ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலித்துப்பார் கொஞ்சம்...

+2
அருண்
உமா
6 posters

Go down

காதலித்துப்பார் கொஞ்சம்... Empty காதலித்துப்பார் கொஞ்சம்...

Post by Guest Thu Jul 28, 2011 5:02 pm

காதலித்துப்பார் கொஞ்சம்... 4433_100603126616668_100000009436471_11788_1441348_n


காதல் என்பது கனவுகளின் தொகுப்பு..
காவியங்களின் தலைப்பு..
கண்களில் பூவாகி உள்ளத்தில் காயாகி
கனவுகளில் கனியாகும் தேன்கனி.
உள்ளங்கள் இடம்மாறி உயிருக்குள்
ஊடுருவும் உன்னத உணர்வு.
உயிர் இருப்பதை உணர வைக்கும்
ஊடல்களின் இருப்பிடம்-காதல்

கண்களை மூடிப்பார்..
நினைவுகள் கோர்த்துப்பார்..
உள்ளங்கள் தேடிப்பார்..
உணர்வுகளை உருக்கிப்பார்..
நெஞ்ஞங்கள் துளைக்க
நெருடல்கள் வருட..
காதலித்துப்பார் கொஞ்சம்.
avatar
Guest
Guest


Back to top Go down

காதலித்துப்பார் கொஞ்சம்... Empty Re: காதலித்துப்பார் கொஞ்சம்...

Post by உமா Thu Jul 28, 2011 5:06 pm

கண்களை மூடிப்பார்..
நினைவுகள் கோர்த்துப்பார்..
உள்ளங்கள் தேடிப்பார்..
உணர்வுகளை உருக்கிப்பார்..
நெஞ்ஞங்கள் துளைக்க
நெருடல்கள் வருட..
காதலித்துப்பார் கொஞ்சம்.

அருமையிருக்கு அருமையிருக்கு
காதலித்துப்பார் நீயும் ஒரு கவிஞன் தான்....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

காதலித்துப்பார் கொஞ்சம்... Empty Re: காதலித்துப்பார் கொஞ்சம்...

Post by அருண் Thu Jul 28, 2011 7:10 pm

காதலித்துப்பார் உன் தலையெழுத்து மாறும் அது உண்மைதான்..! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

காதலித்துப்பார் கொஞ்சம்... Empty Re: காதலித்துப்பார் கொஞ்சம்...

Post by ஷீ-நிசி Thu Jul 28, 2011 9:06 pm

வைரமுத்து அவர்களின் வரிகள்தான் ஞாபகத்திற்கு வருகின்றன... காதலித்துப்பார் சொர்க்கம் நரகம் இரண்டில் ஒன்று இங்கேயே நிச்சயம்....

வாழ்த்துக்கள் நண்பரே
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்


பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Back to top Go down

காதலித்துப்பார் கொஞ்சம்... Empty Re: காதலித்துப்பார் கொஞ்சம்...

Post by கலைவேந்தன் Thu Jul 28, 2011 9:49 pm

நல்ல கவிதை... பாராட்டுகள்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

காதலித்துப்பார் கொஞ்சம்... Empty Re: காதலித்துப்பார் கொஞ்சம்...

Post by காளிமுத்து Thu Jul 28, 2011 9:56 pm

அழகிய வரிகள் உண்மையான
வைரமுத்துவின் அழகிய கை எழுத்துகளில்

பொரிக்கபட்ட இன்னும் சில வரிகள்

காதலித்து பார் காதலென்னும் சிறையை
காமம் வந்து உடைக்கும்.........................................
காளிமுத்து
காளிமுத்து
பண்பாளர்


பதிவுகள் : 75
இணைந்தது : 14/07/2011

Back to top Go down

காதலித்துப்பார் கொஞ்சம்... Empty Re: காதலித்துப்பார் கொஞ்சம்...

Post by இளமாறன் Thu Jul 28, 2011 11:09 pm

உள்ளங்கள் இடம்மாறி உயிருக்குள்
ஊடுருவும் உன்னத உணர்வு.
உயிர் இருப்பதை உணர வைக்கும்
ஊடல்களின் இருப்பிடம்-காதல் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதலித்துப்பார் கொஞ்சம்... Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

காதலித்துப்பார் கொஞ்சம்... Empty Re: காதலித்துப்பார் கொஞ்சம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum