ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படுகரை பழங்குடியினத்தின் சேர்க்கும் நடவடிக்கை: ஜெயலலிதாவுக்கு அமைச்சர் புத்திசந்திரன் நன்றி

Go down

படுகரை பழங்குடியினத்தின் சேர்க்கும் நடவடிக்கை: ஜெயலலிதாவுக்கு அமைச்சர் புத்திசந்திரன் நன்றி Empty படுகரை பழங்குடியினத்தின் சேர்க்கும் நடவடிக்கை: ஜெயலலிதாவுக்கு அமைச்சர் புத்திசந்திரன் நன்றி

Post by சிவா Sun Jul 31, 2011 8:11 am

தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன சமுதாயத்தினரை, பழங்குடியினர் இன பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு, படுகர் இன சமுதாயத்தினர் சார்பாக கோரிக்கை அளிக்கப்பட்டது.

கடந்த 26-ந் தேதி படுகர் இன சமுதாய தலைவர்களுடனான சந்திப்பின்போது, அந்தக் கோரிக்கையினை ஏற்று ஆவன செய்வதாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உறுதியளித்திருந்தார். அதன்படி, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இந்த மக்களை பழங்குடியினர் இன பட்டியலில் சேர்க்குமாறு வேண்டி ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இதற்காக, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு, நீலகிரி மாவட்டத்தைச்சேர்ந்த படுகர் இன சமுதாயத்தினர் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த அறிக்கையை நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் புத்திசந்திரன், அந்த இன மக்களின் சார்பில் வெளியிட்டுள்ளார்.


படுகரை பழங்குடியினத்தின் சேர்க்கும் நடவடிக்கை: ஜெயலலிதாவுக்கு அமைச்சர் புத்திசந்திரன் நன்றி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படுகரை பழங்குடியினத்தின் சேர்க்கும் நடவடிக்கை: ஜெயலலிதாவுக்கு அமைச்சர் புத்திசந்திரன் நன்றி Empty படுகர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும், பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

Post by சிவா Sun Jul 31, 2011 8:12 am

"படுகர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்'' என்று பிரதமருக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்-க்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் படுகர் இனத்தவரை எஸ்.டி. இனத்தவர் (பழங்குடியினர்) என்ற பட்டியலில் இணைக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். நீண்டகாலமாக இந்தக் கோரிக்கை, நிலுவையில் இருக்கிறது.

நூற்றாண்டுகளாக

1931-ம் ஆண்டில் படுகர் இனத்தவர், பழங்குடியினர் என்று பட்டியலிடப்பட்டனர். அவர்களின் வாழ்க்கைத் தரம், சிறப்புத் தன்மைகள், வேற்றுமையான கலாசாரம், கூச்சத்தினால் மற்ற சமுதாயத்திடம் இருந்து விலகியிருக்கும் தொடர்பற்ற தன்மை, தனிப்பட்ட வாழ்க்கை முறை, சமூக மற்றும் பொருளாதாரத்தில் பிற்பட்ட நிலை ஆகியவற்றை விரிவாக ஆராய்ந்து, எனது முந்தைய ஆட்சி காலத்தில் 5.9.03 அன்று மத்திய மலைவாழ் பழங்குடியினர் விவகாரத் துறைக்கு கடிதம் எழுதினேன்.

இந்த கோரிக்கையை மீண்டும் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நீலகிரி மாவட்ட படுகர் இனத்தவர் என்னை கேட்டுக் கொண்டனர். தோடர்கள் உள்ளிட்ட பல்வேறு மலைஜாதியினருடன் படுகர் இனத்தவர்கள், பல நூற்றாண்டுகளாக நீலகிரி மலைப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர் என்பது, படுகர் இனத்தவர் தாக்கல் செய்துள்ள ஆதாரங்களின் மூலம் தெரிய வருகிறது.

பேச்சுமொழி

படுகர்கள் அவர்களுக்கென்று சொந்தமான பாரம்பரியம், கலாசாரத்தைக் கொண்ட, இனம், மொழி வாரியான சிறுபான்மையினர்தான். அவர்களின் பேச்சு மொழியும், நம்பிக்கை மற்றும் இறை வழிபாட்டு நடவடிக்கைகள் போன்றவை, அவர்கள் நீலகிரியோடு தொடர்பு கொண்டவர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.

பழங்குடியினர் என்ற தன்மை, தற்போது பழங்குடியினத்தவர் பட்டியலில் இருக்கும் பல இனங்களிடம் இருக்கவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, அரசுகள் கொண்டு வந்த நல்ல திட்டங்களினால் அப்படிப்பட்டவர்களின் நிலை மேம்பட்டுள்ளது. அதுபோலவே படுகர்கள் இனத்துக்கு அதுபோன்ற மேம்பாடு தேவைப்படுகிறது.

உடனடி நடவடிக்கை

பழங்குடியினர் என்ற பட்டியலில் இடம் பெறுவதற்கு படுகர்கள் தகுதியானவர்கள்தான் என்பதில் திருப்தி நிலை நிலவுகிறது. எனவே பழங்குடியினர் பட்டியலில் படுகர்களை சேர்ப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினதந்தி


படுகரை பழங்குடியினத்தின் சேர்க்கும் நடவடிக்கை: ஜெயலலிதாவுக்கு அமைச்சர் புத்திசந்திரன் நன்றி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» கூடங்குளம் அணுமின்நிலையம் திறப்பு: ஜெயலலிதாவுக்கு நன்றி
» எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முறைகேடு: தனியார் பள்ளி மீது கடும் நடவடிக்கை- அமைச்சர் சிவபதி
» மாணவர்களை அடித்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை பள்ளி ஆசிரியர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை
» தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல் மொழியாக்க நடவடிக்கை : அமைச்சர் கே.பாண்டியராஜன் தகவல்
» வென்றவர் மாநில அமைச்சர்; தோற்றவர் மத்திய அமைச்சர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum