ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிக்சி, கிரைண்டர், லேப்டாப் இலவசங்களை எதிர்த்து வழக்கு புதிய நெறிமுறை வகுக்க முடிவு

Go down

மிக்சி, கிரைண்டர், லேப்டாப் இலவசங்களை எதிர்த்து வழக்கு புதிய நெறிமுறை வகுக்க முடிவு Empty மிக்சி, கிரைண்டர், லேப்டாப் இலவசங்களை எதிர்த்து வழக்கு புதிய நெறிமுறை வகுக்க முடிவு

Post by ந.கார்த்தி Sat Jul 30, 2011 3:59 pm

புதுடில்லி : இலவச பொருட்கள்
வழங்குவது எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் புதிய உத்தரரவை
பிறப்பித்துள்ளது. இலவச டிவி வழங்குவதை தடை செய்யக் கோரி, சென்னை வக்கீல்
சுப்பிரமணிய பாலாஜி, உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஒரு மனு தாக்கல்
செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சதாசிவம், சவுகான் ஆகியோர் முன்பு நேற்று
விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘கடந்த ஆட்சியில் இலவச கலர் டி.வி
வழங்கினார்கள், தற்போதைய அரசும் லேப்டாப், மிக்சி, கிரைண்டர் வழங்க முடிவு
செய்துள்ளது. இது வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும்
வழங்கப்படுகிறதா? அல்லது அனைத்து தரப்பினருக்கும் வழங்கப்படுகிறதா? இதற்காக
ஏதாவது நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதா?’’ என்று தமிழக அரசு வக்கீலிடம்
கேள்வி எழுப்பினர்.

தமிழக அரசு வக்கீல் சுப்பிரமணிய பிரசாத் ஆஜராகி, ‘‘இலவச லேப்டாப் என்பது
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும்
வழங்கப்படுகிறது. மிக்சி, கிரைண்டர் ஆகியவை எப்படி வழங்கப்படுகிறது என்று
பதில் அளிக்க கால அவசாகம் தேவை’’ என்றார்.இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த
உத்தரவில் கூறியிருப்பதாவது

தேர்தலுக்கு முன்பு இலவச பொருட்களை அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு
வழங்கினால், அதை தேர்தல்ஆணையம் லஞ்சம் என்று நடவடிக்கை எடுக்கிறது. ஆனால்
தேர்தல் அறிக்கையில் இலவச பொருட்கள் வழங்குவதாக அறிவித்ததையோ தேர்தலுக்கு
பிறகு இலவச பொருட்களை விநியோகிப்பதை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பது
இல்லை. எனவே இலவச திட்டம் குறித்து தேர்தல் அறிக்கையில் அரசியல் கட்சிகள்
கூறியிருந்தால் தேர்தல் ஆணையம் தலையிட முடியுமா? என்பது குறித்து
நெறிமுறைகள் வகுக்க உள்ளோம். வரும் 19ம் தேதிக்கு விசாரணையை
தள்ளிவைக்கிறோம்’’ என்றனர்.
TMT
மிக்சி, கிரைண்டர், லேப்டாப் இலவசங்களை எதிர்த்து வழக்கு புதிய நெறிமுறை வகுக்க முடிவு 678642 மிக்சி, கிரைண்டர், லேப்டாப் இலவசங்களை எதிர்த்து வழக்கு புதிய நெறிமுறை வகுக்க முடிவு 678642


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


மிக்சி, கிரைண்டர், லேப்டாப் இலவசங்களை எதிர்த்து வழக்கு புதிய நெறிமுறை வகுக்க முடிவு Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum