ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மு.க. அழகிரியின் கார் டிரைவர் கைது : போலீசார் துருவித் துருவி விசாரனை

5 posters

Go down

மு.க. அழகிரியின் கார் டிரைவர் கைது : போலீசார் துருவித் துருவி விசாரனை Empty மு.க. அழகிரியின் கார் டிரைவர் கைது : போலீசார் துருவித் துருவி விசாரனை

Post by kitcha Mon Aug 01, 2011 8:44 am

மத்திய அமைச்சரும், திமுக தென்மண்டல அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரியின் கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அழகிரியின் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார் ராஜேந்திரன். இவர் அரசு போக்குவரத்து ஊழியர். மதுரையைச்சேர்ந்தவர்.
இவர் கடந்த ஆண்டு போக்குவரத்து துறையில் இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே மதுரையில் பங்குதாரர்களுடன் இணைந்து சன் டிரைவிங் ஸ்கூல் நடத்தி வந்தார்.
இந்நிலையில் இறந்து போன பங்குதாரரின் மனைவியை மிரட்டி டிரைவிங்க் ஸ்கூலை எழுதி வாங்கியதாக ராஜேந்திரன் மீது போலீசில் புகார் வந்தது.
இதையடுத்து போலீசார் இன்று அதிகாலை ராஜேந்திரனை கைது செய்தனர்.
அதிகாலை முதல் இன்று இரவு வரை விசாரனை நீண்டுகொண்டே போகிறது. டிரைவிங்க் ஸ்கூல் சம்பந்தமாகவும், அழகிரியிடம் கார் டிரைவராக பணி புரிந்தபோது எங்கு எங்கெல்லாம் சென்றீர்கள், அழகிரியின் மனைவி காந்தி எங்கெல்லாம் சென்றார் என்று போலீசார் துருவித் துருவி விசாரித்து வருகிறார்கள்.

கார் டிரைவர் கைது செய்யப்பட்டதால் அழகிரி தரப்பு அதிர்ச்சியில் இருக்கிறது.


nakkheeran


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மு.க. அழகிரியின் கார் டிரைவர் கைது : போலீசார் துருவித் துருவி விசாரனை Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

மு.க. அழகிரியின் கார் டிரைவர் கைது : போலீசார் துருவித் துருவி விசாரனை Empty Re: மு.க. அழகிரியின் கார் டிரைவர் கைது : போலீசார் துருவித் துருவி விசாரனை

Post by சோழன் Mon Aug 01, 2011 10:19 am

அழகிரிக்கு ஆப்பு ஆரம்பிச்சுடுச்சா.... நல்லது நல்லது... அருமையிருக்கு

முற்பகல் செய்யின் பிற்பகல் கிட்டும் சும்மாவா சொன்னாங்க. ஜாலி


என்றும் மு.க. அழகிரியின் கார் டிரைவர் கைது : போலீசார் துருவித் துருவி விசாரனை 599303 அன்புடன்,
சோழவேந்தன் மு.க. அழகிரியின் கார் டிரைவர் கைது : போலீசார் துருவித் துருவி விசாரனை 154550
சோழன்
சோழன்
பண்பாளர்


பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Back to top Go down

மு.க. அழகிரியின் கார் டிரைவர் கைது : போலீசார் துருவித் துருவி விசாரனை Empty Re: மு.க. அழகிரியின் கார் டிரைவர் கைது : போலீசார் துருவித் துருவி விசாரனை

Post by காளிமுத்து Mon Aug 01, 2011 10:55 am

சூப்பருங்க மகிழ்ச்சி எதிர்ப்பு எதிர்ப்பு நக்கல் நாயகம்
காளிமுத்து
காளிமுத்து
பண்பாளர்


பதிவுகள் : 75
இணைந்தது : 14/07/2011

Back to top Go down

மு.க. அழகிரியின் கார் டிரைவர் கைது : போலீசார் துருவித் துருவி விசாரனை Empty Re: மு.க. அழகிரியின் கார் டிரைவர் கைது : போலீசார் துருவித் துருவி விசாரனை

Post by சிவா Mon Aug 01, 2011 11:10 am

மு.க. அழகிரியின் கார் டிரைவர் கைது : போலீசார் துருவித் துருவி விசாரனை 6.water%20treatment


இப்படியா துருவி துருவி விசாரிக்கிறாங்க..


மு.க. அழகிரியின் கார் டிரைவர் கைது : போலீசார் துருவித் துருவி விசாரனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மு.க. அழகிரியின் கார் டிரைவர் கைது : போலீசார் துருவித் துருவி விசாரனை Empty Re: மு.க. அழகிரியின் கார் டிரைவர் கைது : போலீசார் துருவித் துருவி விசாரனை

Post by ரேவதி Mon Aug 01, 2011 11:12 am

காளிமுத்து wrote: சூப்பருங்க மகிழ்ச்சி எதிர்ப்பு எதிர்ப்பு நக்கல் நாயகம்

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மு.க. அழகிரியின் கார் டிரைவர் கைது : போலீசார் துருவித் துருவி விசாரனை Empty Re: மு.க. அழகிரியின் கார் டிரைவர் கைது : போலீசார் துருவித் துருவி விசாரனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum