ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதை நாம் பகிர்ந்து கொண்டோம்..இதுவரை?

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எதை நாம் பகிர்ந்து கொண்டோம்..இதுவரை? Empty எதை நாம் பகிர்ந்து கொண்டோம்..இதுவரை?

Post by rameshnaga Wed Jul 27, 2011 11:06 am

பயணிப்பதற்கென்றே...
சில சிறகுகள் இருந்தது எனக்கும்
ஒரு காலத்தில்.

உன் அன்பின் நெருக்கத்தில்
நான்..அறிந்தும், அறியாமலும்
உதிர்க்கப்பட்டது என் சிறகுகள்.

நாணமற்றதாகி விடுகிறது ...
எனது பயணம் உனது தோள்களில்..
சிறகுகள் அற்றதாயும்.

இனிமையாய்..
எளிமையாய்..
நீளும் என நினைத்த நம் பயணம்..
ஏனோ..சுமையாகி விட

இடைவழியில்..
சிதறிக் கிடக்கிறது என் வானம்.
திசைகளும்..இலக்குகளும்..
கலைந்துவிட..
துயரத்தின் வழியாகி விடுகிறது ...பயணம்.
எனது வானம் மழையாகி விட..

இனிப் பகிர்வதர்க்கற்ற ...
உடைந்த நம் உறவில்..
இதுவரை ..
நானும், நீயும் பரிமாறிக் கொண்டது..
அன்பையா? அவசரங்களையா?..
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

எதை நாம் பகிர்ந்து கொண்டோம்..இதுவரை? Empty Re: எதை நாம் பகிர்ந்து கொண்டோம்..இதுவரை?

Post by rameshnaga Wed Jul 27, 2011 2:45 pm

rameshnaga wrote:பயணிப்பதற்கென்றே...
சில சிறகுகள் இருந்தது எனக்கும்
ஒரு காலத்தில்.

உன் அன்பின் நெருக்கத்தில்
நான்..அறிந்தும், அறியாமலும்
உதிர்க்கப்பட்டது என் சிறகுகள்.

நாணமற்றதாகி விடுகிறது ...
எனது பயணம் உனது தோள்களில்..
சிறகுகள் அற்றதாயும்.

இனிமையாய்..
எளிமையாய்..
நீளும் என நினைத்த நம் பயணம்..
ஏனோ..சுமையாகி விட

இடைவழியில்..
சிதறிக் கிடக்கிறது என் வானம்.
திசைகளும்..இலக்குகளும்..
கலைந்துவிட..
துயரத்தின் வழியாகி விடுகிறது ...பயணம்.
எனது வானம் மழையாகி விட..

இனிப் பகிர்வதர்க்கற்ற ...
உடைந்த நம் உறவில்..
இதுவரை ..
நானும், நீயும் பரிமாறிக் கொண்டது..
அன்பையா? அவசரங்களையா?..
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

எதை நாம் பகிர்ந்து கொண்டோம்..இதுவரை? Empty Re: எதை நாம் பகிர்ந்து கொண்டோம்..இதுவரை?

Post by மு.வித்யாசன் Wed Jul 27, 2011 3:13 pm

பயணம் நன்றாக உள்ளது. மகிழ்ச்சி


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

எதை நாம் பகிர்ந்து கொண்டோம்..இதுவரை? Empty Re: எதை நாம் பகிர்ந்து கொண்டோம்..இதுவரை?

Post by rameshnaga Wed Jul 27, 2011 3:15 pm

நன்றி! வித்யாசன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

எதை நாம் பகிர்ந்து கொண்டோம்..இதுவரை? Empty Re: எதை நாம் பகிர்ந்து கொண்டோம்..இதுவரை?

Post by rameshnaga Wed Jul 27, 2011 4:55 pm

rameshnaga wrote:நன்றி! வித்யாசன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

எதை நாம் பகிர்ந்து கொண்டோம்..இதுவரை? Empty Re: எதை நாம் பகிர்ந்து கொண்டோம்..இதுவரை?

Post by rameshnaga Mon Aug 01, 2011 5:27 pm

rameshnaga wrote:
rameshnaga wrote:நன்றி! வித்யாசன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

எதை நாம் பகிர்ந்து கொண்டோம்..இதுவரை? Empty Re: எதை நாம் பகிர்ந்து கொண்டோம்..இதுவரை?

Post by rameshnaga Sun Aug 07, 2011 7:49 pm

rameshnaga wrote:
rameshnaga wrote:
rameshnaga wrote:நன்றி! வித்யாசன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

எதை நாம் பகிர்ந்து கொண்டோம்..இதுவரை? Empty Re: எதை நாம் பகிர்ந்து கொண்டோம்..இதுவரை?

Post by சதாசிவம் Sun Aug 07, 2011 7:51 pm

நல்ல கவிதை , தொடருங்கள்

எதை நாம் பகிர்ந்து கொண்டோம்..இதுவரை? 677196


சதாசிவம்
எதை நாம் பகிர்ந்து கொண்டோம்..இதுவரை? 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

எதை நாம் பகிர்ந்து கொண்டோம்..இதுவரை? Empty Re: எதை நாம் பகிர்ந்து கொண்டோம்..இதுவரை?

Post by rameshnaga Mon Aug 08, 2011 9:50 am

சதாசிவம் wrote:நல்ல கவிதை , தொடருங்கள்

எதை நாம் பகிர்ந்து கொண்டோம்..இதுவரை? 677196
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

எதை நாம் பகிர்ந்து கொண்டோம்..இதுவரை? Empty Re: எதை நாம் பகிர்ந்து கொண்டோம்..இதுவரை?

Post by ஜான் Tue Aug 09, 2011 1:00 pm

அவசரங்களைப் பகிர்ந்து கொண்ட அவலம் என்பதால்தானே இந்தக் கவிதை சாத்தியமாயிற்று


தனித்திரு விழித்திரு பசித்திரு

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
ஜான்
ஜான்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 36
இணைந்தது : 08/08/2011

Back to top Go down

எதை நாம் பகிர்ந்து கொண்டோம்..இதுவரை? Empty Re: எதை நாம் பகிர்ந்து கொண்டோம்..இதுவரை?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum