ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கள டீ சர்ட்களுடன் சென்னையில் சுற்றிய சிங்களர்கள் மீது சரமாரி தாக்குதல்

+4
மிதிலா
அருண்
realvampire
kitcha
8 posters

Go down

சிங்கள டீ சர்ட்களுடன் சென்னையில் சுற்றிய சிங்களர்கள் மீது சரமாரி தாக்குதல் Empty சிங்கள டீ சர்ட்களுடன் சென்னையில் சுற்றிய சிங்களர்கள் மீது சரமாரி தாக்குதல்

Post by kitcha Thu Aug 04, 2011 6:20 pm

சென்னை: சிங்கள எழுத்துக்கள் பொறித்த டீ சர்ட் அணிந்தபடி சுற்றி வந்த சிங்களர்களை சரமாரியாக சிலர் அடித்து உதைத்தனர். இதுதொடர்பாக நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் எலிபித்தியா என்ற பகுதியைச் சேர்ந்த 83 சிங்களர்கள் பீகார் மாநிலத்தில் உள்ள புத்தகயாவுக்கு யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் ஜூலை 17ம் தேதி இந்தியா வந்து சேர்ந்தனர். ஆகஸ்ட் 5ம் தேதி இலங்கை திரும்புவதாக இருந்தனர். இதற்காக அவர்கள் சென்னை வந்து வேப்பேரியில் தங்கி்யிருந்தனர்.

அப்போது இந்தக் குழுவைச் சேர்ந்த சிலர் சிங்கள எழுத்துக்கள் பொறித்த டீ சர்ட் அணிந்தபடி சாலையில் சுற்றியுள்ளனர். இதைப் பார்த்த சிலர் அவர்களை சரமாரியாக தாக்கினர். இந்த சமயத்தில் கிட்டத்தட்ட 50 பேர் திரண்டு வந்து அந்த சிங்களர்கள் தங்கியிருந்த விடுதிக்குள்ளும் புகுந்து சரமாரியாக தாக்கினர். இதில் சில சிங்களர்கள் காயமடைந்தனர்.

உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போனது. அவர்கள் விரைந்து வந்து தாக்குதல் நடத்தியவர்களில் 3 பேரைப் பிடித்தனர். பின்னர் அவர்கள் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த நிலையில் தாக்குதலைத் தொடர்ந்து சிங்களர்கள் பெரும் பீதியடைந்தனர். உடனடியாக அவர்களை வேறு ஒரு ஹோட்டலுக்கு இலங்கை துணைத் தூதரக அதிகாரிகள் இடமாற்றினர். அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

தட்ஸ்தமிழ்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சிங்கள டீ சர்ட்களுடன் சென்னையில் சுற்றிய சிங்களர்கள் மீது சரமாரி தாக்குதல் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

சிங்கள டீ சர்ட்களுடன் சென்னையில் சுற்றிய சிங்களர்கள் மீது சரமாரி தாக்குதல் Empty Re: சிங்கள டீ சர்ட்களுடன் சென்னையில் சுற்றிய சிங்களர்கள் மீது சரமாரி தாக்குதல்

Post by அருண் Thu Aug 04, 2011 6:39 pm

இடம் பொருள் ஏவல் அறிந்து நடக்க வேண்டாம் நீங்கள் செய்ததும் தவறு தான்..! அதிர்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சிங்கள டீ சர்ட்களுடன் சென்னையில் சுற்றிய சிங்களர்கள் மீது சரமாரி தாக்குதல் Empty Re: சிங்கள டீ சர்ட்களுடன் சென்னையில் சுற்றிய சிங்களர்கள் மீது சரமாரி தாக்குதல்

Post by மிதிலா Thu Aug 04, 2011 6:50 pm

நாமும் மனித உணர்வின்றி நடந்தால் இலங்கையில் படுகொலைகளை
நிகழ்தியவர்களுக்கும் நமக்கும் விதயாசம் இல்லாமல் போய்விடும்.


நல்லவனாக இரு, நல்லவனாக காட்ட முயற்சிக்காதே சிங்கள டீ சர்ட்களுடன் சென்னையில் சுற்றிய சிங்களர்கள் மீது சரமாரி தாக்குதல் 154550

http://mithilathewriter.blogspot.com
மிதிலா
மிதிலா
பண்பாளர்


பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Back to top Go down

சிங்கள டீ சர்ட்களுடன் சென்னையில் சுற்றிய சிங்களர்கள் மீது சரமாரி தாக்குதல் Empty Re: சிங்கள டீ சர்ட்களுடன் சென்னையில் சுற்றிய சிங்களர்கள் மீது சரமாரி தாக்குதல்

Post by அகிலன் Thu Aug 04, 2011 7:07 pm

தமிழ்நாட்டிட்க்குள் சிங்கள டி சேட்டுடன் ஏன் திரிவான்? எங்களை இவர்களால் எதுவும் செய்ய முடியாது என்ற திமிர்தான்? எல்லாம் இந்தியரசின் ஆதரவு இருக்கிறது என்பதால்தான்.
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

சிங்கள டீ சர்ட்களுடன் சென்னையில் சுற்றிய சிங்களர்கள் மீது சரமாரி தாக்குதல் Empty Re: சிங்கள டீ சர்ட்களுடன் சென்னையில் சுற்றிய சிங்களர்கள் மீது சரமாரி தாக்குதல்

Post by msmasfaq Thu Aug 04, 2011 7:14 pm

akilan7 wrote:தமிழ்நாட்டிட்க்குள் சிங்கள டி சேட்டுடன் ஏன் திரிவான்? எங்களை இவர்களால் எதுவும் செய்ய முடியாது என்ற திமிர்தான்? எல்லாம் இந்தியரசின் ஆதரவு இருக்கிறது என்பதால்தான்.

விடுப்பா விடூ


சிங்கள டீ சர்ட்களுடன் சென்னையில் சுற்றிய சிங்களர்கள் மீது சரமாரி தாக்குதல் Sig

*‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில்
ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)*
msmasfaq
msmasfaq
பண்பாளர்


பதிவுகள் : 191
இணைந்தது : 02/07/2009

http://www.puluthivayal.com

Back to top Go down

சிங்கள டீ சர்ட்களுடன் சென்னையில் சுற்றிய சிங்களர்கள் மீது சரமாரி தாக்குதல் Empty Re: சிங்கள டீ சர்ட்களுடன் சென்னையில் சுற்றிய சிங்களர்கள் மீது சரமாரி தாக்குதல்

Post by positivekarthick Thu Aug 04, 2011 7:17 pm

akilan7 wrote:தமிழ்நாட்டிட்க்குள் சிங்கள டி சேட்டுடன் ஏன் திரிவான்? எங்களை இவர்களால் எதுவும் செய்ய முடியாது என்ற திமிர்தான்? எல்லாம் இந்தியரசின் ஆதரவு இருக்கிறது என்பதால்தான்.

நீங்கள் சொன்னது சரிதான் ! ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


சிங்கள டீ சர்ட்களுடன் சென்னையில் சுற்றிய சிங்களர்கள் மீது சரமாரி தாக்குதல் Pசிங்கள டீ சர்ட்களுடன் சென்னையில் சுற்றிய சிங்களர்கள் மீது சரமாரி தாக்குதல் Oசிங்கள டீ சர்ட்களுடன் சென்னையில் சுற்றிய சிங்களர்கள் மீது சரமாரி தாக்குதல் Sசிங்கள டீ சர்ட்களுடன் சென்னையில் சுற்றிய சிங்களர்கள் மீது சரமாரி தாக்குதல் Iசிங்கள டீ சர்ட்களுடன் சென்னையில் சுற்றிய சிங்களர்கள் மீது சரமாரி தாக்குதல் Tசிங்கள டீ சர்ட்களுடன் சென்னையில் சுற்றிய சிங்களர்கள் மீது சரமாரி தாக்குதல் Iசிங்கள டீ சர்ட்களுடன் சென்னையில் சுற்றிய சிங்களர்கள் மீது சரமாரி தாக்குதல் Vசிங்கள டீ சர்ட்களுடன் சென்னையில் சுற்றிய சிங்களர்கள் மீது சரமாரி தாக்குதல் Eசிங்கள டீ சர்ட்களுடன் சென்னையில் சுற்றிய சிங்களர்கள் மீது சரமாரி தாக்குதல் Emptyசிங்கள டீ சர்ட்களுடன் சென்னையில் சுற்றிய சிங்களர்கள் மீது சரமாரி தாக்குதல் Kசிங்கள டீ சர்ட்களுடன் சென்னையில் சுற்றிய சிங்களர்கள் மீது சரமாரி தாக்குதல் Aசிங்கள டீ சர்ட்களுடன் சென்னையில் சுற்றிய சிங்களர்கள் மீது சரமாரி தாக்குதல் Rசிங்கள டீ சர்ட்களுடன் சென்னையில் சுற்றிய சிங்களர்கள் மீது சரமாரி தாக்குதல் Tசிங்கள டீ சர்ட்களுடன் சென்னையில் சுற்றிய சிங்களர்கள் மீது சரமாரி தாக்குதல் Hசிங்கள டீ சர்ட்களுடன் சென்னையில் சுற்றிய சிங்களர்கள் மீது சரமாரி தாக்குதல் Iசிங்கள டீ சர்ட்களுடன் சென்னையில் சுற்றிய சிங்களர்கள் மீது சரமாரி தாக்குதல் Cசிங்கள டீ சர்ட்களுடன் சென்னையில் சுற்றிய சிங்களர்கள் மீது சரமாரி தாக்குதல் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சிங்கள டீ சர்ட்களுடன் சென்னையில் சுற்றிய சிங்களர்கள் மீது சரமாரி தாக்குதல் Empty Re: சிங்கள டீ சர்ட்களுடன் சென்னையில் சுற்றிய சிங்களர்கள் மீது சரமாரி தாக்குதல்

Post by jesudoss Fri Aug 05, 2011 12:38 am

Mithila wrote:நாமும் மனித உணர்வின்றி நடந்தால் இலங்கையில் படுகொலைகளை
நிகழ்தியவர்களுக்கும் நமக்கும் விதயாசம் இல்லாமல் போய்விடும்.

உண்மை



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

சிங்கள டீ சர்ட்களுடன் சென்னையில் சுற்றிய சிங்களர்கள் மீது சரமாரி தாக்குதல் 154550 சிங்கள டீ சர்ட்களுடன் சென்னையில் சுற்றிய சிங்களர்கள் மீது சரமாரி தாக்குதல் 154550 சிங்கள டீ சர்ட்களுடன் சென்னையில் சுற்றிய சிங்களர்கள் மீது சரமாரி தாக்குதல் 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

சிங்கள டீ சர்ட்களுடன் சென்னையில் சுற்றிய சிங்களர்கள் மீது சரமாரி தாக்குதல் Empty Re: சிங்கள டீ சர்ட்களுடன் சென்னையில் சுற்றிய சிங்களர்கள் மீது சரமாரி தாக்குதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திருச்சியில் குஷ்பு மீது சரமாரி தாக்குதல்
» சிங்கள அடி எப்படி இருக்கும்? : சொல்லிச்சொல்லி கொடூரமாக தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்
» தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் தாக்குதல் !
» சென்னையில் அமெரிக்க தூதரகம் மீது கல்வீசி தாக்குதல். போலீஸ் `பூத்'துகள் அடித்து நொறுக்கப்பட்டன
» மதபோதகர் மீது தாக்குதல்: தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம் மீது வழக்குப் பதிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum