ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்! Poll_c10அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்! Poll_m10அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்! Poll_c10 
VENKUSADAS
அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்! Poll_c10அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்! Poll_m10அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்! Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்! Poll_c10அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்! Poll_m10அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்! Poll_c10 
VENKUSADAS
அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்! Poll_c10அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்! Poll_m10அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்!

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்! Empty அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்!

Post by Guest Sat Jul 30, 2011 5:40 pm

அஜீத்தின் பில்லா 2 படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க மறுத்துவிட்டார் நடிகை விமலா ராமன்.

அஜித் நடிப்பில் சக்ரி இயக்கும் படம் 'பில்லா 2'. ரூ 35 கோடியில் மும்பை நிறுவனம் தயாரிக்கிறது.

சில தினங்களுக்கு முன் ஹைதராபாதில் ஷூட்டிங் தொடங்கியது. தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் ஹீரோயினாக மும்பை மாடல் ஹூமா குரேஷி நடிக்கிறார்.

இன்னொரு ஹீரோயின் வேடத்துக்கு விமலா ராமனிடம் பேசினார்கள். அவர் உடனே ஒப்புக் கொண்டதாக தகவல் தெரிவித்தனர்.

ஆனால் உண்மையில், 'பில்லா 2'-வில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க தனக்கு விருப்பமில்லை என விமலா ராமன் மறுத்து விட்டது இப்போது தெரிய வந்துள்ளது.

தெலுங்கில் முன்னணி நடிகை பட்டியலில் இருக்கும் விமலா ராமனுக்கு இந்தியில் தனி ஹீரோயின் வாய்ப்பு வந்துள்ளது. இந்த நேரத்தில் கும்பலோடு ஒருவராக நடிப்பது, மற்ற வாய்ப்புகளை பாதிக்கும் என பயப்படுகிறாராம் விமலா.

அவரது இந்த முடிவு அஜீத்தின் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து விமலா ராமன் கூறுகையில், "தெலுங்கில் பிஸியாக உள்ளேன். ஹிந்தியிலும் ஒரு படத்தில் ஒப்பந்தமாகிவிட்டேன். இப்போதைக்கு வேறு பட வாய்ப்புகளை ஏற்கும் நிலையில் இல்லை. தமிழில் பின்னர் நல்ல வாய்ப்பு வந்தால் நடிக்கத் திட்டமிட்டுள்ளேன். அஜீத் படத்தில் எனக்கு முக்கியத்துவம் இல்லை. இதற்கான கால்ஷீட்டும் என்னிடம் இல்லை ," என்றார்.
avatar
Guest
Guest


Back to top Go down

அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்! Empty Re: அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்!

Post by ரேவதி Sat Jul 30, 2011 5:41 pm

நல்ல பெண் அஜித்தின் படம் பற்றி தெரிந்து வைதுலாள்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்! Empty Re: அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்!

Post by balakarthik Sat Jul 30, 2011 5:51 pm

இதுல அஜீத் எதுக்கு அதிரனும் சூப்பர் பிகர் நடிச்சாலே அவரு கண்டுக்கமாட்டாறு இது மொக்க பிகர்வேற அதுவுமில்லாம அஜீத் இதுவரைக்கும் தன்படங்களில் ஹீரோயின் விழயத்தில் மூக்கை நுழைத்ததே இல்லை அது என்றுமே இயக்குனரின் விருப்பமாகவே இருந்திருக்கிறது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


ஈகரை தமிழ் களஞ்சியம் அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்! Empty Re: அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்!

Post by அருண் Sat Jul 30, 2011 5:54 pm

எப்படியும் படத்தில் 4 சீன் ல வரப்போரிங்க அதுக்கு ஒத்துகிட்ட என்ன..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்! Empty Re: அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்!

Post by realvampire Sat Jul 30, 2011 6:29 pm

balakarthik wrote:இதுல அஜீத் எதுக்கு அதிரனும் சூப்பர் பிகர் நடிச்சாலே அவரு கண்டுக்கமாட்டாறு இது மொக்க பிகர்வேற அதுவுமில்லாம அஜீத் இதுவரைக்கும் தன்படங்களில் ஹீரோயின் விழயத்தில் மூக்கை நுழைத்ததே இல்லை அது என்றுமே இயக்குனரின் விருப்பமாகவே இருந்திருக்கிறது அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்! 56667 அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்! 56667
இதுக்கு பெயர் மொக்க பிகர்ற?
அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்! 2381527433_2c3d74211d
உயரம்-5.6"
எடை - 58k.g
நான் கேட்கல சார் ..
நம்ம SMS சிவா கேட்கிறார்..

அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்! 3398-Jeeva-angry-from-SMS-movie
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்! Empty Re: அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்!

Post by balakarthik Sat Jul 30, 2011 6:32 pm

realvampire wrote:
இதுக்கு பெயர் மொக்க பிகர்ற?
அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்! 2381527433_2c3d74211d
உயரம்-5.6"
எடை - 58k.g

இது நல்ல பிகருனா அப்போ இது என்ன பிகர் அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்! Kollywood-news-2756


ஈகரை தமிழ் களஞ்சியம் அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்! Empty Re: அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்!

Post by realvampire Sat Jul 30, 2011 6:39 pm

இது நல்ல பிகருனா அப்போ இது என்ன பிகர்? அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்! Kollywood-news-2756

இது முதல் ஹீரோயின் பாஸ்..
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்! Empty Re: அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்!

Post by balakarthik Sat Jul 30, 2011 6:42 pm

அதுக்கு நான் என்ன பன்றது ஆளு கொஞ்சம் சுமாரா இருந்தாலாவது முதல் ஹீரோயினுக்கு கூபீற்றுப்பாங்க ரெண்டாவது ரேஞ்சுதான அதான் ரெண்டாவது ஹீரோயினா கேட்டுருக்காங்க சிரி


ஈகரை தமிழ் களஞ்சியம் அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்! Empty Re: அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்!

Post by balakarthik Sat Jul 30, 2011 6:45 pm

மாதவன் wrote:அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்! Images?q=tbn:ANd9GcTrWPjSG2RhraBsOqbox211C9yVbnOmiMy56H4IoptxTKGv0BUUYg

இது யாரு சம்மந்தம்மே இல்லாம அதிர்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்! Empty Re: அஜீத்தை அதிர வைத்த விமலா ராமன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum