Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 7:50 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:47 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:29 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 1:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:22 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:50 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:35 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:11 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:01 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:42 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:25 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 7:46 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:41 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:27 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:26 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:13 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:38 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:34 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 6:22 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 4:19 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 4:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 4:05 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 2:12 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 10:10 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:38 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:32 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:31 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:29 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 5:14 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 3:50 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:33 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:36 am
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:30 am
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:29 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:14 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:12 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:10 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:08 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:06 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:05 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:03 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 4:47 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 1:39 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
சிவா |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூவுக்குள் தேன் இருப்பதை வண்டுகள் கண்டுபிடிப்பது எப்படி?
+6
நியாஸ் அஷ்ரஃப்
பூஜிதா
ஸ்ரீஜா
ரேவதி
ரபீக்
ஜாஹீதாபானு
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பூவுக்குள் தேன் இருப்பதை வண்டுகள் கண்டுபிடிப்பது எப்படி?
சில தேன் எடுக்கும் பூச்சிகள், வண்டுகளுக்கு மோப்ப சக்தி இருக்காது. அதே வேளை பூவுக்குள்ளிருக்கும் தேனுக்கும் அதிக மணம் கிடையாது. இப்படி இருக்க வண்டுகள் தேனைக் கண்டுபிடிப்பது எப்படியென்றால், அதன் கண்கள் இதற்க்கு உதவுகின்றன. பூவின் இதழ்களுக்குள் மறைந்திருக்கும் தேனை நாம் கண்களுக்குக் கூட தெரியாத நிலையில் வண்டுகள் சுலபமாக கண்டுகொள்ளும் சாத்தியம், அதன் கண்கள் அல்ட்ரா வயலட்டை உணரும் வகையில் இருப்பது தான். மனிதனுக்கு இயற்கை ஐம்புலன்களை அளித்துள்ளது.பார்த்தல்,கேட்டல்,தொடுதல், முகர்தல்,நுகர்தல்,போன்றவைதான் அவை. இவை அளவோடு நமக்கு அமைந்துள்ளன.கேளா ஒலி மற்றும் புலப்படாத வண்ணங்களை உணரும் சக்தி நமக்குக் கிடையாது.ஆனால் மனிதனின் அதீத கண்டுபிடிப்பில் நைட் வியூவர் போன்ற பைனாகுலர்களை உருவாக்கியது இயற்கையை தொட்டு விடக்கூடிய சாத்தியம் தானே!
புலன்கள் சரியாக இருந்தால் தான் சராசரி மனிதனாக இருக்க முடியும்.இதற்க்கு கட்டுப்பாடு இயந்திரமாக செயல்படுவது மூளை தான் .ஆயிரக்கணக்கான சமிக்ஞைகளை கட்டுப்படுத்தினாலும் மூளை எதனுடனும் ஒட்டாமல் கபாலத்தில் மிதந்து கொண்டு செயலாற்றுவது நமக்கு வியப்பு தானே!
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: பூவுக்குள் தேன் இருப்பதை வண்டுகள் கண்டுபிடிப்பது எப்படி?
அறிவுப்பூர்வமான பகிர்வுக்கு நன்றி ஆண்ட்டி !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: பூவுக்குள் தேன் இருப்பதை வண்டுகள் கண்டுபிடிப்பது எப்படி?
ரபீக் wrote:அறிவுப்பூர்வமான பகிர்வுக்கு நன்றி ஆண்ட்டி !!
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: பூவுக்குள் தேன் இருப்பதை வண்டுகள் கண்டுபிடிப்பது எப்படி?
நன்றி பாட்டி பகிர்வுக்கு ............
ஸ்ரீஜா- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
Re: பூவுக்குள் தேன் இருப்பதை வண்டுகள் கண்டுபிடிப்பது எப்படி?
அதேபோல அழகான பிகர்களை சைட் அடிப்பது எப்படி என நண்பர் பாலா கேட்கச்சொன்னார்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: பூவுக்குள் தேன் இருப்பதை வண்டுகள் கண்டுபிடிப்பது எப்படி?
தகவலுக்கு நன்றி அக்கா
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: பூவுக்குள் தேன் இருப்பதை வண்டுகள் கண்டுபிடிப்பது எப்படி?
ரபீக் wrote:அதேபோல அழகான பிகர்களை சைட் அடிப்பது எப்படி என நண்பர் பாலா கேட்கச்சொன்னார்
இதுக்கு யாரும் இன்னும் பதிலே சொல்லலயே..
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: பூவுக்குள் தேன் இருப்பதை வண்டுகள் கண்டுபிடிப்பது எப்படி?
நீங்க தான கேக்குறீங்க. அதை தைரியமா கேளுங்க. அடுத்தவங்க மேல பழி போடக்கூடாதுரபீக் wrote:அதேபோல அழகான பிகர்களை சைட் அடிப்பது எப்படி என நண்பர் பாலா கேட்கச்சொன்னார்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: பூவுக்குள் தேன் இருப்பதை வண்டுகள் கண்டுபிடிப்பது எப்படி?
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» எப்படி கண்டுபிடிப்பது
» எங்கே , எப்படி கண்டுபிடிப்பது ?
» சீனப்பட்டாசு கண்டுபிடிப்பது எப்படி?
» இந்திய நகரங்களைக் கண்டுபிடிப்பது எப்படி?
» ஒரு வெப்சைட்டின் முதலாளியை கண்டுபிடிப்பது எப்படி?
» எங்கே , எப்படி கண்டுபிடிப்பது ?
» சீனப்பட்டாசு கண்டுபிடிப்பது எப்படி?
» இந்திய நகரங்களைக் கண்டுபிடிப்பது எப்படி?
» ஒரு வெப்சைட்டின் முதலாளியை கண்டுபிடிப்பது எப்படி?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|