ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவுக்கு எண்ணெய் விற்பனை நிறுத்தியது ஈரான்

+2
ரபீக்
krishnaamma
6 posters

Go down

இந்தியாவுக்கு எண்ணெய் விற்பனை நிறுத்தியது ஈரான்  Empty இந்தியாவுக்கு எண்ணெய் விற்பனை நிறுத்தியது ஈரான்

Post by krishnaamma Wed Jul 27, 2011 4:37 pm

டெஹரான்: ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வததற்கான பாக்கி தொகை 8 பில்லியன் டாலரை இந்தியா செலுத்ததாத காரணத்தால் மேலும் கச்சா எண்ணெய் விற்பனை செய்வதை ஈரான் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. ஈரானிமிடருந்து இந்தியா தேவையான கச்சா எண்ணெயினை இறக்குமதிசெய்து வந்தது. இதற்கான தொகையினை தொடர்நது செலுத்தி வைத்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஈரானுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகை 8 பில்லியன் டாலரை இந்தியா செலுத்தாத காரணத்தால் தற்காகலிமாக கச்சா எண்ணெய் விற்‌பனை செய்வதை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து ஈரான் எரிசக்தி கமிஷன் துறையின் செய்தி தொடர்பாளர் ஈமாத்-ஹூசைனி கூறியதாவது: ஏற்கனவே இந்தியா 7.9 பில்லியன் டாலர் அளவுக்கு கச்சா எண்ணெய் ஈரானிடமிருந்து வாங்கியுள்ளது. இவற்றில் 4.08 பில்லியன் டாலர் மட்டுமே செலுத்தியுள்ளது. மீதமுள்ள ‌தொகையினை செலுத்தினால் மட்டுமே தொடர்ந்து எண்ணெய் சப்ளை செய்யப்படும். அந்த வகையில் சீனாவும் ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குகிறது. ஆனால் அதற்கான தொகையினை முறையாக செலுத்தி வருகிறது என்றார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்தியாவுக்கு எண்ணெய் விற்பனை நிறுத்தியது ஈரான்  Empty Re: இந்தியாவுக்கு எண்ணெய் விற்பனை நிறுத்தியது ஈரான்

Post by krishnaamma Wed Jul 27, 2011 4:38 pm

யார் யார் கிட்ட யெல்லாம் கடன் வெச்சிருக்காங்க பா சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்தியாவுக்கு எண்ணெய் விற்பனை நிறுத்தியது ஈரான்  Empty Re: இந்தியாவுக்கு எண்ணெய் விற்பனை நிறுத்தியது ஈரான்

Post by ரபீக் Wed Jul 27, 2011 4:40 pm

அதிர்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இந்தியாவுக்கு எண்ணெய் விற்பனை நிறுத்தியது ஈரான்  Empty Re: இந்தியாவுக்கு எண்ணெய் விற்பனை நிறுத்தியது ஈரான்

Post by பிளேடு பக்கிரி Wed Jul 27, 2011 4:43 pm

ரபீக் wrote: அதிர்ச்சி

என்ன முழிக்கிற? முதல்ல என்கிட்ட வாங்குன கடன நீ திருப்பி கொடு கோபம்



இந்தியாவுக்கு எண்ணெய் விற்பனை நிறுத்தியது ஈரான்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இந்தியாவுக்கு எண்ணெய் விற்பனை நிறுத்தியது ஈரான்  Empty Re: இந்தியாவுக்கு எண்ணெய் விற்பனை நிறுத்தியது ஈரான்

Post by dsudhanandan Wed Jul 27, 2011 4:51 pm

ஒருவேள அதையெல்லாம் முரளி தியோரா சுருடிட்டாரோ ? என்ன?


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

இந்தியாவுக்கு எண்ணெய் விற்பனை நிறுத்தியது ஈரான்  Empty Re: இந்தியாவுக்கு எண்ணெய் விற்பனை நிறுத்தியது ஈரான்

Post by ரா.ரமேஷ்குமார் Wed Jul 27, 2011 6:18 pm

இன்னும் ஓரிரு நாட்களில் நாளை நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை ரூபாய் 2 உயர்வு என்ற செய்தியை எதிர்பார்க்கலாம்... என்ன கொடுமை சார் இது


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

இந்தியாவுக்கு எண்ணெய் விற்பனை நிறுத்தியது ஈரான்  Empty Re: இந்தியாவுக்கு எண்ணெய் விற்பனை நிறுத்தியது ஈரான்

Post by kitcha Wed Jul 27, 2011 7:44 pm

ஒன்னும் புரியல


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இந்தியாவுக்கு எண்ணெய் விற்பனை நிறுத்தியது ஈரான்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

இந்தியாவுக்கு எண்ணெய் விற்பனை நிறுத்தியது ஈரான்  Empty Re: இந்தியாவுக்கு எண்ணெய் விற்பனை நிறுத்தியது ஈரான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 22,500 கோடி கடன்பாக்கி இந்தியாவுக்கு ஈரான் எச்சரிக்கை!
» எண்ணெய் கப்பல் சிறைப்பிடிப்பு; பதிலடியை கொடுப்போம் - இங்கிலாந்துக்கு ஈரான் எச்சரிக்கை
» ஏர் இந்தியாவுக்கு பெட்ரோல் தர எண்ணெய் நிறுவனங்கள் மறுப்பு!!
» கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி: இஸ்லாமிய நாடுகளுக்கு எதிரான சதி-ஈரான் அதிபர் குற்றச்சாட்டு
» ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் முடிவு இந்தியாவுக்கு பலன் தராது - அமெரிக்கா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum