ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Today at 10:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Today at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:49 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Today at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Today at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Today at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Today at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Today at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Today at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Today at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Today at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Today at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Today at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Today at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Today at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Today at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Today at 7:07 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Yesterday at 4:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Yesterday at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பு பாதை

3 posters

Go down

நட்பு பாதை  Empty நட்பு பாதை

Post by தர்மா1 Sat Jul 23, 2011 1:39 pm

நிலா வெளிச்சத்தில் மணல் பரப்பி
கிச்சு கிச்சு தாம்பாளம் என்னோடு விளையாடிய
சங்கரி

மரம் ஏறி புளியங்காய் பறித்து டவுசர் பை நிறயா
தந்த கணேசன்

12 ஆம் வகுப்பில் முதன் முதலாக வயது வந்தோர்
படம் பார்க்க கூட்டிசென்ற ராமசாமி

கல்லூரியிலே முதன் முதலாக யாரும் பேசாத போது
என்னடா மாப்ள எந்த ஸ்கூல் ல இருந்து வர்ற என்று
ஸ்னேகம் பாராட்டிய முத்தையா

முதல் நாள் வேலைக்கு போகும் போது பஸ் செலவுக்கும்
மத்தியான சாபாட்டுக்கும் எந்த ரூவாவ வச்சுக்க என்று
கலங்க வைத்த ரூம் மேட் கோபால் சாமி

மொழி தெரியாத மாநிலத்தில் யாருமே சீந்தாத நிலையில்
மே ஆப்கே பாஸ் கை என்று எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்
உதவிய டெவுல்கர்

ஈகரையில் முக அறிமுகம் இல்லாமல் ஆக அன்போடு உள்ள
சகோத சகோதரிகள் என

நட்பு மட்டும் ஏனோ கரையை மறுபடி மறுபடி தொட துடிக்கும்
கடல் போல தொட்டு தொட்டு போய்க்கொண்டிருக்கிறது

நினைவிருக்கும் வரை நட்புடன்
தர்மா.ர.




தர்மா1
தர்மா1
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 26/06/2011

Back to top Go down

நட்பு பாதை  Empty Re: நட்பு பாதை

Post by kitcha Sat Jul 23, 2011 1:45 pm

நட்புக்கு எல்லையே இல்லை, அதற்கு வரையறையும் கிடையாது, எதனுடனும் ஒப்பிடவும் முடியாது


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நட்பு பாதை  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

நட்பு பாதை  Empty Re: நட்பு பாதை

Post by dsudhanandan Sat Jul 23, 2011 1:51 pm

தர்மாவின் ஆட்டோகிராப் சூப்பர்.... மகிழ்ச்சி


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

நட்பு பாதை  Empty Re: நட்பு பாதை

Post by தர்மா1 Sat Jul 23, 2011 1:53 pm

நன்றி நண்பர்களே
தர்மா1
தர்மா1
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 26/06/2011

Back to top Go down

நட்பு பாதை  Empty Re: நட்பு பாதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum