ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழல் கட்சியான திமுகவுடன் கூட்டணி கூடாது: ஈ.வி.கே.எஸ்

+3
தாமு
SK
ரபீக்
7 posters

Go down

ஊழல் கட்சியான திமுகவுடன் கூட்டணி கூடாது: ஈ.வி.கே.எஸ் Empty ஊழல் கட்சியான திமுகவுடன் கூட்டணி கூடாது: ஈ.வி.கே.எஸ்

Post by ரபீக் Mon Jul 25, 2011 12:42 pm

உள்ளாட்சித் தேர்தலில் ஊழல் கட்சியான திமுகவுடன் எக்காரணம் கொண்டும் நாம் கூட்டணி வைக்கக் கூடாது என்று, முன்னாள் காங்கிரஸ் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.

ஈரோடு, வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் நடந்தது. அதில் பேசிய அவர்,

திமுகவுடன் கூட்டணி சேர்ந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட்டதால்தான் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. வரும் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும். அல்லது திமுக அல்லாத வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கலாம்.

காந்தி, நேரு, காமராஜர் போன்ற எண்ணற்ற தலைவர்கள் செய்த தியாகம் தான் இந்த நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தந்தது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பாரம்பரியமும், வரலாறும் உள்ளது.

நாட்டுக்காக காங்கிரஸ் கட்சியினர் சிறை சென்றனர். ஆனால், கோடி கோடியாக ஊழல் செய்துவிட்டு திமுகவினர் சிறைக்குச் செல்கின்றனர்.

கட்சியில் யார் தவறு செய்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் மரபு காங்கிரஸ் கட்சியில் உள்ளது. காமன் வெல்த் போட்டியில் ஊழல் என்று சொல்லப்பட்டதுமே காங்கிரஸ் அமைச்சர் சுரேஷ் கல்மாடியை அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்கியது காங்கிரஸ்.

ஆனால், 2ஜி ஸ்பெக்டரம் ஊழலில் தவறு செய்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, கனிமொழி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். அவர்களை காப்பாற்றுவதிலேயே திமுக குறியாக உள்ளது.

ஆட்சி அதிகாரத்தில், கோடி கோடியாக கொள்ளை அடித்த திமுகவுடன், சட்டசபை தேர்தலில் நாம் கூட்டணி சேர்ந்ததை மக்கள் ஏற்கவில்லை. அதுமட்டுமா, காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் நின்ற தொகுதிகளில் திமுகவினரே திட்டமிட்டு தோற்கடித்தனர் என்றார்.

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வர உள்ளது. இந்த தேர்தலில்
ஊழல் கட்சியான திமுகவுடன் எக்காரணம் கொண்டும் நாம் கூட்டணி வைக்கக் கூடாது. தனித்து போட்டியிட்டு, நமது பலத்தை காட்ட வேண்டும். திமுக தவிர வேறு எந்த கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் அதை வரவேற்போம் என்றார்.

கூட்டத்தில் பேசிய மாவட்ட நிர்வாகிகள் பலரும், காலியாக உள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பொறுப்புள்ள தொண்டர்களை வழிநடத்தும் ஆற்றல் உள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களை தலைவராக நியமிக்க வேண்டும் என்று பேசினார்கள்.

தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஊழல் கட்சியான திமுகவுடன் கூட்டணி கூடாது: ஈ.வி.கே.எஸ் Empty Re: ஊழல் கட்சியான திமுகவுடன் கூட்டணி கூடாது: ஈ.வி.கே.எஸ்

Post by SK Mon Jul 25, 2011 12:45 pm

ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஊழல் கட்சியான திமுகவுடன் கூட்டணி கூடாது: ஈ.வி.கே.எஸ் Empty Re: ஊழல் கட்சியான திமுகவுடன் கூட்டணி கூடாது: ஈ.வி.கே.எஸ்

Post by தாமு Mon Jul 25, 2011 12:46 pm

ஒன்னும் புரியல ஊழல் கட்சி என்று இப்பதான் தெரியுதா அவருக்கு என்ன கொடுமை சார் இது



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஊழல் கட்சியான திமுகவுடன் கூட்டணி கூடாது: ஈ.வி.கே.எஸ் Empty Re: ஊழல் கட்சியான திமுகவுடன் கூட்டணி கூடாது: ஈ.வி.கே.எஸ்

Post by balakarthik Mon Jul 25, 2011 12:46 pm

அட காங்கிரசுல இவரு ஒரு காமடி பீசு இதெல்லாம் பெருசா போட்டு ஆறுதல்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஊழல் கட்சியான திமுகவுடன் கூட்டணி கூடாது: ஈ.வி.கே.எஸ் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஊழல் கட்சியான திமுகவுடன் கூட்டணி கூடாது: ஈ.வி.கே.எஸ் Empty Re: ஊழல் கட்சியான திமுகவுடன் கூட்டணி கூடாது: ஈ.வி.கே.எஸ்

Post by நட்புடன் Mon Jul 25, 2011 2:08 pm

அய்யகோ இவரென்ன இன்னும்
காந்தி ஆரம்பிச்ச காங்ரெஸ்ல இருக்காறாம்மா????

ஊழலுக்கு ஒரு ஒலிம்பிக்ஸ் வெச்சா இந்தியாவ அடிக்க ஆளே இல்லேங்காணும்.

அனைத்துக் கட்சி தலைவர்களும் கண்டிப்பா அடி மட்டத் தொண்டனைத் தவிர ஏகபோகமா போட்டி போட்டு தங்கத்த அள்ளிடுவாங்க.

அந்த ஒலிம்பிக்கிலும் ஊழல் நடக்காம யார் நடத்துவா????


Last edited by நட்புடன் on Mon Jul 25, 2011 2:11 pm; edited 1 time in total
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

ஊழல் கட்சியான திமுகவுடன் கூட்டணி கூடாது: ஈ.வி.கே.எஸ் Empty Re: ஊழல் கட்சியான திமுகவுடன் கூட்டணி கூடாது: ஈ.வி.கே.எஸ்

Post by balakarthik Mon Jul 25, 2011 2:10 pm

நட்புடன் wrote:அய்யகோ இவரென்ன இன்னும் காந்தி ஆரம்பிச்ச காங்ரெஸ்ல இருக்காறாம்மா????

அண்ணே காந்தி ஆரம்பிச்ச காங்கிரஸ் முதலில் இருக்கிறதா அத சொல்லுங்கோ

நட்புடன் wrote:அந்த ஒலிம்பிக்ஸ்லும் ஊழல் நடக்காம யார் நடத்துவா????

ராஜாவா நடத்த சொல்லுவோமா மகிழ்ச்சி அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் ஊழல் கட்சியான திமுகவுடன் கூட்டணி கூடாது: ஈ.வி.கே.எஸ் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஊழல் கட்சியான திமுகவுடன் கூட்டணி கூடாது: ஈ.வி.கே.எஸ் Empty Re: ஊழல் கட்சியான திமுகவுடன் கூட்டணி கூடாது: ஈ.வி.கே.எஸ்

Post by நட்புடன் Mon Jul 25, 2011 2:14 pm

balakarthik wrote:
நட்புடன் wrote:அய்யகோ இவரென்ன இன்னும் காந்தி ஆரம்பிச்ச காங்ரெஸ்ல இருக்காறாம்மா????

அண்ணே காந்தி ஆரம்பிச்ச காங்கிரஸ் முதலில் இருக்கிறதா அத சொல்லுங்கோ

நட்புடன் wrote:அந்த ஒலிம்பிக்ஸ்லும் ஊழல் நடக்காம யார் நடத்துவா????

ராஜாவா நடத்த சொல்லுவோமா ஊழல் கட்சியான திமுகவுடன் கூட்டணி கூடாது: ஈ.வி.கே.எஸ் 677196 ஊழல் கட்சியான திமுகவுடன் கூட்டணி கூடாது: ஈ.வி.கே.எஸ் 2825183110



அந்தக் காங்க்ரெஸ்ல ஊழல் பண்ணித் தானா இவரு காங்க்ரெஸ்சே வந்துச்சு...



ராஜா ரொம்ப பிஸி - திகார் ஒலிம்பிக்ஸ்ல - விட்டுடுங்க பாவம்.
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

ஊழல் கட்சியான திமுகவுடன் கூட்டணி கூடாது: ஈ.வி.கே.எஸ் Empty Re: ஊழல் கட்சியான திமுகவுடன் கூட்டணி கூடாது: ஈ.வி.கே.எஸ்

Post by பூஜிதா Mon Jul 25, 2011 2:19 pm

ஊத்திக்கிச்சு


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ஊழல் கட்சியான திமுகவுடன் கூட்டணி கூடாது: ஈ.வி.கே.எஸ் Empty Re: ஊழல் கட்சியான திமுகவுடன் கூட்டணி கூடாது: ஈ.வி.கே.எஸ்

Post by பாலாஜி Mon Jul 25, 2011 2:26 pm

இப்படித்தான் சட்ட மன்ற தேர்தலுக்கு முன்னாலும் சொன்னார் ,, இவருக்கு
வாய் மட்டும் ஜாஸ்தியில்லை ......


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஊழல் கட்சியான திமுகவுடன் கூட்டணி கூடாது: ஈ.வி.கே.எஸ் Empty Re: ஊழல் கட்சியான திமுகவுடன் கூட்டணி கூடாது: ஈ.வி.கே.எஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum