ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைத்து அரசியல் கட்சிகளும் அதிர்ச்சி

+3
அதி
காளிமுத்து
spselvam
7 posters

Go down

அனைத்து அரசியல் கட்சிகளும் அதிர்ச்சி  Empty அனைத்து அரசியல் கட்சிகளும் அதிர்ச்சி

Post by spselvam Thu Jul 28, 2011 9:13 pm

தமிழகத்தில் இன்று நிலவும் அரசியல் சூழலில் மக்களுக்கு நம்பிக்கையும் வாழ்வும் அளிக்க ஒரு மற்று சக்தி தேவைப்படுவதால்..பாமக மாற்று அணிக்கு தலைமை ஏற்க முடிவெடுத்துள்ளது.ஆதலால் இனி எந்த திராவிடக் கட்சிகளுடன் கூட்டணிக்கு போகமாட்டோம்.உள்ளாட்சித் தேர்தலில் பாமக தலைமையில் அணி அமைத்து போட்டியிடுவோம் என நேற்று கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் மருத்துவர் ராமதாஸ் பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் வருகின்ற 2016 தேர்தலில் பா.ம.க. ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இச் செய்தியைக் கேள்விப்பட்டதிலிருந்து தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நமது நிருபருக்கு தலைவர்கள் அளித்த கற்பனை பேட்டி..

கலைஞர்- மருத்துவர் ராமதாஸின் இம்முடிவு அதிர்ச்சியை கொடுக்கிறது.இதனால் இரவு முழுதும் எனக்கு உறக்கமில்லை.இனி தி.மு.க., எதிர்காலம் குறித்து அதிகப்படியான கவலை என்னை தொற்றிக் கொண்டுவிட்டது.பாமகவினர் தங்கள் முடிவை மறு பரீசலனை செய்ய வேண்டும்.

ஜெ- மருத்துவ சகோதரர் ராமதாசின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது.அவரை நம்பி கட்சி நடத்தும் தலைவர்கள் பற்றி அவர் சற்றும் கவைலைப்படவில்லையே! அவரின் இம் முடிவு மறு பரீசலனை செய்யாவிடின் பாமகவினர் மீதும் நில அபகரிப்பு மோசடி வழக்குகள் தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

விடுதலை சிறுத்தை தொல்.திருமாவளவன்- கடந்த இரு நாட்களாக மருத்துவர் என்னை அவர் கூட்டணியில் சேர தொல்லைப் படுத்திக் கொண்டிருக்கிறார்.இவரை நம்பி எப்படி....(மனதிற்குள்..மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்க முடியுமா)

வைகோ-நமக்கு எதிர்காலம் இருக்கும் என்று எண்ணுகையில் இப்படி ஒரு அறிக்கையா? வேண்டுமானால் அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் எனச் சொல்லி அவரது முடிவை மாற்றப்பார்ப்போம்..

கம்யூனிஸ்ட்-ஆகா..நாம கூட்டு சேர இன்னொரு அணி தயாராயிடும் போல இருக்கே..123 ஓகே..

விஜய்காந்த்,சரத்குமார்,கார்த்திக் ..- 2016ல் நாம முதல்வர்னு நினைக்கிறோம்...இவர் இப்படி ஒரு குண்டை தூக்கிப் போடறாரே

மக்கள்- நம்மை மறந்துவிட்டார்களே!..அரசியலில் யார் யாருக்கு என்ன இடம்னு தீர்மானிப்பது நாமதானே!
நன்றி:tvrk


இனியொரு விதி செய்வோம்
அனைத்து அரசியல் கட்சிகளும் அதிர்ச்சி  Sஅனைத்து அரசியல் கட்சிகளும் அதிர்ச்சி  Emptyஅனைத்து அரசியல் கட்சிகளும் அதிர்ச்சி  Pஅனைத்து அரசியல் கட்சிகளும் அதிர்ச்சி  Emptyஅனைத்து அரசியல் கட்சிகளும் அதிர்ச்சி  Sஅனைத்து அரசியல் கட்சிகளும் அதிர்ச்சி  Eஅனைத்து அரசியல் கட்சிகளும் அதிர்ச்சி  Lஅனைத்து அரசியல் கட்சிகளும் அதிர்ச்சி  Vஅனைத்து அரசியல் கட்சிகளும் அதிர்ச்சி  Aஅனைத்து அரசியல் கட்சிகளும் அதிர்ச்சி  M
spselvam
spselvam
பண்பாளர்


பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Back to top Go down

அனைத்து அரசியல் கட்சிகளும் அதிர்ச்சி  Empty Re: அனைத்து அரசியல் கட்சிகளும் அதிர்ச்சி

Post by காளிமுத்து Thu Jul 28, 2011 9:51 pm

என்ன ஒரு காமெடி
காளிமுத்து
காளிமுத்து
பண்பாளர்


பதிவுகள் : 75
இணைந்தது : 14/07/2011

Back to top Go down

அனைத்து அரசியல் கட்சிகளும் அதிர்ச்சி  Empty Re: அனைத்து அரசியல் கட்சிகளும் அதிர்ச்சி

Post by அதி Thu Jul 28, 2011 10:57 pm

அனைத்து அரசியல் கட்சிகளும் அதிர்ச்சி  168300 நினைப்பு தான் பொழப்ப கெடுக்குதாம்.
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

அனைத்து அரசியல் கட்சிகளும் அதிர்ச்சி  Empty Re: அனைத்து அரசியல் கட்சிகளும் அதிர்ச்சி

Post by அசுரன் Thu Jul 28, 2011 11:16 pm

காமெடி பீஸ்பா அவர்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அனைத்து அரசியல் கட்சிகளும் அதிர்ச்சி  Empty Re: அனைத்து அரசியல் கட்சிகளும் அதிர்ச்சி

Post by realvampire Thu Jul 28, 2011 11:22 pm

அனைத்து அரசியல் கட்சிகளும் அதிர்ச்சி  Images?q=tbn:ANd9GcSStA9Wal8R7mckVf6cjXa9Y3nh4wYNc9fsfxq3ebRDKFo2o5uJ
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

அனைத்து அரசியல் கட்சிகளும் அதிர்ச்சி  Empty Re: அனைத்து அரசியல் கட்சிகளும் அதிர்ச்சி

Post by கலைவேந்தன் Fri Jul 29, 2011 6:48 am

புன்னகை புன்னகை புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அனைத்து அரசியல் கட்சிகளும் அதிர்ச்சி  Empty Re: அனைத்து அரசியல் கட்சிகளும் அதிர்ச்சி

Post by தாமு Fri Jul 29, 2011 7:41 am

சிரி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அனைத்து அரசியல் கட்சிகளும் அதிர்ச்சி  Empty Re: அனைத்து அரசியல் கட்சிகளும் அதிர்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum