Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
i6appar | ||||
Srinivasan23 | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
i6appar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும்.
+7
kitcha
ஜாஹீதாபானு
ayyamperumal
ரேவதி
அதி
கலைவேந்தன்
rameshnaga
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும்.
வீடேறி வந்து பிச்சை கேட்கிறான் ...
'பிச்சைக் காரன்".
"இல்லை"-என்று சொல்லித்
திருப்பி அனுப்புகிறேன்..நான்.
திரும்பும் "பிச்சைக்காரன்"
தானமாகத் தந்துவிட்டு செல்கிறான்..
எனக்கு-
அவனது பெயரின் "அடை மொழியை".
****************************************
கரையில் இருக்கும் மனித முகங்களை
வித்தியாசப் படுத்தத் தெரிவதில்லை..
குளத்தில் குதிக்கும் மீன்களுக்கு.
தனக்கு "பொரி போட்டவனைத்" தேடி
நன்றி சொல்லக் குதித்துக் கொண்டிருக்கின்றன..
நீண்ட நேரமாய்.
***************************************
இரவில் கண் விழித்து
கவிதை எழுதுகையில்..
அப்பாவின் குரல் நீளும்..
"ஏதாச்சும் உருப்படற வழியைப் பாரு"-என.
அம்மாவின் கண்களில் திரளும் கண்ணீர்
எனக்குத் தெரியாமலேயே அழித்துவிடும்
என் கவிதையை.
இப்படித்தான்-
காதலைப் போலவேதான் கவிதையும்..
பகிர்ந்துகொள்ள முடிவதில்லை
எல்லோரோடும்.
'பிச்சைக் காரன்".
"இல்லை"-என்று சொல்லித்
திருப்பி அனுப்புகிறேன்..நான்.
திரும்பும் "பிச்சைக்காரன்"
தானமாகத் தந்துவிட்டு செல்கிறான்..
எனக்கு-
அவனது பெயரின் "அடை மொழியை".
****************************************
கரையில் இருக்கும் மனித முகங்களை
வித்தியாசப் படுத்தத் தெரிவதில்லை..
குளத்தில் குதிக்கும் மீன்களுக்கு.
தனக்கு "பொரி போட்டவனைத்" தேடி
நன்றி சொல்லக் குதித்துக் கொண்டிருக்கின்றன..
நீண்ட நேரமாய்.
***************************************
இரவில் கண் விழித்து
கவிதை எழுதுகையில்..
அப்பாவின் குரல் நீளும்..
"ஏதாச்சும் உருப்படற வழியைப் பாரு"-என.
அம்மாவின் கண்களில் திரளும் கண்ணீர்
எனக்குத் தெரியாமலேயே அழித்துவிடும்
என் கவிதையை.
இப்படித்தான்-
காதலைப் போலவேதான் கவிதையும்..
பகிர்ந்துகொள்ள முடிவதில்லை
எல்லோரோடும்.
Re: பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும்.
அருமையான வரிகள்.... வாழ்த்துகள் ரமேஷ்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும்.
சூப்பர் வரிகள்
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும்.
ஒவ்வொன்றும் மிக அருமை
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தற்கொலை செய்து கொள்ள நினைப்பவரை ஏன் நம்மால் காப்பாற்ற முடிவதில்லை ?
» இலக்குகளை பகிர்ந்து கொள்ள உதவும் இணையம்
» உங்கள் கணினியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள
» சோகங்களை பகிர்ந்து கொள்ள உதவும் இணையம்
» பயணங்கள் முடிவதில்லை..சிறகானாலும்.
» இலக்குகளை பகிர்ந்து கொள்ள உதவும் இணையம்
» உங்கள் கணினியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள
» சோகங்களை பகிர்ந்து கொள்ள உதவும் இணையம்
» பயணங்கள் முடிவதில்லை..சிறகானாலும்.
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|