ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து

2 posters

Go down

புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து Empty புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து

Post by ந.கார்த்தி Sat Jul 30, 2011 4:36 pm

பெங்களூர் : கர்நாடக
முதல்வராக எடியூரப்பாவே நீடிக்க அனுமதிக்கும்படி அவருடைய ஆதரவு எம்.பி.,
எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால், புதிய முதல்வரை
தேர்ந்தெடுக்க நேற்று நடக்க இருந்த பா.ஜ. எம்.எல்.எ.க்கள் கூட்டம் ரத்து
செய்யப்பட்டது. கர்நாடகாவில் நடந்த சுரங்கத் தொழில் மோசடி பற்றி விசாரித்து
அறிக்கை அளித்த லோக் அயுக்தா, இந்த மோசடியில் முதல்வர் எடியூரப்பா, 4
அமைச்சர்கள், முன்னாள் முதல்வர் குமாரசாமி உள்ளிட்டோருக்கு தொடர்பு
இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.

இதைத் தொடர்ந்து, முதல்வர் பதவியில் இருந்து விலகும்படி எடியூரப்பாவை
பா.ஜ. மேலிடம் கேட்டுக் கொண்டது. அதன்படி, பதவியை ராஜினாமா செய்வதாக கூறிய
எடியூரப்பா, ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று
அவர் அளித்த பேட்டியில், பதவியை நாளை ராஜினாமா செய்வதாக தெரிவித்தார்.
புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக பெங்களூரில் பா.ஜ. எம்.எல்.ஏ.க்கள்
கூட்டம் நேற்று மாலை நடக்க இருந்தது.

இதை பார்வையிட மேலிடப் பார்வையாளர்களாக ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி
வந்தனர். ஆனால், ‘எடியூரப்பாவுக்கு 75 எம்.எல்.ஏ.க்கள், 15 மக்களவை
எம்.பி.க்கள், 3 மாநிலங்களவை எம்.பி.க்கள் மற்றும் 20 எம்.எல்.சி.க்களின்
ஆதரவு உள்ளது. லோக் அயுக்தா கொடுத்த அறிக்கைக்காக அவரை முதல்வர் பதவியில்
இருந்து நீக்குவது கட்சி மேலிடம் பரிசீலனை செய்ய வேண்டும்’’ என்று அவருடைய
ஆதரவாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும், ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லியை சந்தித்த அவர்கள், முதல்வர்
மாற்றம் பற்றி எம்.எல்,ஏ.க்களிடம் தனித்தனியாக கருத்த கேட்க வேண்டும் என்று
வலியுறுத்தினர். இந்த குழப்பங்களின் காரணமாக, பெங்களூரில் நேற்று மாலை
நடைபெறுவதாக இருந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
எடியூரப்பாவை ராஜ்நாத் சிங்கும், அருண் ஜெட்லியும் சமாதானப்படுத்தி
வருகின்றனர்.
tmt
புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து 678642 புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து 678642


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து Empty Re: புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து

Post by ரேவதி Sat Jul 30, 2011 4:37 pm

தொல்லை ஒளிந்தது ஜாலி ஜாலி

ஒரே செய்திய போட்டு அசதுற தம்பி சூப்பருங்க


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து Empty Re: புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து

Post by ந.கார்த்தி Sat Jul 30, 2011 4:39 pm

ரேவதி wrote:தொல்லை ஒளிந்தது புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து 755837 புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து 755837

ஒரே செய்திய போட்டு அசதுற தம்பி புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து 224747944
புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து 678642 புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து 678642 புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து 678642


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து Empty Re: புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னையில் 9 விமானங்கள் ரத்து-மும்பையில் 86 ரத்து!
» 11 எம்எல்ஏக்கள் வழக்கில் புதிய திருப்பம்- நடவடிக்கைக்கு அவசியம் எழவில்லை என முதல்வர் கடிதம்
» புதிய பாட திட்டத்தில் 'ப்ளூ பிரிண்ட்' ரத்து
» கூட்டம் கூட்டமாக தாக்கும் ஆளில்லா விமானங்கள்: அமெரிக்க ராணுவம் புதிய கண்டுபிடிப்பு
» எண்ணூரில் புதிய அனல்மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு கலெக்டர் தலைமையில் கருத்துகேட்பு கூட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum