ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

துளி துளி துளி....

+6
இளமாறன்
மஞ்சுபாஷிணி
kitcha
balakarthik
அதி
நட்புடன்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

துளி துளி துளி.... Empty துளி துளி துளி....

Post by நட்புடன் Sun Jul 24, 2011 12:48 am

துளி துளி துளி

காலையில் பனித் துளி,
காண்கையில் உன் முகம்,
துளி துடைக்க வருகையில்,
காணவில்லை உந்தன் முகம்...

மாலையில் மழைத் துளி,
காண்கையில் உன் முகம்,
துளி துடைக்க வருகையில்,
காணவில்லை உந்தன் முகம்...

இரவினில்,
பிரிவினில்,
கண்ணீர்த் துளி,
அதுவோ எந்தன் முகம்,
பாரா முகமே பார் எந்தன் முகமே,
எனை வருடி துளி துடைக்க வருவாயோ?
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

துளி துளி துளி.... Empty Re: துளி துளி துளி....

Post by நட்புடன் Sun Jul 24, 2011 1:06 pm

ஒரு துளி பதிலும் இல்லியே...

பிடிக்கலியோ யாருக்கும்? புன்னகை


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

துளி துளி துளி.... Empty Re: துளி துளி துளி....

Post by அதி Sun Jul 24, 2011 1:08 pm

உங்க கண்ணுல நீர் வரது யாருக்கும் பிடித்தம் இல்லையோ?? நக்கல் நாயகம்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

துளி துளி துளி.... Empty Re: துளி துளி துளி....

Post by Guest Sun Jul 24, 2011 1:24 pm

.


Last edited by மதியார் வாசல் மிதியாதே on Tue Jul 26, 2011 11:10 pm; edited 1 time in total
avatar
Guest
Guest


Back to top Go down

துளி துளி துளி.... Empty Re: துளி துளி துளி....

Post by நட்புடன் Sun Jul 24, 2011 2:15 pm

அதிபொண்ணு wrote:உங்க கண்ணுல நீர் வரது யாருக்கும் பிடித்தம் இல்லையோ?? துளி துளி துளி.... 514396

அட நீங்க வேற - வெங்காயத்த கண்ணுல
வெச்சு தேச்சுபுடப் போராக காதில விழுந்தா... புன்னகை
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

துளி துளி துளி.... Empty Re: துளி துளி துளி....

Post by நட்புடன் Sun Jul 24, 2011 6:51 pm

ஜெகதீஸ்வரன்.இரா wrote:தோழா..
காலம் கடந்தால் பனித்துளி கரைந்து, மழைத்துளி உறைந்தும், கண்ணீர் கரைந்தும் போவது நிதர்சனம்... விடியலின் தேடல், மனகுமுறலாய் உங்கள் எழுத்துக்களில்..

கவிதை கற்பனை தான் நண்பா - நன்றி.....
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

துளி துளி துளி.... Empty Re: துளி துளி துளி....

Post by balakarthik Sun Jul 24, 2011 7:13 pm

துளி பட்ட மனதை மில்லி விட்டு ஆத்து என்பது டாஸ்மாக் மொழி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் துளி துளி துளி.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

துளி துளி துளி.... Empty Re: துளி துளி துளி....

Post by நட்புடன் Sun Jul 24, 2011 7:25 pm

balakarthik wrote:துளி பட்ட மனதை மில்லி விட்டு ஆத்து என்பது டாஸ்மாக் மொழி துளி துளி துளி.... 677196 துளி துளி துளி.... 677196

ஹைய்யோ ஹைய்யோ இப்ப பாருங்க
நம்ம பாலாஜி நானும் வறேன்னு அடம் பிடிப்பாரு....
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

துளி துளி துளி.... Empty Re: துளி துளி துளி....

Post by kitcha Sun Jul 24, 2011 7:43 pm

balakarthik wrote:துளி பட்ட மனதை மில்லி விட்டு ஆத்து என்பது டாஸ்மாக் மொழி மகிழ்ச்சி மகிழ்ச்சி


துளி துளி துளி.... 59978146849212021534146


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,துளி துளி துளி.... Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

துளி துளி துளி.... Empty Re: துளி துளி துளி....

Post by balakarthik Sun Jul 24, 2011 7:47 pm

kitcha wrote:துளி துளி துளி.... 59978146849212021534146

துளி துளி துளி.... We%2BWant%2BBeer


ஈகரை தமிழ் களஞ்சியம் துளி துளி துளி.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

துளி துளி துளி.... Empty Re: துளி துளி துளி....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum