ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழையின் கட்டை விரல்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஏழையின் கட்டை விரல் Empty ஏழையின் கட்டை விரல்

Post by வித்யாசாகர் Wed Sep 16, 2009 5:22 pm

ஏழையின் கட்டைவிரல்

ஏழையின் கட்டை விரல் Babythumb

கட்டை விரல்..

கட்டை விரல் கடவுள்!

ஆம்!இந்த
கட்டைவிரல் கடவுள் தான்;


எங்களின்
வாழ்க்கையை
ஒவ்வொரு -
மாதமும்
ஒரு சின்ன -
ஒத்தியெடுப்பில் -
புரட்டிப் போடுகிறதிந்த

கட்டைவிரல்;

கை நீட்டி -
நாங்கள் வாங்கிய
சம்பளத்தில் ஒன்று கூட
அந்த கை நாட்டிற்கு
நன்றி தெரிவிப்பதில்லை;


கேட்டால் -
கட்டை விரல் சொன்னது,

பணம் கண்ணை
மறைக்குதாம்;


மனிதர்களே -
அப்படித் - தானென்கையில்..
பாவம்-
கட்டைவிரலென்ன செய்யும்!


அதோ..

அதோ.. போகிறது பார்..
நெட்டையாய் நிமிர்ந்த
பணக்கார
கட்டைவிரல்;


த்தனை அழகாய் இருந்து
என்ன செய்ய-
எங்களின் படிப்பறிவில்லா ஏழையின்
கட்டை விரலுக்கு
ஒத்தி எடுத்தால் பணம்;

உன்னால் முடியுமா - பணக்கார கட்டைவிரலே???

போதும் போதும் ..
கூடுதல்பேசாதே என

என் கட்டை கட்டைவிரலை
முறைத்துவிட்டு -

கட்டைவிரல்
மையை தலையில் தேய்த்தவாறு
விரலை பார்த்துக் கொண்டே
நடக்கிறேன்..,


எங்களின் ஏழ்மையின்
அடையாளங்கள்
கட்டைவிரலில் கூட
அழியவில்லை!!
----------------------------------
வித்யாசாகர்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஏழையின் கட்டை விரல் Empty Re: ஏழையின் கட்டை விரல்

Post by சிவா Wed Sep 16, 2009 5:33 pm

கட்டைவிரலுக்குக் கூட கவியா? அருமையான வரிகள்! வாழ்த்துக்கள் வித்யா!


ஏழையின் கட்டை விரல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஏழையின் கட்டை விரல் Empty Re: ஏழையின் கட்டை விரல்

Post by ரூபன் Wed Sep 16, 2009 8:14 pm

ஏழையின் கட்டை விரல் 677196 ஏழையின் கட்டை விரல் 677196 ஏழையின் கட்டை விரல் 677196
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஏழையின் கட்டை விரல் Empty Re: ஏழையின் கட்டை விரல்

Post by பிரகாஸ் Wed Sep 16, 2009 8:29 pm

கையின் இயக்கத்தில் கட்டை விரலுக்குதான் பெரும் பங்குண்டு


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

ஏழையின் கட்டை விரல் Empty Re: ஏழையின் கட்டை விரல்

Post by மீனு Wed Sep 16, 2009 9:17 pm

வித்யாசாகர் ..எப்படி வித்யாசாகர ஒரு கட்டை விரலுக்கு இப்படி ஒரு கவிதையா.. அருமை ..ஒவ்வொரு விரலும் பேசுவது போல அமைத்த கவிதை வரிகள் சூப்பர்.. கலக்கிட்டீங்க வித்யாசாகர் ..பாராட்டுக்கள் ..நன்றிகள்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஏழையின் கட்டை விரல் Empty Re: ஏழையின் கட்டை விரல்

Post by சிவா Wed Sep 16, 2009 9:35 pm

கவிதைக்கு படம் அன்பளிப்பு - மீனு


ஏழையின் கட்டை விரல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஏழையின் கட்டை விரல் Empty Re: ஏழையின் கட்டை விரல்

Post by ரூபன் Wed Sep 16, 2009 9:37 pm

சிவா wrote:கவிதைக்கு படம் அன்பளிப்பு - மீனு

ஏழையின் கட்டை விரல் 838572 ஏழையின் கட்டை விரல் 705463
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஏழையின் கட்டை விரல் Empty Re: ஏழையின் கட்டை விரல்

Post by மீனு Wed Sep 16, 2009 9:39 pm

சொல்ல வேணாம் என்று சொன்னேன் ..ஷிவா அண்ணாவால் ஒன்றையும் மறைக்க முடியாது ..சரி சரி சொல்லிட்டீங்க பரவாய் இல்லை..

ரூபன் வேணாம்..சிரிக்க வேணாம்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஏழையின் கட்டை விரல் Empty Re: ஏழையின் கட்டை விரல்

Post by சிவா Wed Sep 16, 2009 9:40 pm

ரூபன் சிரிச்சுகிட்டே அழுகிறார்!


ஏழையின் கட்டை விரல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஏழையின் கட்டை விரல் Empty Re: ஏழையின் கட்டை விரல்

Post by பிரகாஸ் Wed Sep 16, 2009 9:42 pm

ஏழையின் கட்டை விரல் Icon_lol


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

ஏழையின் கட்டை விரல் Empty Re: ஏழையின் கட்டை விரல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum