ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்கு பிறக்கும் குழந்தை எப்படி இருக்கும் கண்டறிய இணையம்

+3
ரஞ்சித்
உமா
realvampire
7 posters

Go down

உங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்  Empty உங்களுக்கு பிறக்கும் குழந்தை எப்படி இருக்கும் கண்டறிய இணையம்

Post by realvampire Fri Jul 29, 2011 2:42 pm

எல்லோருக்கும் எதிர்காலம் பற்றி அறிய ஆசை அதனால் தான் ஜாதகத்தை
எடுத்துகொண்டு ஜோதிடர் வாசலை தட்டுகிறோம் . தங்களுக்கு பிறக்கும் குழந்தை
எப்படி இருக்கும் என்று நானறிந்தவரை எந்த ஜோதிடரும் சொல்லியதில்லை உங்களின் குழந்தையின் குணத்தினை வேண்டுமானால் ஜோதிடர் சொல்லலாம் . பிறக்க போகும் குழந்தை ஆனா பெண்ணா வைத்தியர் சொல்லலாம் இதோ இந்த இணையம் தருகிறது உங்களுக்கு பிறக்கும் குழந்தையின் முக தோற்றத்தை .
உங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்  MAKE


இதற்கு உங்களின் புகைப்படமும் உங்கள் மனைவி அல்லது கணவன் புகைப்படமும் அல்லது காதலர்கள் ஆயின் காதலர்கள் இருவரின் புகைப்படங்களை இந்த தளத்தில் கொடுத்து உங்களின் எதிர்கால வாரிசின் அழகிய தோற்றத்தை காணலாம் .
முதலில் தளத்தில் சென்று உங்களின் படங்களை ஒவ்வொன்றாக UPLOAD செய்யுங்கள் படத்தின் முகத்தினை மட்டும் தளத்தில் தெரிவு செய்யுங்கள் .
உங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்  MakeMeBabies+1
உங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்  MakeMeBabies+-+2

பின்னர் உங்கள் குழந்தைக்கு நீங்கள் சூட்ட விரும்பும் பெயரை குறிப்பிட்டு நிறத்தினையும் குறிப்பிட்டு PROCEED என்பதை கிளிக் செய்தால் போதும் . உங்கள் குழந்தயின் தோற்றத்தை காணலாம்.
உங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்  Make+Babies+3

தள முகவரி இங்கே

இது ஒரு வேடிக்கையான தளம் நண்பர்களே! சில வேளைகளில் சரியாகவும் வரும் முயற்சி செய்து பாருங்களேன்;
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

உங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்  Empty Re: உங்களுக்கு பிறக்கும் குழந்தை எப்படி இருக்கும் கண்டறிய இணையம்

Post by உமா Fri Jul 29, 2011 2:51 pm

வேடிக்கையாக இருக்கு....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்  Empty Re: உங்களுக்கு பிறக்கும் குழந்தை எப்படி இருக்கும் கண்டறிய இணையம்

Post by ரஞ்சித் Fri Jul 29, 2011 2:52 pm

பயங்கர காமெடி போங்க ஆறுதல்
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

உங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்  Empty Re: உங்களுக்கு பிறக்கும் குழந்தை எப்படி இருக்கும் கண்டறிய இணையம்

Post by பூஜிதா Fri Jul 29, 2011 2:59 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

உங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்  Empty Re: உங்களுக்கு பிறக்கும் குழந்தை எப்படி இருக்கும் கண்டறிய இணையம்

Post by ரேவதி Fri Jul 29, 2011 3:01 pm

சிப்பு வருது சிப்பு வருது ரொம்ப கொடுமையா இருக்கு அந்த பாப்பா


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்  Empty Re: உங்களுக்கு பிறக்கும் குழந்தை எப்படி இருக்கும் கண்டறிய இணையம்

Post by ஸ்ரீஜா Fri Jul 29, 2011 3:06 pm

:அடபாவி: :அடபாவி:


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்  Empty Re: உங்களுக்கு பிறக்கும் குழந்தை எப்படி இருக்கும் கண்டறிய இணையம்

Post by சுரேஷ்குமார் Fri Jul 29, 2011 3:17 pm

அட sema காமெடி பாஸ்


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

உங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்  Empty Re: உங்களுக்கு பிறக்கும் குழந்தை எப்படி இருக்கும் கண்டறிய இணையம்

Post by realvampire Fri Jul 29, 2011 3:22 pm

ரேவதி wrote: உங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்  168300 உங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்  168300 ரொம்ப கொடுமையா இருக்கு அந்த பாப்பா

சட்டில இருந்ததான் அகப்பைல வரும்னு சும்மாவா சொன்னாங்க!
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

உங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்  Empty Re: உங்களுக்கு பிறக்கும் குழந்தை எப்படி இருக்கும் கண்டறிய இணையம்

Post by ரேவதி Fri Jul 29, 2011 3:24 pm

realvampire wrote:
ரேவதி wrote: உங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்  168300 உங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்  168300 ரொம்ப கொடுமையா இருக்கு அந்த பாப்பா

சட்டில இருந்ததான் அகப்பைல வரும்னு சும்மாவா சொன்னாங்க!

🐰 🐰 🐰 🐰 🐰


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்  Empty Re: உங்களுக்கு பிறக்கும் குழந்தை எப்படி இருக்கும் கண்டறிய இணையம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உங்களுக்கு பிறக்கும் குழந்தை எப்படி இருக்கும் கண்டறிய இணையம்
» குழந்தை பிறக்கும் VIDEOS
» கோழிகளில் மஞ்சள் கரு எப்படி உருவாகிறது? நிச்சயம் இந்த தகவல் உங்களுக்கு ஆச்சரியமா இருக்கும்…
» உங்களுக்கு எந்த நிறம் பிடிக்கும், அதற்கேற்றபடி உங்கள் காதல் உணர்வு எப்படி இருக்கும்?
» ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்கும் காரணம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum