ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
இலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர் Poll_c10இலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர் Poll_m10இலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர் Poll_c10 
VENKUSADAS
இலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர் Poll_c10இலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர் Poll_m10இலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
இலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர் Poll_c10இலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர் Poll_m10இலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர் Poll_c10 
VENKUSADAS
இலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர் Poll_c10இலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர் Poll_m10இலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர்

+3
மகா பிரபு
balakarthik
இளமாறன்
7 posters

Go down

இலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர் Empty இலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர்

Post by இளமாறன் Sun Jul 24, 2011 5:39 pm

இலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர்




தமிழக ராணுவ கல்லூரியில் போர் பயிற்சி பெற வந்திருந்த இலங்கை ராணுவ வீரர்கள், கடும் எதிர்ப்பு அதிகமானதால் நேற்று இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்கள் பெங்களூரில் இருந்து விமானத்தில் நாடு திரும்பினார்கள்.



நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டனில் ராணுவ கல்லூரி செயல்பட்டு வருகிறது.

இந்த ராணுவ கல்லூரியில் வெளிநாடுகளை சேர்ந்த ராணுவ அதிகாரிகளும் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் வெலிங்டன் ராணுவ கல்லூரியை பார்வையிடவும், பயிற்சி பெறவும் இலங்கையில் இருந்து 25 ராணுவ அதிகாரிகள் குன்னூர் வந்தனர். அவர்கள் குன்னூரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.


இது பற்றிய தகவல் காட்டுத்தீ போன்று பரவியது. இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு வெலிங்டனில் பயிற்சி அளிக்க நாம் தமிழர் இயக்கத்தினர், பெரியார் திராவிடர் கழகத்தினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்பட பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.


அதன்படி நேற்று முன்தினம் மாலை குன்னூர் லெவல் கிராசிங் மற்றும் ஊட்டி-குன்னூர் ரோட்டில் உள்ள பிளாக்பிரிட்ஜ் ஆகிய இடங்களில் நாம் தமிழர் இயக்கத்தினர், பெரியார் திராவிடர் கழகத்தினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆகியோர் மறியல் போராட்டம் நடத்த முயன்றனர்.


அவர்கள் 220 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.


வெலிங்டனில் பயிற்சி பெற இலங்கை ராணுவத்தினருக்கு தமிழகம் முழுவதும் இருந்து எதிர்ப்பு வலுத்து வந்தது. இதைத்தொடர்ந்து இலங்கை ராணுவத்தினரை திருப்பி அனுப்பி முடிவு செய்யப்பட்டது.


அதன்படி நேற்று காலை 7.15 மணிக்கு இலங்கை ராணுவத்தினர் பஸ் மூலமாக பெங்களூர் புறப்பட்டு வந்தனர். பின்னர் பெங்களூரில் இருந்து விமானம் மூலம் இலங்கைக்கு சென்றனர்.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர் Empty Re: இலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர்

Post by balakarthik Sun Jul 24, 2011 5:45 pm

நாமலே பயிற்சியும் குடுத்து பணமும் குடுத்து இப்போ குத்துத்தே குடயுதேனா எப்படி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் இலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர் Empty Re: இலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர்

Post by மகா பிரபு Sun Jul 24, 2011 6:02 pm

நல்ல செய்திதான்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர் Empty Re: இலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர்

Post by jesudoss Sun Jul 24, 2011 7:54 pm

இப்பதான் தமிழன் முலுச்சு இருக்கான்... மகிழ்ச்சி


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

இலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர் 154550 இலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர் 154550 இலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர் 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

இலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர் Empty Re: இலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர்

Post by அருண் Sun Jul 24, 2011 8:19 pm

லட்ச கணக்கான மக்களை கொன்று குவித்த அரசுக்கு ராணுவ பயிற்சியா..! சபாஷ்! அப்படியே கொஞ்சம் நக்ஸலிக்ட் தீவிர வாதி களுக்கு கொடுத்தா நல்ல இருக்கும்..! என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர் Empty Re: இலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர்

Post by மஞ்சுபாஷிணி Sun Jul 24, 2011 8:19 pm

நம் இன மக்களை கொன்று குவிக்க நம்மிடமே வந்து பயிற்சி எடுக்க எத்தனை தைரியம்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர் Empty Re: இலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர்

Post by positivekarthick Sun Jul 24, 2011 8:29 pm

அது போல காங்கிரசையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர் Pஇலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர் Oஇலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர் Sஇலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர் Iஇலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர் Tஇலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர் Iஇலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர் Vஇலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர் Eஇலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர் Emptyஇலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர் Kஇலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர் Aஇலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர் Rஇலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர் Tஇலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர் Hஇலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர் Iஇலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர் Cஇலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர் Empty Re: இலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வெலிங்டன் ராணுவ கல்லூரியில் இருந்து இலங்கை ராணுவ அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்
» இலங்கை ராணுவத்தினர் 50 பேர் பலி
» ஈழப்போர்: 27,000 இலங்கை ராணுவத்தினர் பலி-கோத்தபய
» தமிழர்களின் நாக்குகளை அறுத்தனர் சரண் அடைந்த விடுதலைப்புலிகளை ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர்; இலங்கை இறுதிக்கட்ட போரில் நடந்த கொடூரம் பற்றி சிங்கள வீரர் `பகீர்' தகவல்
» தமிழர்களின் நாக்குகளை வெட்டி எறிந்து, பெண்களை கும்பல் கும்பலாக கற்பழித்த இலங்கை ராணுவத்தினர்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum