ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஜீத் படம் விஜய் கையில்!!!!

+6
பூஜிதா
balakarthik
Tamilzhan
அருண்
ரபீக்
ரேவதி
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

open அஜீத் படம் விஜய் கையில்!!!!

Post by ரேவதி Mon Aug 01, 2011 12:51 pm



அஜீத் படம் விஜய் கையில்!!!! NT_110801091624000000



டைரக்டர் கவுதம் மேனனுக்கும்,
அஜீத்துக்கும் இடையே எழுந்த மோதலால் அஜீத்துக்காக தயார் செய்த துப்பறியும்
ஆனந்த் கதையில், சில மாற்றங்களை செய்து அதில் விஜய்யை ஹீரோவாக்கி,
அந்தபடத்திற்கு "யோஹன்- அத்தியாயம் ஒன்று" என்ற பெயரிட்டுள்ளார் கவுதம்.
அசல் படத்திற்கு பிறகு அஜீத், கவுதம் மேனன் படத்தில் தான் நடிப்பதாக
இருந்தது. இப்படத்திற்கு துப்பறியும் ஆனந்த் என்று பெயரும் இட்டனர்.
இந்நிலையில் அஜீத்திடம் கால்ஷீட் கேட்டு கௌதம் காத்துக்கிடந்ததும், பின்
சில உரசல்களுடன் இனி அஜீத்துக்காக நான் காத்திருக்க முடியாது என்றும் கௌதம்
சொல்லியிருந்தார். இதனையடுத்து அந்தபடம் கைவிடப்பட்டது.

இந்நிலையில்
சமீபத்தில் டைரக்டர்கள் கவுதம் மேனன், முருகதாஸ் ஆகியோரை தனிதனியாக
அழைத்து விஜய் விருந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. எனவே அவர் இந்த இருவருள்
ஒருவரது படத்தில்தான் அடுத்து நடிப்பார் என்று கணிக்கப்பட்டது. அந்த
கணிப்பு இப்போது உண்மையாகி இருக்கிறது. நீண்ட நாட்களாக கிடப்பில்
போட்டிருந்த துப்பறியும் ஆனந்த் கதையில் சில மாற்றங்களை செய்து, அதில்
விஜய்யை நடிக்க வைக்க இருக்கிறார் கவுதம். இந்தபடத்திற்கு "யோஹன்-
அத்தியாயம் ஒன்று" என்ற பெயரிட்டுள்ளார். மேலும் கவுதம் மேனனே தமது
போட்டோன் கதாஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். 2012 ஏப்ரலில்
படப்பிடிப்பு துவங்கும் என்றும், 2013 பொங்கலுக்கு வெளியாகும் என்றும்
கவுதம் மேனன் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கவுதமின் பிரம்மாண்ட
கூட்டணியான ஏ.ஆர்.ரஹ்மான், தாமரை, மனோஜ் பரமஹம்ஸா, ராஜீவன் ஆகியோருடன்
"யோஹன்- அத்தியாயம் ஒன்று" படத்தை இயக்க இருக்கிறார். பக்கா ஆக்ஷன் படமான
யோஹன்- அத்தியாயம் ஒன்று, முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாகிறது.

கவுதம் மேனன் இயக்கத்தில், விஜய் நடிப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

open Re: அஜீத் படம் விஜய் கையில்!!!!

Post by ரபீக் Mon Aug 01, 2011 1:01 pm

அஜீத் படம் விஜய் கையில்!!!! 745155 அஜீத் படம் விஜய் கையில்!!!! 745155


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

open Re: அஜீத் படம் விஜய் கையில்!!!!

Post by அருண் Mon Aug 01, 2011 1:13 pm

அப்படியே படம் எடுத்து அடுத்த நூற்றாண்டுக்கு வெளியிடலாம்..! சிரி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

open Re: அஜீத் படம் விஜய் கையில்!!!!

Post by Tamilzhan Mon Aug 01, 2011 1:15 pm

என் கையில விஜய்,அஜித்,ரஜினி படங்களே இருக்கு.... ரிலாக்ஸ்


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

open Re: அஜீத் படம் விஜய் கையில்!!!!

Post by balakarthik Mon Aug 01, 2011 1:29 pm

ஹாலிஹுட்டில் சுட்டத்தை கோலிவுட்டில் படமெடுத்தாலும் அதை நெட்டில் சுட்டே பார்ப்போம் சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் அஜீத் படம் விஜய் கையில்!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

open Re: அஜீத் படம் விஜய் கையில்!!!!

Post by ரேவதி Mon Aug 01, 2011 2:47 pm

ரபீக் wrote: அஜீத் படம் விஜய் கையில்!!!! 745155 அஜீத் படம் விஜய் கையில்!!!! 745155

பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம் பயம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

open Re: அஜீத் படம் விஜய் கையில்!!!!

Post by பூஜிதா Mon Aug 01, 2011 3:09 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

open Re: அஜீத் படம் விஜய் கையில்!!!!

Post by kitcha Mon Aug 01, 2011 3:18 pm

கவுதம் மேனன் இயக்கத்தில், விஜய் நடிப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் இதுவரை எந்த படத்தில் உருப்படியாக நடித்து இருக்கிறார். எல்லாமே ஓவர் ஆக்டிங்,


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அஜீத் படம் விஜய் கையில்!!!! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

open Re: அஜீத் படம் விஜய் கையில்!!!!

Post by ஸ்ரீஜா Mon Aug 01, 2011 4:21 pm

ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

open Re: அஜீத் படம் விஜய் கையில்!!!!

Post by அதி Mon Aug 01, 2011 4:48 pm

விஜயின் நடிப்பு கௌதம் மேனன் இயக்கத்தில் மிளிரட்டும்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

open Re: அஜீத் படம் விஜய் கையில்!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum