ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!

+4
ந.கார்த்தி
இரா.பகவதி
கவினா
பார்த்திபன்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! Empty வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!

Post by பார்த்திபன் Fri Jul 29, 2011 8:38 pm

(இந்தக் கவிதை உலகத்தமிழ் செம்மொழி மாநாடு தொடங்கிய சமயத்தில் எழுதப்பட்டது)

இனிதே தொடங்கியது உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!
தலைவணங்குகிறோம் தலைவா!
சாதனை! சாதனை! அளப்பரிய சாதனை!
மகிழ்ச்சி! மகிழ்ச்சி! மட்டற்ற மகிழ்ச்சி!
ஈழத்தமிழர் எமக்கு இணையற்ற இன்பம்!

இதோ...சாவைச் சந்தித்த எம் சகோதரர்கள்
கோவை மாநாட்டுச் செய்தி கேட்டு மீண்டு வந்த அதிசயம் பாரீர்!

என்ன ஆச்சர்யம்! ......ராசபக்சே எனும் ராசநாகம் திடீரென
காமதேனுவாக மாறி, தனி ஈழம் தர தலையசைத்துவிட்டது!

இதோ....இதோ... மாநாடு தொடங்கிய மறு நிமிடம்
நாங்கள் அடைந்து கிடந்த முள்வேலிகள் உடைந்தே விட்டன!

செம்மொழி மாநாட்டு பாடல் கேட்டு எங்கள் ஒப்பாரிகள் ஓய்ந்தே விட்டன!

இனி கருத்தரங்கங்கள் அங்கு நடைபெறும் நேரம்,
இங்கு கருவறுக்கப்பட்ட எம் தாய்மார்கள் உயிர்பெற்று வந்து சுகப்பிரசவம் காண்பர்!

அங்கு கண்காட்சி நடைபெறும் நேரம்,
இங்கு வன்புணர்ச்சிக்கு ஆளான எமது சகோதிரிகள் மீண்டும் புனிதம் பெறுவர்!

கவியரங்கம் அங்கு முடியும் நேரம்,
நாங்கள் வடித்த கண்ணீரும், இரத்தமும் இங்கு காணாமல் போயிருக்கும்!

வெட்டி எறியப்பட்ட எமது பிள்ளைகளின் உறுப்புகள் -அங்கு
பட்டிமன்றம் நடக்கும்போது மீண்டும் வந்து அவர்கள் உடலில் மீள்குடியேறும்!

விருது வைபவம் அங்கு நடைபெறும் நேரம் -இங்கு
பறிக்கப்பட்ட எமது உடமைகள் திருப்பித்தரப்பட்டுவிடும்!

மங்கள ஒலி அங்கு இசைக்கும் அதே நேரம் இங்கு
சிங்களக் குடியேற்றங்கள் எமது பகுதிகளில் தடுக்கப்பட்டுவிடும்!

அருமை! அருமை! அருமை தலைவா!

ஆனால் எமது ஒரே வருத்தம்.......
செம்மொழி மாநாட்டிற்கு தலைமையேற்க,

ஆணாய் பிறந்த ஓநாய்!
எம் இனத்தை அழித்து மகிழ்ந்த ராசபக்சே! .....அதாவது..
இலங்கை அதிபர் மகிந்தா ராசபக்சே!
என்கிற மகாத்மாவை அழைக்க மறந்தீர்களே!
இது எவ்வகையில் நியாயம் தலைவா!

இவண்,
ஈழத்தமிழனின் ஈனக்குரலில்,
நிலவை.பார்த்திபன்.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! Empty Re: வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!

Post by கவினா Sat Jan 21, 2012 4:56 pm

பார்த்திபன் wrote:(இந்தக் கவிதை உலகத்தமிழ் செம்மொழி மாநாடு தொடங்கிய சமயத்தில் எழுதப்பட்டது)

அங்கத நடையில் ஒரு அழகான கவிதையை
எழுதி முடித்துள்ளீர்கள் நண்பா.
உண்மையை சொல்லுங்கள்
இவ்வளவு எழுத்தாற்றலை வைத்துக்கொண்டு
நீங்கள் உங்களை
என் பரம ரசிகன் என்று சொன்னது
கிண்டல்தானே?
வாழ்த்துக்கள் நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Back to top Go down

வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! Empty Re: வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!

Post by பார்த்திபன் Sat Jan 21, 2012 5:21 pm

கிண்டலா?..... இது சாத்தியமான உண்மை நண்பரே.
என் எழுத்தைப் போற்றியமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! Empty Re: வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!

Post by Guest Sat Jan 21, 2012 7:02 pm

ஈகரைக்கு , தாய் தமிழகத்திற்கு ஈடு இணை அற்ற இரு புதிய பாரதிகள் கிடைது உள்ளனர் .. அருமை பார்த்திபன் , சுந்தரபாண்டி அண்ணன் மார்களே ..

ஈகரைக்கு இன்னும் இரு சிறப்பு கவிஞர்கள் கிடைது விட்டனர் .. சூப்பருங்க அருமையிருக்கு
avatar
Guest
Guest

Back to top Go down

வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! Empty Re: வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!

Post by பார்த்திபன் Sat Jan 21, 2012 8:15 pm

புரட்சித் தம்பியின் பாராட்டிற்கு பணிகிறேன். இருந்தாலும் எனை உயர்த்துவதற்காய் சுப்ரமணிய பாரதியையும், சுந்தரபாண்டியையும் என்னுடன் ஒப்பீடு செய்வது எனை சற்று சங்கடப்படுத்தவே செய்கிறது.
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! Empty Re: வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!

Post by கவினா Sat Jan 21, 2012 8:50 pm

புரட்சி wrote:ஈகரைக்கு , தாய் தமிழகத்திற்கு ஈடு இணை அற்ற இரு புதிய பாரதிகள் கிடைது உள்ளனர் .. அருமை பார்த்திபன் , சுந்தரபாண்டி அண்ணன் மார்களே ..

ஈகரைக்கு இன்னும் இரு சிறப்பு கவிஞர்கள் கிடைது விட்டனர் .. சூப்பருங்க அருமையிருக்கு
முதலில் பார்த்திபன் சார்பாக என் நன்றி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Back to top Go down

வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! Empty Re: வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!

Post by இரா.பகவதி Sat Jan 21, 2012 8:52 pm

அண்ணா சிறந்த படைப்பு
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! Empty Re: வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!

Post by கவினா Sat Jan 21, 2012 8:55 pm

பார்த்திபன் wrote:புரட்சித் தம்பியின் பாராட்டிற்கு பணிகிறேன். இருந்தாலும் எனை உயர்த்துவதற்காய் சுப்ரமணிய பாரதியையும், சுந்தரபாண்டியையும் என்னுடன் ஒப்பீடு செய்வது எனை சற்று சங்கடப்படுத்தவே செய்கிறது.

நானும் பார்திபனைப் போல கீழே
இறங்கி கொள்கிறேன்.
உண்மையில் பாரதியோடு
பயணம் செய்கிற அளவு
தமிழில் யாருமே இல்லை.
(ஏன் பார்த்திபன் என்னை மட்டும்
மாட்டிவிட பார்க்கிறீர்கள்?)
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Back to top Go down

வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! Empty Re: வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!

Post by பார்த்திபன் Sat Jan 21, 2012 9:41 pm

bagavathi wrote:அண்ணா சிறந்த படைப்பு
நன்றி பகவதி.
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! Empty Re: வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!

Post by இரா.பகவதி Sun Jan 22, 2012 12:15 am

:நல்வரவு: anna
பார்த்திபன் wrote:
bagavathi wrote:அண்ணா சிறந்த படைப்பு
நன்றி பகவதி.
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! Empty Re: வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum