ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் புகைப்படங்களை காட்டூன் படங்களாக ஆன்லைனில் வடிவமைக்கலாம்

+2
நட்புடன்
realvampire
6 posters

Go down

உங்கள் புகைப்படங்களை காட்டூன் படங்களாக ஆன்லைனில் வடிவமைக்கலாம்  Empty உங்கள் புகைப்படங்களை காட்டூன் படங்களாக ஆன்லைனில் வடிவமைக்கலாம்

Post by realvampire Thu Jul 28, 2011 8:33 am

உங்களின் புகைப்படங்களை கார்ட்டூன் புகைப்படங்களாக மாற்றி
கொள்ள 3 இணைய தளங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளேன்.
உங்கள் புகைப்படங்களை காட்டூன் படங்களாக ஆன்லைனில் வடிவமைக்கலாம்  CAR


1 ; DUMPR.NET
இந்த தளத்தில் உங்களது புகைப்படங்களை பென்சிலால் வரைந்தது
போன்று மாற்றிகொள்ளலாம். இதற்காக புகைப்படத்தை தெரிவு
செய்து கீழே உள்ள CONTINUE என்பதை கிளிக் செய்தால் உங்கள்
படம் பென்சிலால் கீறியது போன்று மற்றம் பெறும்;


உங்கள் புகைப்படங்களை காட்டூன் படங்களாக ஆன்லைனில் வடிவமைக்கலாம்  DUMPER+2



நீங்கள் உங்கள் கணினி யில் இருந்தும் FACEBOOK ,PICASA , FLICKR
போன்ற தளங்களில் இருந்தும் புகைப்படங்களை தெரிவு செய்யலாம்.
VISIT ; http://www.dumpr.net/sketch.php


2; CARTOONIZE.NET
இந்த தளமானது உங்களின் புகைப்படத்தை சில நொடிகளில்
கார்ட்டூன் புகைப்படங்களாக மாற்றி தருகிறது.
உங்கள் புகைப்படத்தை தெரிவு செய்து CARTOONIZE NOW என்பதை
கிளிக் செய்தால் போதும் மாறிவிடும் உங்கள் புகைப்படம் .
உங்கள் புகைப்படங்களை காட்டூன் படங்களாக ஆன்லைனில் வடிவமைக்கலாம்  Cartoonizeaccueil


இந்த தளத்தில் பிரபலங்களோடு உங்கள் புகைப்படத்தை இணைக்க முடியும்.
VISIT http://cartoonize.net/
3.KUSO CARTOON.COM
இந்த தளத்தில் உங்களுக்கு விருப்பமான கார்ட்டூன் வடிவமைப்பின்
மூலம் படங்களை வடிவமைக்கலாம்.


முதலில் உங்களுக்கு எந்த வடிவத்தில் புகைப்படத்தை மற்ற
போகிறிர்கள் என்பதை தெரிவு செய்து பின்னர் உங்கள் புகைப்படத்த
இணைத்து கொண்டபின் TAGS என்ற பெட்டியினுள்
புகைப்படத்துக்கான பெயரினை வழங்கி கீழே உள்ள CARTOONIZE
PHOTO என்பதை கிளிக் செய்தால் சில நொடிகளில் புதிய பக்கம்
தோறும் அதிலே CLICK HERE TO VIEW என்பதை கிளிக் செய்தால்
புகைப்படம் தோன்றும் பின்னர் உங்களுக்கு விரும்பியவாறு மாற்றம்
செய்யும் வசதியுமுண்டு.
உங்கள் புகைப்படங்களை காட்டூன் படங்களாக ஆன்லைனில் வடிவமைக்கலாம்  Kusocartoon


புகைப்படத்தின் அளவு 500KB க்கு கீழே இருக்க வேண்டும்.
VISIT http://kusocartoon.com/photo-to-cartoon.php
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

உங்கள் புகைப்படங்களை காட்டூன் படங்களாக ஆன்லைனில் வடிவமைக்கலாம்  Empty Re: உங்கள் புகைப்படங்களை காட்டூன் படங்களாக ஆன்லைனில் வடிவமைக்கலாம்

Post by நட்புடன் Thu Jul 28, 2011 9:49 am

ஆர்வீ பயனுள்ள பகிர்வு - நன்றி...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

உங்கள் புகைப்படங்களை காட்டூன் படங்களாக ஆன்லைனில் வடிவமைக்கலாம்  Empty Re: உங்கள் புகைப்படங்களை காட்டூன் படங்களாக ஆன்லைனில் வடிவமைக்கலாம்

Post by ரஞ்சித் Thu Jul 28, 2011 10:01 am

சூப்பருங்க
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

உங்கள் புகைப்படங்களை காட்டூன் படங்களாக ஆன்லைனில் வடிவமைக்கலாம்  Empty உங்கள் புகைப்படங்களை காட்டூன் படங்களாக ஆன்லைனில் வடிவமைக்கலாம்

Post by Guest Mon Aug 01, 2011 3:23 pm



உங்களின் புகைப்படங்களை கார்ட்டூன் புகைப்படங்களாக மாற்றி
கொள்ள 3 இணைய தளங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளேன்.

1 ; DUMPR.NET
இந்த தளத்தில் உங்களது புகைப்படங்களை பென்சிலால் வரைந்தது
போன்று மாற்றிகொள்ளலாம். இதற்காக புகைப்படத்தை தெரிவு
செய்து CONTINUE என்பதை கிளிக் செய்தால் உங்கள்
படம் பென்சிலால் கீறியது போன்று மற்றம் பெறும்;

நீங்கள் உங்கள் கணினி யில் இருந்தும் FACEBOOK ,PICASA , FLICKR
போன்ற தளங்களில் இருந்தும் புகைப்படங்களை தெரிவு செய்யலாம்.
VISIT ; http://www.dumpr.net/sketch.php

2; CARTOONIZE.NET
இந்த தளமானது உங்களின் புகைப்படத்தை சில நொடிகளில்
கார்ட்டூன் புகைப்படங்களாக மாற்றி தருகிறது.
உங்கள் புகைப்படத்தை தெரிவு செய்து CARTOONIZE NOW என்பதை
கிளிக் செய்தால் போதும் மாறிவிடும் உங்கள் புகைப்படம் .
இந்த தளத்தில் பிரபலங்களோடு உங்கள் புகைப்படத்தை இணைக்க முடியும்.
VISIT http://cartoonize.net/

3.KUSO CARTOON.COM
இந்த தளத்தில் உங்களுக்கு விருப்பமான கார்ட்டூன் வடிவமைப்பின்
மூலம் படங்களை வடிவமைக்கலாம்.
முதலில் உங்களுக்கு எந்த வடிவத்தில் புகைப்படத்தை மற்ற
போகிறிர்கள் என்பதை தெரிவு செய்து பின்னர் உங்கள் புகைப்படத்த
இணைத்து கொண்டபின் TAGS என்ற பெட்டியினுள்
புகைப்படத்துக்கான பெயரினை வழங்கி கீழே உள்ள CARTOONIZE
PHOTO என்பதை கிளிக் செய்தால் சில நொடிகளில் புதிய பக்கம்
தோறும் அதிலே CLICK HERE TO VIEW என்பதை கிளிக் செய்தால்
புகைப்படம் தோன்றும் பின்னர் உங்களுக்கு விரும்பியவாறு மாற்றம்
செய்யும் வசதியுமுண்டு.
புகைப்படத்தின் அளவு 500KB க்கு கீழே இருக்க வேண்டும்.
VISIT http://kusocartoon.com/photo-to-cartoon.php
avatar
Guest
Guest


Back to top Go down

உங்கள் புகைப்படங்களை காட்டூன் படங்களாக ஆன்லைனில் வடிவமைக்கலாம்  Empty Re: உங்கள் புகைப்படங்களை காட்டூன் படங்களாக ஆன்லைனில் வடிவமைக்கலாம்

Post by உமா Mon Aug 01, 2011 3:47 pm

நன்றி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உங்கள் புகைப்படங்களை காட்டூன் படங்களாக ஆன்லைனில் வடிவமைக்கலாம்  Empty Re: உங்கள் புகைப்படங்களை காட்டூன் படங்களாக ஆன்லைனில் வடிவமைக்கலாம்

Post by ரேவதி Mon Aug 01, 2011 4:23 pm

realvampire wrote:இந்த பதிவு முன்பே உள்ளது..

உங்கள் புகைப்படங்களை காட்டூன் படங்களாக ஆன்லைனில் வடிவமைக்கலாம்




இணைத்து விடுங்கள்..

இணைத்து விட்டேன் புன்னகை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உங்கள் புகைப்படங்களை காட்டூன் படங்களாக ஆன்லைனில் வடிவமைக்கலாம்  Empty Re: உங்கள் புகைப்படங்களை காட்டூன் படங்களாக ஆன்லைனில் வடிவமைக்கலாம்

Post by மணிகண்டபூபதி Mon Aug 01, 2011 4:48 pm

மிகவும் பயனுள்ளதாக இருந்தது பகிர்வுக்கு நன்றி


என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு
மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்


பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Back to top Go down

உங்கள் புகைப்படங்களை காட்டூன் படங்களாக ஆன்லைனில் வடிவமைக்கலாம்  Empty Re: உங்கள் புகைப்படங்களை காட்டூன் படங்களாக ஆன்லைனில் வடிவமைக்கலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆன்லைனில் வேடிக்கையாக போட்டோக்களை வடிவமைக்கலாம்.
» வேலன்:-புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்ற
» உங்கள் புகைப்படத்துக்கு அழகான சட்டகம் வடிவமைக்கலாம் நொடியில்.
» உங்கள் படங்களை ஆன்லைனில் வைத்து எடிட்டிங் செய்ய சிறந்த இணையத்தளங்கள்
» உங்கள் மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக ஆன்லைனில் புகார் அளிக்க- Online Petition Filing

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum