ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினிக்காக கட்டாத வீடு - ஒரு ரசிகனின் காத்திருப்பு

5 posters

Go down

ரஜினிக்காக கட்டாத வீடு - ஒரு ரசிகனின் காத்திருப்பு   Empty ரஜினிக்காக கட்டாத வீடு - ஒரு ரசிகனின் காத்திருப்பு

Post by kitcha Thu Aug 04, 2011 4:27 pm

விழுப்புரம் ரஜினி மன்ற தலைவர் இப்ராகிம். இவர் தன் ஊரில் புதிய வீடு ஒன்றைக் கட்டி வருகிறார். இந்த வீட்டுக்கு பூஜை செய்து, முதல் கல்லை எடுத்துக் கொடுத்தது ரஜினியும் குடும்பத்தினரும்தான். கிரகப்பிரவேசத்துக்கு ரஜினி வருவார் என உறுதியளிக்கட்டதாம் போயஸ் தோட்டத்திலிருந்து. வேலை மளமளவென நடந்து கொண்டிருந்தபோதுதான் தலைவருக்கு உடல்நலமில்லாமல் போனது. உடனே வீடு கட்டும் பணியை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார் இப்ராகிம்.

இப்போது தலைவர் உடல்நலமடைந்து வந்துவிட்டார். ஆனாலும் வீட்டு வேலையை தொடங்கவில்லை இப்ராகிம். ரஜினி எப்போது வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்பாரோ அதுவரை காத்திருக்க முடிவு செய்துள்ளார். “ராணா படப்பிடிப்பு, ரசிகர் சந்திப்பு என தலைவர் இயல்பு நிலைக்கு வரட்டும். அப்போது நேரில் போய் கேட்கிறேன். அதற்கு முன் அவரை தொந்தரவு செய்யக் கூடாது. அவருக்காக எத்தனை காலமானாலும் காத்திருப்பேன்,’ என்கிறார் இப்ராகிம்.

மேலும் சில விபரங்கள்
தலைவர் வாக்கிங்

தினமும் மாலையில் ராகவேந்திரா மண்டபம் வரத் தொடங்கிவிட்டார், சூப்பர் ஸ்டார் ரஜினி. மாலை 5 மணி முதல் 7 மணி வரை வாக்கிங் செல்வதால், அந்த நேரத்தில் யாருக்கும் அனுமதி இல்லை.

ரஜினி சத்தமில்லாமல் செய்துவரும் இன்னொரு விஷயம் ரசிகர்களைச் சந்திப்பதற்கான திட்டமிடல். இதற்கான அறிவிப்பை விரைவில் ரஜினியே வெளியிடுவார் என்கிறார்கள்.

ராணா பெயர்க் காரணம்…
“தலைவர் இந்தப் படத்துக்கு ராணா என்று பெயர் சூட்டக் காரணம், அவரது தந்தை ராணோஜி ராவ் நினைவாகத்தான்,” என்று ராணா தலைப்புக்கு விளக்கம் கூறியுள்ளார் பெங்களூர் ரஜினி மன்றப் பொறுப்பாளர் மணிவண்ணன். சமீபத்தில் இவர் கர்நாடகத்தில் உள்ள கோடி லிங்கேஸ்வரர் கோயிலில் ரஜினியின் பெயரில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து, அதற்காக ரஜினி அண்ணன் சத்யநாராயணாவிடம் வாழ்த்தும் பெற்றுள்ளார்.

envazhi


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ரஜினிக்காக கட்டாத வீடு - ஒரு ரசிகனின் காத்திருப்பு   Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ரஜினிக்காக கட்டாத வீடு - ஒரு ரசிகனின் காத்திருப்பு   Empty Re: ரஜினிக்காக கட்டாத வீடு - ஒரு ரசிகனின் காத்திருப்பு

Post by ரேவதி Thu Aug 04, 2011 5:03 pm

நோ கமெண்ட்ஸ்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ரஜினிக்காக கட்டாத வீடு - ஒரு ரசிகனின் காத்திருப்பு   Empty Re: ரஜினிக்காக கட்டாத வீடு - ஒரு ரசிகனின் காத்திருப்பு

Post by SK Thu Aug 04, 2011 5:06 pm

உடனே வீடு கட்டும் பணியை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார் இப்ராகிம்.

அப்போ அவர் குடும்பம் தெருவில் நிர்க்குமா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ரஜினிக்காக கட்டாத வீடு - ஒரு ரசிகனின் காத்திருப்பு   Empty Re: ரஜினிக்காக கட்டாத வீடு - ஒரு ரசிகனின் காத்திருப்பு

Post by பூஜிதா Thu Aug 04, 2011 5:09 pm

என்ன சொல்வது என்று தெரியவில்லை அதிர்ச்சி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ரஜினிக்காக கட்டாத வீடு - ஒரு ரசிகனின் காத்திருப்பு   Empty Re: ரஜினிக்காக கட்டாத வீடு - ஒரு ரசிகனின் காத்திருப்பு

Post by ரஞ்சித் Thu Aug 04, 2011 5:44 pm

ரஜினிக்காக கட்டாத வீடு - ஒரு ரசிகனின் காத்திருப்பு   33

இந்த மக்களுக்கு நான் என்ன செய்ய போறேன்
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

ரஜினிக்காக கட்டாத வீடு - ஒரு ரசிகனின் காத்திருப்பு   Empty Re: ரஜினிக்காக கட்டாத வீடு - ஒரு ரசிகனின் காத்திருப்பு

Post by ரேவதி Thu Aug 04, 2011 5:45 pm

ரஞ்சித் wrote:ரஜினிக்காக கட்டாத வீடு - ஒரு ரசிகனின் காத்திருப்பு   33

இந்த மக்களுக்கு நான் என்ன செய்ய போறேன்

இது வரைக்கும் என்ன செஞ்சிங்க நாமம் தானே போட போறீங்க போடுங்க


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ரஜினிக்காக கட்டாத வீடு - ஒரு ரசிகனின் காத்திருப்பு   Empty Re: ரஜினிக்காக கட்டாத வீடு - ஒரு ரசிகனின் காத்திருப்பு

Post by ரஞ்சித் Thu Aug 04, 2011 5:49 pm

ரஜினிக்காக கட்டாத வீடு - ஒரு ரசிகனின் காத்திருப்பு   Z

கோவிந்தா கோவிந்தா
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

ரஜினிக்காக கட்டாத வீடு - ஒரு ரசிகனின் காத்திருப்பு   Empty Re: ரஜினிக்காக கட்டாத வீடு - ஒரு ரசிகனின் காத்திருப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum