ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
 ஒரு ஆணிடம் பெண்ணால் எதிர்பார்க்கப்படுவது ! Poll_c10 ஒரு ஆணிடம் பெண்ணால் எதிர்பார்க்கப்படுவது ! Poll_m10 ஒரு ஆணிடம் பெண்ணால் எதிர்பார்க்கப்படுவது ! Poll_c10 
VENKUSADAS
 ஒரு ஆணிடம் பெண்ணால் எதிர்பார்க்கப்படுவது ! Poll_c10 ஒரு ஆணிடம் பெண்ணால் எதிர்பார்க்கப்படுவது ! Poll_m10 ஒரு ஆணிடம் பெண்ணால் எதிர்பார்க்கப்படுவது ! Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
 ஒரு ஆணிடம் பெண்ணால் எதிர்பார்க்கப்படுவது ! Poll_c10 ஒரு ஆணிடம் பெண்ணால் எதிர்பார்க்கப்படுவது ! Poll_m10 ஒரு ஆணிடம் பெண்ணால் எதிர்பார்க்கப்படுவது ! Poll_c10 
VENKUSADAS
 ஒரு ஆணிடம் பெண்ணால் எதிர்பார்க்கப்படுவது ! Poll_c10 ஒரு ஆணிடம் பெண்ணால் எதிர்பார்க்கப்படுவது ! Poll_m10 ஒரு ஆணிடம் பெண்ணால் எதிர்பார்க்கப்படுவது ! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ஆணிடம் பெண்ணால் எதிர்பார்க்கப்படுவது !

Go down

 ஒரு ஆணிடம் பெண்ணால் எதிர்பார்க்கப்படுவது ! Empty ஒரு ஆணிடம் பெண்ணால் எதிர்பார்க்கப்படுவது !

Post by Guest Tue Jul 26, 2011 6:42 pm

தன் மேல் எல்லையில்லா பாசம் பொழியப்படவேண்டும்.
அந்த அன்பை வெளிப்படுத்தும்விதமாக பரிசுகள் வழங்கப்படவேண்டும்.
தான் உயிருக்குயிராய் நேசிக்கப்படவேண்டும் .
தனக்காக தனி கவனம் (caring) செலுத்தப்படவேண்டும் .
தன்னுடைய அழகு ஆராதிக்கபடவேண்டும்.
தன்னுடைய பெண்மை போற்றப்படவேண்டும் .
தனக்காக நேரம் செலவிட படவேண்டும் .
தானே உலகம் என்று நினைக்கப்பட வேண்டும்.
தன்னுடைய விருப்புகள் வெறுப்புகள் புரிந்துகொள்ளப்பட வேண்டும் .
தனக்குள்ள உரிமையும் முக்கியத்துவமும் அளிக்கப்படவேண்டும் .
தன்னுடைய செயல்கள் மற்றும் படைப்புகள் பாராட்டப்படவேண்டும்.
தானும் தன்னை சார்ந்தவர்களும் மதிக்கப்படவேண்டும.
தன்னுடைய எண்ணங்கள், கருத்துக்கள், விருப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
தான் எந்த சந்தேகங்களுக்கும் இடமில்லாமல் நம்பப்படவேண்டும்.
தன்னுடைய இரகசியங்கள் காக்கப்படவேண்டும்.
எதையும் எதிர்பாராமல் உதவ வேண்டும்.
தோளோடு தோளாக துணை நிற்கவேண்டும்.
தனக்கான பாதுகாப்பும் உத்திரவாதமும் அளிக்கப்படவேண்டும்.
துவண்டுபோகும் நேரங்களில் உற்சாகமும்.
துன்பாமான நேரங்களில் ஆறுதலும் கூறப்பட வேண்டும்.
சந்தோஷ வேலைகளில் தன்னுடன் கைகோர்த்து மகிழ்ச்சி ரெட்டிப்பாக்கப் படவேண்டும்.
மற்றும்.. தனித்தன்மை கொண்ட சிரிப்பாக, விளையாட்டாக பேசும், நேர்மை, உழைப்பு, நாணயம் கொண்ட பாசத்தை உடைய நம்பிக்கைக்கு பாத்திரமான தீய பழக்கங்கள் இல்லாத நன் மனம் கொண்ட நாகரீகமாக நடந்துக்கொள்ளும் ஒரு ஆணையே பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். அவர்களில் ஒருவனை தான் தன் நண்பனாகவோ அல்லது வாழ்க்கை துணைவனாகவோ ஏற்றுக்கொள்ள முன்வருகிறார்கள். அழகு, அறிவு மற்றும் பணம் இருந்தால் பெண்களை தன் வலையில் சிக்கவைத்துவிடலாம் என்று நினைப்பது தவறு!
avatar
Guest
Guest


Back to top Go down

 ஒரு ஆணிடம் பெண்ணால் எதிர்பார்க்கப்படுவது ! Empty Re: ஒரு ஆணிடம் பெண்ணால் எதிர்பார்க்கப்படுவது !

Post by haveafun.all Wed Jul 27, 2011 1:57 pm

அப்போ ஒரு ரோபோ தான் தேவைப்படும்..!
அதே போல ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் இதை விட நிறைய எதிர்பார்க்கிறான்..!
avatar
haveafun.all
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 17
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum