனதிற்குள்ளே அடைத்து வைக்கப்படும் விவகாரங்கள் சில சந்தர்ப்பங்களில் வெளியே கொட்டப்படும்போது கோபத்தையும், சண்டையையும் உருவாக்கும்.

அமைதியான வாழ்விற்குப் பொய்மையற்ற வெளிப்படையான அணுகுமுறை அவசியமாகும் இல்வாழ்வு சிறப்பது இருவர் கைகளிலும் தங்கியுள்ளது. இல்வாழ்வு சொர்க்கமா நரகமா என்பதைத் தீர்மானிப்பது அவர்களே!


இல்வாழ்வு சொர்க்கமா? நரகமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இல்வாழ்வு சொர்க்கமா? நரகமா? Empty Re: இல்வாழ்வு சொர்க்கமா? நரகமா?

Post by பிரகாஸ் Thu Sep 17, 2009 9:10 pm

சிவா கல்யாணம் பண்ணியபிறகு வந்து சொல்லும்


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

இல்வாழ்வு சொர்க்கமா? நரகமா? Empty Re: இல்வாழ்வு சொர்க்கமா? நரகமா?

Post by சிவா Thu Sep 17, 2009 9:11 pm

பிரகாஸ் wrote:சிவா கல்யாணம் பண்ணியபிறகு வந்து சொல்லும்

சரி சகோதரரே! நிச்சயம் நினைவில் கொள்வேன்!


இல்வாழ்வு சொர்க்கமா? நரகமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இல்வாழ்வு சொர்க்கமா? நரகமா? Empty Re: இல்வாழ்வு சொர்க்கமா? நரகமா?

Post by பிரகாஸ் Thu Sep 17, 2009 9:12 pm

இல்வாழ்வு சொர்க்கமா? நரகமா? Icon_lol


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

இல்வாழ்வு சொர்க்கமா? நரகமா? Empty Re: இல்வாழ்வு சொர்க்கமா? நரகமா?

Post by மீனு Thu Sep 17, 2009 9:55 pm

நல்லதொரு ஆய்வான கட்டுரை அண்ணா ..நன்றிகள் ..
எல்லோரும் இதை படிக்க வேண்டும்..சிறப்பான கட்டுரை ..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இல்வாழ்வு சொர்க்கமா? நரகமா? Empty Re: இல்வாழ்வு சொர்க்கமா? நரகமா?

Post by பிரகாஸ் Thu Sep 17, 2009 10:00 pm

மீனு சிவாவை கட்டுரையோடு நிக்காமல் நடக்க வேண்டியதை செய்ய சொல்லும்


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

இல்வாழ்வு சொர்க்கமா? நரகமா? Empty Re: இல்வாழ்வு சொர்க்கமா? நரகமா?

Post by மீனு Thu Sep 17, 2009 10:02 pm

பிரகாஸ் wrote:மீனு சிவாவை கட்டுரையோடு நிக்காமல் நடக்க வேண்டியதை செய்ய சொல்லும்

உங்களுக்கு தெரியாதா பிரகாஸ்.. அவரு கல்யாணத்துக்கு ரெடி..பொண்ணு நான்தான் பார்த்தேன்..செமை அழகு ..என்றாலும் ஷிவா அண்ணனுக்கு கம்மிதான் ..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இல்வாழ்வு சொர்க்கமா? நரகமா? Empty Re: இல்வாழ்வு சொர்க்கமா? நரகமா?

Post by சிவா Thu Sep 17, 2009 10:03 pm

பிரகாஸ் wrote:மீனு சிவாவை கட்டுரையோடு நிக்காமல் நடக்க வேண்டியதை செய்ய சொல்லும்

என்ன நடக்க வேண்டியது - சொன்னால்தானே தெரியும்! இல்வாழ்வு சொர்க்கமா? நரகமா? 359383


இல்வாழ்வு சொர்க்கமா? நரகமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இல்வாழ்வு சொர்க்கமா? நரகமா? Empty Re: இல்வாழ்வு சொர்க்கமா? நரகமா?

Post by மீனு Thu Sep 17, 2009 10:04 pm

டும் டும் டும் கெட்டிமேளம்..கெட்டிமேளம்..மாங்கல்ய தந்துனானே ஷிவா நாமாக


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இல்வாழ்வு சொர்க்கமா? நரகமா? Empty Re: இல்வாழ்வு சொர்க்கமா? நரகமா?

Post by சிவா Thu Sep 17, 2009 10:07 pm

meenuga wrote:டும் டும் டும் கெட்டிமேளம்..கெட்டிமேளம்..மாங்கல்ய தந்துனானே ஷிவா நாமாக

இல்வாழ்வு சொர்க்கமா? நரகமா? 230655


இல்வாழ்வு சொர்க்கமா? நரகமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இல்வாழ்வு சொர்க்கமா? நரகமா? Empty Re: இல்வாழ்வு சொர்க்கமா? நரகமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum