ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பண்டிகைகளும் சமையல்களும்

+2
ரேவதி
krishnaamma
6 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

பண்டிகைகளும்  சமையல்களும்   Empty பண்டிகைகளும் சமையல்களும்

Post by krishnaamma Fri Aug 05, 2011 11:59 am

என்ன என்ன பண்டிகைக்கு என்ன என்ன சமைக்கலாம் என்பதை இங்கு பார்க்கலாம். (இது எங்க விட்டு முறை , தயவுசெய்து நீங்களும் உங்க விட்டு முறைகளை  இங்கு பகிருங்கள். நாங்களும் தெரிஞ்சிபோம்  புன்னகை )

நன்றி புன்னகை


Last edited by krishnaamma on Sat Mar 19, 2022 10:32 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பண்டிகைகளும்  சமையல்களும்   Empty வருஷப்பிறப்பு

Post by krishnaamma Fri Aug 05, 2011 12:04 pm

முதலில் வருஷப்பிறப்பிலிருந்து ஆரம்பிக்கலாம்.

சித்திரை முதல் நாள் - மோர் குழம்பு, கலத்துக்கு துவரம் பருப்பு, உளுந்து வடை, ஏதாவது ஒரு பாயசம், வேப்பம்பூ பச்சடி.

இந்த 6 சுவை பச்சடி இன்று முக்கியம். மற்ற படி, ஏதாவது ஒரு காய், ரசம், அப்பளாம் பொரிக்கலாம்.

குறிப்பு: நாள் கிழமைகளில் வெறும் உளுந்து மட்டும் வடைக்கு ஊறப்போடக்கூடாது, கொஞ்சம் துவரம் பருப்பு மற்றும் கொஞ்சம் கடலை பருப்பும் சேர்த்து ஊரவைக்கணும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பண்டிகைகளும்  சமையல்களும்   Empty ஆடிப்பண்டிகை

Post by krishnaamma Fri Aug 05, 2011 12:17 pm

ஆடிப்பண்டிகை - இந்த பண்டிகை தான் ஆரம்பம் , பிறகு வரிசையாக ஒரே பண்டிகைதான் புன்னகை தக்ஷிணாயன புண்ண்யகாலம். கல்யாணமாகி வரும் முதல் ஆடிப்பண்டிகை இன் போது மாமனார் மாப்பிள்ளைக்கு வெள்ளி தம்ளரில் தேங்கா பால் பாயாசம் தருவா புன்னகை அது ரொம்ப முக்கியமான சடங்கு எங்களுக்கு.

தேங்காய் பால் பாயசம் , கலத்துக்கு துவரம் பருப்பு, உளுந்து வடை, மோர் குழம்பு,
மற்ற படி, ஏதாவது ஒரு காய், ரசம், அப்பளாம் பொரிக்கலாம்.

குறிப்பு: நாள் கிழமைகளில் வெறும் உளுந்து மட்டும் வடைக்கு ஊறப்போடக்கூடாது, கொஞ்சம் துவரம் பருப்பு மற்றும் கொஞ்சம் கடலை பருப்பும் சேர்த்து ஊரவைக்கணும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பண்டிகைகளும்  சமையல்களும்   Empty Re: பண்டிகைகளும் சமையல்களும்

Post by ரேவதி Fri Aug 05, 2011 12:22 pm

அம்மா எனக்கு பால் கொலுக்கட்டை சமைக்க சொல்லிதாங்க பிளீஸ்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பண்டிகைகளும்  சமையல்களும்   Empty 18ம பெருக்கு / ஆடிப்பெருக்கு

Post by krishnaamma Fri Aug 05, 2011 12:26 pm

ஆடிப்பெருக்கு - இதுவும் ரொம்ப சந்தோஷமான பண்டிகை. காவிரி ஆத்து ஓரமா
இருப்பவர்கள் ஆத்தன்கரை இல் போயி சாப்பிடுவா ; நாம் வீட்டுல சாப்பிடலாம் புன்னகை
அன்று கலந்த சாதங்கள் அதாவது சித்திரான்னங்கள் செய்யனும்.

முதல் நாளே புளிக்காய்ச்சல் செய்து வைக்கணும். அப்ப தான் ஊறிண்டு நல்லா இருக்கும்.

புளியோதரை, தேங்காய் சாதம், தயிர் சாதம், உளுந்து வடை, பாயசம் , அப்பலாம், வற்றல் வாடம் வகைகள் பொரிக்கணும். தயிர் சாதத்துக்கு மோர்மிளகாய் பொரிக்கலாம்.

குறிப்பு: சிலர் எலுமிச்சை சாதம் கூட பண்ணுவா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பண்டிகைகளும்  சமையல்களும்   Empty Re: பண்டிகைகளும் சமையல்களும்

Post by krishnaamma Fri Aug 05, 2011 12:27 pm

ரேவதி wrote:அம்மா எனக்கு பால் கொலுக்கட்டை சமைக்க சொல்லிதாங்க பிளீஸ்

சொல்லித்த்றேன் ரேவதி. அருமையான அந்த கால இனிப்பு அது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பண்டிகைகளும்  சமையல்களும்   Empty ஆவணி அவிட்டம்

Post by krishnaamma Fri Aug 05, 2011 12:34 pm

ஆவணி அவிட்டம் - இது மட்டும் ஆண்கள் பண்டிகை புன்னகை

காலை இல் இட்லி , மதியம் பண்டிகை சமையல். அதாவது மோர்க்குழம்பு,
(வேண்டுமானால் பருப்பு குழம்பு செயலாம் ) கலத்துக்கு துவரம் பருப்பு, உளுந்து வடை, ஏதாவது ஒரு பாயசம். மற்ற படி, ஏதாவது ஒரு காய், ரசம், அப்பளாம் பொரிக்கலாம்.

பிரும்மச்சாரி பையன் இருந்தால் போளி மற்றும் அப்பம் பண்ணனும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பண்டிகைகளும்  சமையல்களும்   Empty ஸ்ரீ ஜெயந்தி - கிருஷ்ண ஜெயந்தி

Post by krishnaamma Fri Aug 05, 2011 12:40 pm

ஸ்ரீ ஜெயந்தி - கிருஷ்ண ஜெயந்தி புன்னகை எனக்கு ரொம்ப பிடித்த பண்டிகை இது ஜாலி

நாங்க கிருஷ்ண ஜெயந்தி க்கு கோல மாவில் கிருஷ்ணர் கால் போடுவோம். வாசல் கோலத்திலிருந்து சுவாமி ரூம் இல் சுவாமி வரை. பிறகு தெரிந்த ஸ்லோகம் அல்லது, கிருஷ்ணா அஷ்டகம் சொல்லலாம். பண்டிகை மாலை இல் தான். காலைலிருந்து ஏதும் சாப்பிடாமல் இருந்தால் நல்லது. இல்லாவிட்டால் காஃபி, ஜூஸ் ஓட்ஸ் சாப்பிடவும் .

சாயந்திரம் தான் சமையல். சாதம் (துளி நெய் ), துவரம் பருப்பு, பால், தயிர்,வெண்ணை + சக்கரை, சுக்கு வெல்லம், உப்பு சீடை, வெல்ல சீடை, அப்பம், சுகியன், முறுக்கு, வேற ஒரு கார பக்ஷணம், அவல் +சக்கரை+தேங்காய் துருவல்,
உளுந்து வடை , பாயசம் போன்றவை செய்யனும். ( முடிந்ததை செயலாம் புன்னகை) தேங்காய் , வித விதமான பழங்கள், வெற்றிலை , பாக்கு, புஷ்பம் இவை எல்லாம் நைவேத்யங்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பண்டிகைகளும்  சமையல்களும்   Empty Re: பண்டிகைகளும் சமையல்களும்

Post by பாலாஜி Fri Aug 05, 2011 12:43 pm

தகவலுக்கு மிக நன்றி ..... பயனுள்ள பகிர்வு ... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பண்டிகைகளும்  சமையல்களும்   Empty Re: பண்டிகைகளும் சமையல்களும்

Post by ரேவதி Fri Aug 05, 2011 12:45 pm

krishnaamma wrote:
ரேவதி wrote:அம்மா எனக்கு பால் கொலுக்கட்டை சமைக்க சொல்லிதாங்க பிளீஸ்

சொல்லித்த்றேன் ரேவதி. அருமையான அந்த கால இனிப்பு அது புன்னகை

புன்னகை புன்னகை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பண்டிகைகளும்  சமையல்களும்   Empty Re: பண்டிகைகளும் சமையல்களும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum