ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்சி பல்கலை., துணைவேந்தர் மீது ஊழல் புகார் : மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர்

2 posters

Go down

திருச்சி பல்கலை., துணைவேந்தர் மீது ஊழல் புகார் : மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர் Empty திருச்சி பல்கலை., துணைவேந்தர் மீது ஊழல் புகார் : மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர்

Post by கோவைசிவா Wed Sep 16, 2009 10:56 pm

திருச்சி பல்கலை., துணைவேந்தர் மீது ஊழல் புகார் : மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர் Tbltopnews1_87839472294
திருச்சி: திருச்சி பல்கலை., துணைவேந்தருக்கு
எதிராக முதுகலை மாணவர்கள் போராட்டம் துவக்கியுள்ளனர். இதனையடுத்து கல்லூரி
காலவரையின்றி மூட உத்தரவிடப்பட்டுள்ளது. திருச்சி பாரதிதாசன் பொன்னவைகோ
பல்வேறு ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். இது தொடர்பாக கவர்னர்
சுர்ஜித்சிங் பர்னாலா விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.


கோவை
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராதாகிருஷ்ணனைத் தொடர்ந்து, திருச்சி
பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பொன்னவைகோவும், ஊழல் குற்றச்சாட்டில்
சிக்கியுள்ளார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பொன்னவைகோ.
பாரதிதாசன் பல்கலைக்கு கம்ப்யூட்டர் வாங்கியதில் முறைகேடு, மென்பொருள்
வாங்கியதில் முறைகேடு, வேலை நியமனங்களில் லஞ்சம் பெற்றது, பல்கலைக் கழக
நிதியை முறைகேடாக பயன்படுத்தியது, பல்வேறு துறைகளில் ஊழலுக்கு வழி
வகுத்தது ஆகிய குற்றச்சாட்டுகள் துணைவேந்தர் பொன்னவைக்கோ மீது
கூறப்பட்டுள்ளன.


துணைவேந்தர்
மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்து, அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை
எடுக்குமாறு, பல்கலைக்கழக வேந்தரும், தமிழக கவர்னருமான சுர்ஜித்சிங்
பர்னாலா, தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே, கோவை அண்ணா
பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த ராதாகிருஷ்ணன், அரசு மற்றும் தனியார்
பங்களிப்புடன் தனியார் பொறியியல் கல்லூரிகள் துவங்க அனுமதியளித்தது,
ஆன்-லைன் தேர்வு முறையில் டெண்டர் கோருவதில் முறைகேடு செய்தது உள்ளிட்ட
ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்நேரத்தில், பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பொன்னவைக்கோ மீதான
குற்றச்சாட்டுகள், கல்வி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


மாணவர்களும் குற்றச்சாட்டு :
பல்கலை., முதுகலை மாணவர்கள் பலர் இன்று வகுப்பிற்கு செல்லாமல் பல்கலை.,
வளாகம் முன்பு கூடினர் . அங்கு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
துணைவேந்தர் மாணவர்கள் நலனில் அக்கறை காட்டுவதில்லை. தங்கும் கட்டணத்தை
உயர்த்தியுள்ளார்.என குறை கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து
பல்கலை., காலவரையின்றி மூடப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

திருச்சி பல்கலை., துணைவேந்தர் மீது ஊழல் புகார் : மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர் Empty Re: திருச்சி பல்கலை., துணைவேந்தர் மீது ஊழல் புகார் : மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர்

Post by பிரகாஸ் Wed Sep 16, 2009 11:27 pm

திருச்சி பல்கலை., துணைவேந்தர் மீது ஊழல் புகார் : மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர் 677196


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» துணைவேந்தர் மீது புகார் : லஞ்ச ஒழிப்பு போலீஸ் எப்.ஐ.ஆரில் பகீர்..!!!
» கேதன்தேசாய் மீது ரூ.2,000 கோடி ஊழல் புகார்
» பிரமுகர்கள் வீட்டில் பணிபுரியும் போலீசார் மீது அதிக ஊழல் புகார்
» லஞ்சம்: பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி கைது
» அழகிரி மகன் தயாநிதி மீது சுரங்க ஊழல் புகார்: சிக்கலில் ஒலிம்பஸ் கிரானைட்ஸ்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum