ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்)

+7
உமா
அதி
அருண்
நியாஸ் அஷ்ரஃப்
மிதிலா
ரேவதி
dsudhanandan
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) Empty இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்)

Post by dsudhanandan Thu Jul 28, 2011 12:59 pm

இந்த பாடலை “ நான் ஆட்டோகாரன் ஆட்டோகாரன்” என்ற பாட்டு மெட்டில் பாடவும்:

நான் 2G ராசா 2G ராசா
கோடி அடிச்ச துட்டுகாரன்
நியாயமுள்ள ஊழல்காரன்
கனிமொழியின் கூட்டுகாரன்
நீலகிரி தொகுதிகாரன்
கலைஞர் பொறந்த நாட்டுக்காரன்
பதவி கிடைச்சா கொள்ளைக்காரன்
முள்ளமாரிங்க உறவுக்காரன்
பாவப்பட்ட மனசுக்காரண்டா
நான் ஊழல் செய்யும் ஆளுக்கெல்லாம் சொந்தக்காரண்டா.
நான் எப்பொழுதும் ஊழல் செய்யும் ஆளுக்கெல்லாம் சொந்தக்காரண்டா.

ஏ அசுக்கு என்னா அசுகுதான் மாட்டிகிட்டா நொங்குதான்
ஏ அசுக்கு என்னா அசுகுதான் மாட்டிகிட்டா நொங்குதான்
நான் 2G ராசா 2G ராசா
கோடி அடிச்ச துட்டுகாரன்
நியாயமுள்ள ஊழல்காரன்டா.................
நான் நியாயமுள்ள ஊழல்காரன்டா......

குடும்பம் பெரிசாச்சு
ஆசை டபுளாச்சு
லட்சத்தில் லஞ்சம் வாங்கி இமேஜ்
பாழாச்சு
வாழ்க்கை பரபரக்கும் நேரத்துல அடிச்சோம் லட்சம் கோடியில
அட ஊழல் செஞ்சும் வாழலாம்னு சொன்னாங்க
புடிபட்டா கழி துண்ணனும்னு சொல்றேங்க..
அட ஊழல் செஞ்சும் வாழலாம்னு சொன்னாங்க
புடிபட்டா கழி துண்ணனும்னு சொல்றேங்க..

அவையும் வருவினம் பாரு இனி சும்மா விடாது ஊரு
சீக்கிரம் வரும் மாறன் மார்க்கு ஜெயிலுல சீட் போட்டு வையு.
இரக்கமுள்ள மனசுக்காரண்டா கலைஞர்
அம்மாக்கெல்லாம் கடிதம் எழுதுறாருடா.
அவர் சும்மா சும்மா கடிதம் எழுதுறாருடா.
ஏ அசுக்கு என்னா அசுகுதான் மாட்டிகிட்டா நொங்குதான்
ஏ அசுக்கு என்னா அசுகுதான் மாட்டிகிட்டா நொங்குதான்
நான் 2G ராசா நான் 2G ராசா
கோடி அடிச்ச துட்டுகாரன்
நியாயமுள்ள ஊழல்காரன்......
அம்மா சோனியாம்மா ஆபத்தில் விட்டுடாத
வெயிலோ புயல் அடியோ உன்பேர சொல்லமாட்டேன்.
அங்கங்கே பசியெடுத்தா சிலகோடி
ஐயா குடும்பத்துக்கு பசிஎடுத்ததால ஆயிரம்கோடி
நான் வாங்கினது எவ்வளவ்னு கேக்குறாங்கைய்யா..
உன் பிள்ளைங்க பிடுங்கினது அவங்களுக்கு தெரியுமாய்யா?
எழுத்தில்லாத ஆளும் எங்கள பத்தி எழுதுறான்
உங்க அட்ரெஸ் இல்லாம பண்ண அங்க அம்மாகூடதுடிக்குறா..
நாம இரக்கமுள்ள மனசுக்காறங்கைய்யா. ஏன்னா
எவ்வளவு அடிச்சாலும் தாங்குறோமைய்யா...

ஏ அசுக்கு என்னா அசுகுதான் மாட்டிகிட்டா நொங்குதான்
நான் 2G ராசா 2G ராசா
கோடி அடிச்ச துட்டுகாரன்
நியாயமுள்ள ஊழல்காரன்யா......

நான் நியாயமுள்ள ஊழல்காரன்யா......
கோரஸில் எல்லோரும் '' நாம நியாயமுள்ள ஊழல்காரங்கய்யா......''

- நன்றி என்னுடைய மின் அஞ்சல்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) Empty Re: இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்)

Post by ரேவதி Thu Jul 28, 2011 1:02 pm

சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) Empty Re: இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்)

Post by மிதிலா Thu Jul 28, 2011 1:06 pm

மகிழ்ச்சி சிரிப்பு சிப்பு வருது சிரி


நல்லவனாக இரு, நல்லவனாக காட்ட முயற்சிக்காதே இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) 154550

http://mithilathewriter.blogspot.com
மிதிலா
மிதிலா
பண்பாளர்


பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Back to top Go down

இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) Empty Re: இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்)

Post by நியாஸ் அஷ்ரஃப் Thu Jul 28, 2011 1:09 pm

இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) Soniagandhi1

நாயே நாயே...

நீ யார்னு எனக்கு தெரியும் நான் யார்னு உனக்கு தெரியும்
நம்ம ரெண்டு பெரும் யாருனு இந்த ஊருக்கே தெரியும்

இந்த டெக்கால்டி எல்லாம் என்கிட்ட வெச்சுக்காத..


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) Aஇது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) Sஇது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) Hஇது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) Rஇது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) Aஇது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) Fஇது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) Empty Re: இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்)

Post by அருண் Thu Jul 28, 2011 1:10 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நாம நியாயமுள்ள ஊழல்காரங்கய்யா.. சிரிப்பு
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) Empty Re: இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்)

Post by dsudhanandan Thu Jul 28, 2011 1:14 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:

நாயே நாயே...

நீ யார்னு எனக்கு தெரியும் நான் யார்னு உனக்கு தெரியும்
நம்ம ரெண்டு பெரும் யாருனு இந்த ஊருக்கே தெரியும்

இந்த டெக்கால்டி எல்லாம் என்கிட்ட வெச்சுக்காத..

என்ன திட்டறதா இருந்தா இருந்தா தனி மெயிலில் திட்டிடுங்கோ... இப்படி பப்ளிகா வேண்டாம்... புன்னகை


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) Empty Re: இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்)

Post by நியாஸ் அஷ்ரஃப் Thu Jul 28, 2011 1:17 pm

dsudhanandan wrote:
நியாஸ் அஷ்ரஃப் wrote:

நாயே நாயே...

நீ யார்னு எனக்கு தெரியும் நான் யார்னு உனக்கு தெரியும்
நம்ம ரெண்டு பெரும் யாருனு இந்த ஊருக்கே தெரியும்

இந்த டெக்கால்டி எல்லாம் என்கிட்ட வெச்சுக்காத..

என்ன திட்டறதா இருந்தா இருந்தா தனி மெயிலில் திட்டிடுங்கோ... இப்படி பப்ளிகா வேண்டாம்... புன்னகை

உங்களப் போயி யாராவது திட்டுவாளா.. நீங்க எவ்ளோ நல்லவரு வல்லவரு.. பைத்தியம்


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) Aஇது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) Sஇது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) Hஇது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) Rஇது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) Aஇது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) Fஇது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) Empty Re: இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்)

Post by அதி Thu Jul 28, 2011 1:20 pm

கண் கெட்ட பின்னாடி சூரிய நமஸ்காரம் என்ன?
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) Empty Re: இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்)

Post by உமா Thu Jul 28, 2011 1:20 pm

இந்த பாட்டுக்கு ஒரு டான்ஸ் போட்டா நல்ல எருக்குமே... நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) 17-03-07-t-rajendar



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) Empty Re: இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்)

Post by நியாஸ் அஷ்ரஃப் Thu Jul 28, 2011 1:22 pm

அதிபொண்ணு wrote:கண் கெட்ட பின்னாடி சூரிய நமஸ்காரம் என்ன?

அப்போ கண்கெட்ட பிறகு கூலிங் கிளாஸ் போட்டுக்கலாமா ???


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) Aஇது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) Sஇது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) Hஇது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) Rஇது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) Aஇது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) Fஇது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) Empty Re: இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum